பரந்து செல்ல வா

This content is also available in: English

பாடகர்கள்: ஷாஷா திருப்பதி,காா்த்திக்
இசையமைப்பாளர்: எ.ஆா். ரஹ்மான்
படம்: ஓ காதல் கண்மணி

இந்த பாடலை பற்றி :
ஓ காதல் கண்மணி படத்திலிருந்து பரந்து செல்ல வா என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஷாஷா திருப்பதி,காா்த்திக். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எ.ஆா். ரஹ்மான்.பரந்து செல்ல வா பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஓ காதல் கண்மணி படத்தின் பரந்து செல்ல வா பாடலின் வரிகள்

பாடகி : ஷாஷா திருப்பதி

பாடகா் : காா்த்திக்

இசையமைப்பாளா் : எ.ஆா். ரஹ்மான்

பெண் : பறந்து செல்ல
வா பறந்து செல்ல வா

ஆண் : ஜஸ்ட் லைக் தட்

ஆண் : ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் (8)

பெண் : பறந்து செல்ல
வா பறந்து செல்ல வா

ஆண் : புத்தம் புது வெளி
புத்தம் புது நொடி
திக்கியது மொழி

ஆண் : புத்தம் புது வெளி
புத்தம் புது நொடி
திக்கியது மொழி
தித்திக்குது வழி

பெண் : புத்தம் புது வெளி
புத்தம் புது நொடி
திக்கியது மொழி
தித்திக்குது வழி

ஆண் : புத்தம் புது வெளி
புத்தம் புது நொடி
திக்கியது மொழி
தித்திக்குது வழி

பெண் : புத்தம் புது வெளி
புத்தம் புது நொடி
திக்கியது மொழி
தித்திக்குது வழி

பெண் : அஹ் அஹ் அஹ் அஹ்
ஆண் : ஜஸ்ட் லைக் தட்
பெண் : அஹ் அஹ் அஹ் அஹ்
ஆண் : ஜஸ்ட் லைக் தட்
பெண் : யோசிக்காதே போ
ஆண் : ஜஸ்ட் லைக் தட்
பெண் : யாசிக்காதே போ
ஆண் : ஜஸ்ட் லைக் தட்

குழு : ஓஹோ ஹோ
ஓஹோ ஓஓஓ
டிக்கி டம்……… டிக்கி டம்
ஓஹோ ஓஓஓ
ஓஹோ ஓஓஓ
தகுச்சிக்கு டகுச்சிக்கு டகு சிக்கு

பெண் : பறந்து செல்ல
வா பறந்து செல்ல வா
நீ நீ நீ நீ நீ நீ நீங்காதே தீண்டாதே

பெண் : ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆண் : ம்ம்ம்…… ம்ம்ம்
பெண் : ஆ ஆ ஆ………ஆ ஆ
ஆண் : ம்ம்ம்…… ம்ம்ம்
பெண் : ஆ ஆ ஆ………ஆ ஆ
பெண் : ஜஸ்ட் லைக் தட்

பெண் : அஹ் அஹ் அஹ் அஹ்
ஆண் : ஜஸ்ட் லைக் தட்
பெண் : அஹ் அஹ் அஹ் அஹ்
ஆண் : ஜஸ்ட் லைக் தட்
பெண் : யோசிக்காதே போ
ஆண் : ஜஸ்ட் லைக் தட்
பெண் : யாசிக்காதே போ
ஆண் : ஜஸ்ட் லைக் தட்

ஆண் : நனைந்து கொள்ளவா
மழை இல்லாமலே இணைந்து
கொள்ளவா உடல் இல்லாமலே

பெண் : மிதந்து செல்ல வா
மேக துண்டு போல்
கரைந்து செல்ல வா
காற்று வீதியில்

ஆண் : பறந்து செல்ல
வா பறந்து செல்ல வா

பெண் : பறந்து செல்ல
வா பறந்து செல்ல வா

ஆண் & பெண் : பறந்து செல்ல
வா பறந்து செல்ல வா

பெண் : பறந்து செல்ல
வா பறந்து செல்ல வா

பெண் : ……………………..

ஆண் : கடந்து போக வா
பூதம் ஐந்தையும்
தொலைந்து போக வா
புலன்கள் ஐந்துமே

பெண் : மறந்து போக வா
என்ன பாலினம்
மறந்து போக வா
எண்ணம் என்பதே

ஆண் : பறந்து செல்ல
வா பறந்து செல்ல வா

பெண் : பறந்து செல்ல
வா பறந்து செல்ல வா

ஆண் & பெண் : பறந்து செல்ல
வா பறந்து செல்ல வா

பெண் : பறந்து செல்ல
வா பறந்து செல்ல வா

ஓ காதல் கண்மணி படத்தின் மற்ற பாடல்கள்

பரந்து செல்ல வா தேடல் சொற்கள்:
பரந்து செல்ல வா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பரந்து செல்ல வா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பரந்து செல்ல வா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பரந்து செல்ல வா பாட்டு
பரந்து செல்ல வா ஐடியூன்ஸ், பரந்து செல்ல வா tamil2lyrics
ஓ காதல் கண்மணி பரந்து செல்ல வா
பரந்து செல்ல வா பாட்டு வரிகள்
பரந்து செல்ல வா படத்தின் பேர்
பரந்து செல்ல வா ரிங்டோன்
பரந்து செல்ல வா வரிகள்
பாடல் பரந்து செல்ல வா
எ.ஆா். ரஹ்மான் பரந்து செல்ல வா