கார ஆட்டக்கார

This content is also available in: English

பாடகர்கள்: தா்ஷனா,ஆா்யன் தினேஷ் கனகரத்தினம்
இசையமைப்பாளர்: எ.ஆா். ரஹ்மான்
படம்: ஓ காதல் கண்மணி

இந்த பாடலை பற்றி :
ஓ காதல் கண்மணி படத்திலிருந்து கார ஆட்டக்கார என்ற பாடலை பாடிய பாடகர்கள் தா்ஷனா,ஆா்யன் தினேஷ் கனகரத்தினம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எ.ஆா். ரஹ்மான்.கார ஆட்டக்கார பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஓ காதல் கண்மணி படத்தின் கார ஆட்டக்கார பாடலின் வரிகள்

பாடகிகள் : தா்ஷனா, ஷாஷா திருப்பதி

பாடகா் : ஆா்யன் தினேஷ் கனகரத்தினம்

இசையமைப்பாளா் : எ.ஆா். ரஹ்மான்

பெண் : ஓஹோ ……. ஓஹோ …….
கார ஆட்டக்காரா காத்திருக்கேனே
கார ஆட்டக்காரா காத்திருக்கேனே
ஓஹோ ஆட்டக்காரா காத்திருக்கேனே

ஆண் : நம நம நம நே
நானா நே நானா ஹோய்
ஹோய் நம நம நம நே
நானா நே நானா ஹோய் ஹோய்
நம நம தந்திரம் ஆனா கில்லாடி நான்
ஹோய் ஹோய்

குழு : இனி என்ன திண்டாடி
முன்னாடி பின்னாடி விரட்டி
நான் உன்ன மெரட்டி வலை வீசி
புடிக்க நெனைக்குறேன்
ஏமாற்றம் உனக்கா நம நம

ஆண் : நம நம நம விளையாடிதான்
வெல்லுவேன் நான் ஹோய் ஹோய்
நம நம நம நே நானா நே நானா ஹோய்
ஹோய் நம நம நம நே நானா நே நானா
ஹோய் ஹோய் நம நம நம நே நானா நே
நானா ஹோய் ஹோய் நம நம தந்திரம்
ஆனா கில்லாடி நான் ஹோய் ஹோய்

ஆண் : தொரத்துற நினைக்கிறா
பாருங்கோ ஓடாதே வேட்டை
ஆடுங்கோ மை ஆயா போல
இல்லைங்கோ முட்டாதே
மோதாதே ஓடுங்கோ

பெண் : { ஐ லைக் எ கேம்
ஆஃப் ஓன் வா வா வா ஓடுங்கோ
எனை பாத்து விறைப்பாங்கோ
விடக்காதே ஓடுங்கோ } (2)

பெண் : கார ஆட்டக்காரா காத்திருக்கேனே
கார ஆட்டக்காரா காத்திருக்கேனே
ஓஹோ ஆட்டக்காரா காத்திருக்கேனே

ஆண் : நம நம நம நே நானா நே நானா ஹோய்
ஹோய் நம நம நம நே நானா நே நானா
ஹோய் ஹோய் நம நம நம நே நானா நே
நானா ஹோய் ஹோய் நம நம தந்திரம்
ஆனா கில்லாடி நான் ஹோய் ஹோய்

குழு : { தக்க தாிகிட தக தக
தக் தக் தடுமாற மிரளாதே
வியங்காதே நடுங்காதே } (2)
புலி டா

ஆண் : ஸே ப்லே ஐ எம் எ கேமா்
மோ மோ மோ மோா் ரைட்

பெண் : செக் இன் பண்ண
செக் அவுட் பண்ண மாட்டேன்

பெண் : கார ஆட்டக்காரா காத்திருக்கேனே
கார ஆட்டக்காரா காத்திருக்கேனே
ஓஹோ ஆட்டக்காரா காத்திருக்கேனே

ஆண் : நம நம நம நே நானா நே நானா ஹோய்
ஹோய் நம நம நம நே நானா நே நானா
ஹோய் ஹோய் நம நம நம நே நானா நே
நானா ஹோய் ஹோய் நம நம தந்திரம்
ஆனா கில்லாடி நான் ஹோய் ஹோய்

குழு : கோவாயே மும்பையா
கோவாயே மும்பையா
{ யாம ஸே யாம ப்லே
யாம டூ மச் ஐ வுட் ஸே } (3)
என் பேரு கேத் கேத்யானி மியாவ்

பெண் : { கார ஆட்டக்காரா காத்திருக்கேனே
கார ஆட்டக்காரா காத்திருக்கேனே
ஓஹோ ஆட்டக்காரா காத்திருக்கேனே

ஆண் : நம நம நம நே நானா நே நானா ஹோய்
ஹோய் நம நம நம நே நானா நே நானா
ஹோய் ஹோய் நம நம நம நே நானா நே
நானா ஹோய் ஹோய் நம நம தந்திரம்
ஆனா கில்லாடி நான் ஹோய் ஹோய்

பெண் : கார ஆட்டக்காரா காத்திருக்கேனே
கார ஆட்டக்காரா காத்திருக்கேனே
ஓஹோ ஆட்டக்காரா காத்திருக்கேனே
காத்திருக்கேனே } (2)

ஆண் : இது முடிவல்ல

பெண் : தொடரும்

ஓ காதல் கண்மணி படத்தின் மற்ற பாடல்கள்

கார ஆட்டக்கார தேடல் சொற்கள்:
கார ஆட்டக்கார எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கார ஆட்டக்கார வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கார ஆட்டக்கார.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கார ஆட்டக்கார பாட்டு
கார ஆட்டக்கார ஐடியூன்ஸ், கார ஆட்டக்கார tamil2lyrics
ஓ காதல் கண்மணி கார ஆட்டக்கார
கார ஆட்டக்கார பாட்டு வரிகள்
கார ஆட்டக்கார படத்தின் பேர்
கார ஆட்டக்கார ரிங்டோன்
கார ஆட்டக்கார வரிகள்
பாடல் கார ஆட்டக்கார
எ.ஆா். ரஹ்மான் கார ஆட்டக்கார