செக்ஸி லேடி

This content is also available in: English

பாடகர்கள்: ஷிபா,எம்.கே. பாலாஜி
இசையமைப்பாளர்: விஜய் ஆன்டனி
படம்: நினைத்தாலே இனிக்கும்

இந்த பாடலை பற்றி :
நினைத்தாலே இனிக்கும் படத்திலிருந்து செக்ஸி லேடி என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஷிபா,எம்.கே. பாலாஜி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஜய் ஆன்டனி.செக்ஸி லேடி பாடல் வரிகள் கீழே உள்ளது.

நினைத்தாலே இனிக்கும் படத்தின் செக்ஸி லேடி பாடலின் வரிகள்

பாடகிகள் : ஷிபா, மாயா, ரம்யா என்.எஸ்.கே

பாடகர் : எம்.கே. பாலாஜி

இசையமைப்பாளர் : விஜய் ஆன்டனி

ஆண் : ஹே காய்ஸ்
வேக் அப் ஸ்டார்ட்
மியூசிக் கோ கோ
கோ கோ

ஆண் : செக்ஸி லேடி
கிட்ட வாடி போதை பாதி
ஆசை மீதி மோதி மோதி
செக்ஸி லேடி கிட்ட வாடி
சொர்க்கம் பாதி சொக்கும்
மீதி நீந்தி நீந்தி

பெண் : சான் சான்
ஹே சான் சான்
சான் சான் ஹே
சான் சான்

ஆண் : செக்ஸி லேடி
பெண் : சன்டினி ராட்
ஆண் : கிட்ட வாடி
போதை பாதி ஆசை
மீதி மோதி மோதி

குழு : …………………..

குழு : { ஷேக் யுவர் பாடி
ஷேக் இட் அப் ஷேக்
இட் அப் } (2) ஷேக் ஷேக்
ஷேக் ஷேக் ஷேக் ஷேக்
ஷேக் ஷேக் ஷேக் ஷேக்
ஷேக் ஷேக்

பெண் : தூக்கம் என்பதை
தூக்கில் போட்டு நான்
கொல்ல வேண்டுமே இள
வயதில் சேவல் கூவிடும்
வேலை வரையிலே ஆட்டம்
தொடருமே பல வகையில்

ஆண் : { ஷேக் யுவர் பாடி
பெண் : ஷேக் ஷேக்
ஷேக் ஷேக் } (2)

ஆண் : தூக்கம் என்பதை
தூக்கில் போட்டு நான்
கொல்ல வேண்டுமே
இள வயதில் சேவல்
கூவிடும் வேலை
வரையிலே ஆட்டம்
தொடருமே பல வகையில்

குழு : ………………………

பெண் : என்றும்
நெஞ்சத்துக்கு சொந்த
தொல்லை இல்லையே
இந்த வாலிபத்தில்
சென்சார் ஏதும்
இல்லையே

ஆண் : செக்ஸி லேடி
பெண் : டக் டக்
ஆண் : கிட்ட வாடி
பெண் : டக் டக்
ஆண் : போதை பாதி
ஆசை மீதி மோதி மோதி
செக்ஸி லேடி கிட்ட வாடி
சொர்க்கம் பாதி சொக்கும்
மீதி நீந்தி நீந்தி

பெண் : ஆஹா
ஆஆ ஹா
வாவ் …….

குழு : லப்டப் லப்டப்
லப்டப் லப்டப் ஷேக்
இட் ஒய்ட் ஆன் தி
சைட்

பெண் : நக்ஷத்திரங்களை
கிளாஸில் ஊற்றி தான்
பருக தோன்றுதே தினம்
இரவில் இருட்டை கண்டதும்
இன்பமானதோர் பேயும்
பிடிக்குதே நம் மனதில்

ஆண் : { ஷேக் யுவர் பாடி
பெண் : ஷேக் ஷேக்
ஷேக் ஷேக் } (2)

ஆண் : நக்ஷத்திரங்களை
கிளாஸில் ஊற்றி தான்
பருக தோன்றுதே தினம்
இரவில் இருட்டை கண்டதும்
இன்பமானதோர் பேயும்
பிடிக்குதே நம் மனதில்

குழு : …………………………..

பெண் : தினம் இருட்டுக்கு
அலையுது மனசு உடல்
வெப்பம் பட்டு உடையுது
மனசு

ஆண் : செக்ஸி லேடி
கிட்ட வாடி போதை பாதி
ஆசை மீதி மோதி மோதி
செக்ஸி லேடி கிட்ட வாடி
சொர்க்கம் பாதி சொக்கும்
மீதி நீந்தி நீந்தி

பெண் : சான் சான்
ஹே சான் சான் சான்
சான் ஹே சான் சான்

குழு : { ஷேக் யுவர் பாடி
ஷேக் ஷேக் ஷேக் ஷேக்
ஷேக் ஷேக் ஷேக் இட்
அப் ஷேக் ஷேக் ஷேக்
இட் அப் } (4)

நினைத்தாலே இனிக்கும் படத்தின் மற்ற பாடல்கள்

செக்ஸி லேடி தேடல் சொற்கள்:
செக்ஸி லேடி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு செக்ஸி லேடி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு செக்ஸி லேடி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு செக்ஸி லேடி பாட்டு
செக்ஸி லேடி ஐடியூன்ஸ், செக்ஸி லேடி tamil2lyrics
நினைத்தாலே இனிக்கும் செக்ஸி லேடி
செக்ஸி லேடி பாட்டு வரிகள்
செக்ஸி லேடி படத்தின் பேர்
செக்ஸி லேடி ரிங்டோன்
செக்ஸி லேடி வரிகள்
பாடல் செக்ஸி லேடி
விஜய் ஆன்டனி செக்ஸி லேடி