பனாரஸ் பட்டு கட்டி

This content is also available in: English

பாடகர்கள்: விஜய் ஆன்டனி,தினேஷ் கனகரத்தினம்
இசையமைப்பாளர்: விஜய் ஆன்டனி
படம்: நினைத்தாலே இனிக்கும்

இந்த பாடலை பற்றி :
நினைத்தாலே இனிக்கும் படத்திலிருந்து பனாரஸ் பட்டு கட்டி என்ற பாடலை பாடிய பாடகர்கள் விஜய் ஆன்டனி,தினேஷ் கனகரத்தினம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஜய் ஆன்டனி.பனாரஸ் பட்டு கட்டி பாடல் வரிகள் கீழே உள்ளது.

நினைத்தாலே இனிக்கும் படத்தின் பனாரஸ் பட்டு கட்டி பாடலின் வரிகள்

பாடகர்கள் : விஜய் ஆன்டனி, தினேஷ் கனகரத்தினம்

இசையமைப்பாளர் : விஜய் ஆன்டனி

ஆண் : யூ நோ லேடீஸ்
இட்ஸ் டைம் டு ஷோ
சம் ரியல் லவ் மேரே
பியா ஹாஹா

குழு : பும்ஹா அலக்கடி
பும்ஹா பும்ஹா அலக்கடி
பும்ஹா

ஆண் : பன்னாரஸ் பட்டு
கட்டி மல்லி பூ கொண்ட
வச்சு சிங்கப்பூர் சீமாட்டி
என் மனச கெடுத்தா

ஆண் : அவ முந்தான
பூவ கண்டு என் உயிரு
புட்டு கிச்சு சிந்தாம சிதறாம
என் கதைய முடிச்சா

குழு : மேரே பியா மேரே
பியா பியா ஓ மேரே பியா
மேரே பியா பியா ஓ

குழு : மேரே பியா மேரே
பியா பியா ஓ மேரே பியா
மேரே பியா

ஆண் : பன்னாரஸ்
பட்டு கட்டி
குழு : பட்டு கட்டி
ஆண் : மல்லி பூ
கொண்ட வச்சு
குழு : கொண்ட வச்சு
ஆண் : சிங்கப்பூர் சீமாட்டி
என் மனச கெடுத்தா

குழு : ………………………….

ஆண் : உன் மூச்சு
வாசனையில் ரோஜாக்கள்
டவுன் டவுன்
குழு : அப் டவுன் அப்
டவுன் அப் டவுன் அப்
டவுன்

ஆண் : உன்னுடைய
பேச்சினிலே ரிங்டோன்கள்
டவுன் டவுன்
குழு : அப் டவுன் அப் டவுன்
அப் டவுன் அப் டவுன்

ஆண் : உன் விழியின்
போதையிலே மதுவெல்லாம்
டவுன் டவுன்
குழு : அப் டவுன் அப் டவுன்
அப் டவுன் அப் டவுன்

ஆண் : மயிலே உன்
மாராப்பில் மல்கோவா
டவுன் டவுன்
குழு : அப் டவுன் அப்
டவுன் அப் டவுன் அப்
டவுன்

குழு : மேரே பியா
ஆண் : பிரியா
குழு : மேரே பியா
பியா ஓ மேரே பியா
ஆண் : பிரீயா
குழு : மேரே பியா
பியா ஓ மேரே பியா
மேரே பியா பியா ஓ
மேரே பியா மேரே பியா

ஆண் : பன்னாரஸ்
பட்டு கட்டி
குழு : பட்டு கட்டி
ஆண் : மல்லி பூ
கொண்ட வச்சு
குழு : கொண்ட வச்சு
ஆண் : சிங்கப்பூர் சீமாட்டி
என் மனச கெடுத்தா

குழு : ………………………….

ஆண் : பள பளக்குது
உன் மேனி கண்ணாடி
டவுன் டவுன்
குழு : அப் டவுன் அப்
டவுன் அப் டவுன் அப்
டவுன்

ஆண் : ராத்திரி நீ கண்
முழிச்சா நட்சத்திரம்
டவுன் டவுன்
குழு : அப் டவுன் அப்
டவுன் அப் டவுன் அப்
டவுன்

ஆண் : பக்கத்திலே நீ
வந்தா ப்ர்ஸ்ட் நைட்
டவுன் டவுன்
குழு : அப் டவுன் அப்
டவுன் அப் டவுன் அப்
டவுன்

ஆண் : உன்ன பார்த்த
நாள் முதலா புல் மீல்சு
டவுன் டவுன்
குழு : அப் டவுன் அப்
டவுன் அப் டவுன் அப்
டவுன்

குழு : மேரே பியா மேரே
பியா பியா ஓ மேரே பியா
மேரே பியா பியா ஓ

குழு : மேரே பியா மேரே
பியா பியா ஓ மேரே பியா
மேரே பியா

ஆண் : பன்னாரஸ்
பட்டு கட்டி
குழு : பட்டு கட்டி
ஆண் : மல்லி பூ
கொண்ட வச்சு
குழு : கொண்ட வச்சு
ஆண் : சிங்கப்பூர் சீமாட்டி
என் மனச கெடுத்தா

நினைத்தாலே இனிக்கும் படத்தின் மற்ற பாடல்கள்

பனாரஸ் பட்டு கட்டி தேடல் சொற்கள்:
பனாரஸ் பட்டு கட்டி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பனாரஸ் பட்டு கட்டி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பனாரஸ் பட்டு கட்டி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பனாரஸ் பட்டு கட்டி பாட்டு
பனாரஸ் பட்டு கட்டி ஐடியூன்ஸ், பனாரஸ் பட்டு கட்டி tamil2lyrics
நினைத்தாலே இனிக்கும் பனாரஸ் பட்டு கட்டி
பனாரஸ் பட்டு கட்டி பாட்டு வரிகள்
பனாரஸ் பட்டு கட்டி படத்தின் பேர்
பனாரஸ் பட்டு கட்டி ரிங்டோன்
பனாரஸ் பட்டு கட்டி வரிகள்
பாடல் பனாரஸ் பட்டு கட்டி
விஜய் ஆன்டனி பனாரஸ் பட்டு கட்டி