நாட்கள் நகர்ந்து

This content is also available in: English

பாடகர்கள்: விஜய் ஆன்டனி,கௌஷிக்
இசையமைப்பாளர்: விஜய் ஆன்டனி
படம்: நினைத்தாலே இனிக்கும்

இந்த பாடலை பற்றி :
நினைத்தாலே இனிக்கும் படத்திலிருந்து நாட்கள் நகர்ந்து என்ற பாடலை பாடிய பாடகர்கள் விஜய் ஆன்டனி,கௌஷிக். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஜய் ஆன்டனி.நாட்கள் நகர்ந்து பாடல் வரிகள் கீழே உள்ளது.

நினைத்தாலே இனிக்கும் படத்தின் நாட்கள் நகர்ந்து பாடலின் வரிகள்

பாடகர்கள் : விஜய் ஆன்டனி, கௌஷிக்

இசையமைப்பாளர் : விஜய் ஆன்டனி

ஆண் : நாட்கள் நகர்ந்து
வருடங்கள் கடக்கும் நம்
வாழ்க்கை பாதையில்
இன்றென்றும் நிழலை
போலே தொடரும் நம்
நட்பின் பெருமைகள்

ஆண் : கண் சிமிட்டி ஒரு
ஓர பார்வை பார்க்கும் அந்த
விண்மீன் கூட்டம் கதை
கதையாய் சொல்லும் அதன்
காலம் முடியும் வரை

ஆண் : சிறு பிள்ளை
சண்டையாய் சில சமயம்
சிலிர்க்கிறோம் அன்பு என்னும்
கவசத்தால் காத்து கொண்டோம்
நம் நட்பை

ஆண் : ஒரே பிரசவத்தில்
எண்ணற்ற மலர்களை தந்த
இந்த கல்லூரி தாயை நினைத்தாலே
இனிக்கும் நினைத்தாலே இனிக்கும்
நினைத்தாலே இனிக்கும்
நினைத்தாலே இனிக்கும்

பெண் : நினைத்தாலே இனிக்கும்
ஆண் : நம் நட்பின் தூரம் அந்த
அடி வானம் செல்லும் நம் நட்பின்
தூரம் அந்த அடி வானம் செல்லும்

நினைத்தாலே இனிக்கும் படத்தின் மற்ற பாடல்கள்

நாட்கள் நகர்ந்து தேடல் சொற்கள்:
நாட்கள் நகர்ந்து எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நாட்கள் நகர்ந்து வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நாட்கள் நகர்ந்து.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நாட்கள் நகர்ந்து பாட்டு
நாட்கள் நகர்ந்து ஐடியூன்ஸ், நாட்கள் நகர்ந்து tamil2lyrics
நினைத்தாலே இனிக்கும் நாட்கள் நகர்ந்து
நாட்கள் நகர்ந்து பாட்டு வரிகள்
நாட்கள் நகர்ந்து படத்தின் பேர்
நாட்கள் நகர்ந்து ரிங்டோன்
நாட்கள் நகர்ந்து வரிகள்
பாடல் நாட்கள் நகர்ந்து
விஜய் ஆன்டனி நாட்கள் நகர்ந்து