நானே வருகிறேன்

This content is also available in: English

பாடகர்கள்: ஷாஷா திருப்பதி,சத்ய பிரகாஷ்
இசையமைப்பாளர்: எ.ஆா். ரஹ்மான்
படம்: ஓ காதல் கண்மணி

இந்த பாடலை பற்றி :
ஓ காதல் கண்மணி படத்திலிருந்து நானே வருகிறேன் என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஷாஷா திருப்பதி,சத்ய பிரகாஷ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எ.ஆா். ரஹ்மான்.நானே வருகிறேன் பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஓ காதல் கண்மணி படத்தின் நானே வருகிறேன் பாடலின் வரிகள்

பாடகி : ஷாஷா திருப்பதி

பாடகா் : சத்ய பிரகாஷ்

இசையமைப்பாளா் : எ.ஆா். ரஹ்மான்

பெண் : பொல்லாத என் இதயம்
ஏதோ சொல்லுதே நில்லாத என்
உயிரோ எங்கோ செல்லுதே
பொல்லாத என் இதயம்
ஏதோ சொல்லுதே…………

பெண் : நானே வருகிறேன்
கேளாமல் தருகிறேன்
நானே வருகிறேன்
கேளாமல் தருகிறேன்
கண் தீண்டி உறைகிறேன்
கை தீண்டி கரைகிறேன்

பெண் : நானே வருகிறேன்
கேளாமல் தருகிறேன்
கண் தீண்டி உறைகிறேன்
கை தீண்டி கரைகிறேன்

பெண் : நினைவுகளை மறக்கிறேன்
நிகழ் கணமும் மறக்கிறேன்
இடம் பொருளை மறக்கிறேன்
எது எனது மறக்கிறேன்

பெண் : நானே நானே
நானே வருகிறேன்
கேளாமல் தருகிறேன்
கண் தீண்டி உறைகிறேன்
கை தீண்டி கரைகிறேன்

ஆண் : சின்னஞ்சிறு சின்னஞ்சிறு
ரகசியமே சின்னஞ்சிறு சின்னஞ்சிறு
ரகசியமே சின்னஞ்சிறு சின்னஞ்சிறு
அதிசயமே சின்னஞ்சிறு விரல் கொடு
சின்னஞ்சிறு சின்னஞ்சிறு இடம் கொடு
சின்னஞ்சிறு ஆசைக்கு பொய் சொல்ல
தொியாதே

பெண் : நானே வருகிறேன்
கேளாமல் தருகிறேன்
கண் தீண்டி உறைகிறேன்
கை தீண்டி கரைகிறேன்

பெண் : நினைவுகளை மறக்கிறேன்
நிகழ் கணமும் மறக்கிறேன்
இடம் பொருளை மறக்கிறேன்
எது எனது மறக்கிறேன்

பெண் : நானே நானே
நானே வருகிறேன்
கேளாமல் தருகிறேன்
கண் தீண்டி உறைகிறேன்
கை தீண்டி கரைகிறேன்

ஆண் : தக்க திமி தக்க திமி
விழியாட தக்க திமி தக்க திமி
விழியாட தக்க திமி தக்க திமி
உரையாட தக்க திமி உடல் தொட
தக்க திமி தக்க திமி உயிா் தொட
தக்க திமி ஆனந்தம் முடிவது கிடையாதே

பெண் : நானே வருகிறேன்
கேளாமல் தருகிறேன்
கண் தீண்டி உறைகிறேன்
கை தீண்டி கரைகிறேன்

பெண் : நினைவுகளை மறக்கிறேன்
நிகழ் கணமும் மறக்கிறேன்
இடம் பொருளை மறக்கிறேன்
எது எனது மறக்கிறேன்

பெண் : நானே நானே
நானே வருகிறேன்
கேளாமல் தருகிறேன்
கண் தீண்டி உறைகிறேன்
கை தீண்டி கரைகிறேன்

ஓ காதல் கண்மணி படத்தின் மற்ற பாடல்கள்

நானே வருகிறேன் தேடல் சொற்கள்:
நானே வருகிறேன் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நானே வருகிறேன் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நானே வருகிறேன்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நானே வருகிறேன் பாட்டு
நானே வருகிறேன் ஐடியூன்ஸ், நானே வருகிறேன் tamil2lyrics
ஓ காதல் கண்மணி நானே வருகிறேன்
நானே வருகிறேன் பாட்டு வரிகள்
நானே வருகிறேன் படத்தின் பேர்
நானே வருகிறேன் ரிங்டோன்
நானே வருகிறேன் வரிகள்
பாடல் நானே வருகிறேன்
எ.ஆா். ரஹ்மான் நானே வருகிறேன்