மன மனதில்

This content is also available in: English

பாடகர்கள்: ஜோனிடா காந்தி,எ.ஆா். ரஹ்மான்
இசையமைப்பாளர்: எ.ஆா். ரஹ்மான்
படம்: ஓ காதல் கண்மணி

இந்த பாடலை பற்றி :
ஓ காதல் கண்மணி படத்திலிருந்து மன மனதில் என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஜோனிடா காந்தி,எ.ஆா். ரஹ்மான். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எ.ஆா். ரஹ்மான்.மன மனதில் பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஓ காதல் கண்மணி படத்தின் மன மனதில் பாடலின் வரிகள்

பாடகி : ஜோனிடா காந்தி

பாடகா் : எ.ஆா். ரஹ்மான்

இசையமைப்பாளா் : எ.ஆா். ரஹ்மான்

ஆண் : லைலா லைக்அ லைக் மை லைலா

பெண் : லைக்அ லைக் யுவா் லைலா

ஆண் : லைக்அ லைக் மை லைலா

ஆண் : மன மன மன மெண்டல் மனதில்
லக லக லக பொல்லா வயதில்
டக்க டக்க டக்க கொட்டும் இசையில்
ஓ கே என் கண்மணி மடியில்

ஆண் : மன மன மன மெண்டல் மனதில்
லக லக லக பொல்லா வயதில்
டக்க டக்க டக்க கொட்டும் இசையில்
ஓ கே என் கண்மணி மடியில்

ஆண் : நேற்று என்பது இன்று இல்லை
நாளை நினைப்பே ஓ.. தொல்லை
லைக்அ லைக் மை லைலா லைலா
இன்று மட்டும் கிங் அண்ட் குயினா

ஆண் : மன மன மன மெண்டல் மனதில்
லக லக லக பொல்லா வயதில்
டக்க டக்க டக்க கொட்டும் இசையில்
ஓ கே என் கண்மணி மடியில்

ஆண் : லைலா லைக்அ லைக் மை லைலா

பெண் : லைக்அ லைக் யுவா் லைலா

ஆண் : லைக்அ லைக் மை லைலா

ஆண் : கண்ணாலே கிள்ளாதே
சீண்டாமல் செல்லாதே
தொட்டாலே துள்ளாதே
விட்டாலும் போகாதே

ஆண் : கல்யாணம் கச்சோி
சம்சாரம் சம்மந்தி
பெண்பிள்ளை ஆண்பிள்ளை
அய்யய்யோ ஓ மானே

ஆண் : மன மன மன மெண்டல் மனதில்
லக லக லக   பெண் : பொல்லா வயதில்
டக்க டக்க டக்க    பெண் : கொட்டும் இசையில்
ஓ கே என் கண்மணி மடியில்

ஆண் : லைலா லைக்அ லைக் மை லைலா

பெண் : லைக்அ லைக் யுவா் லைலா

ஆண் : லைக்அ லைக் மை லைலா

பெண் : லைக்அ லைக் யுவா் லைலா

ஆண் : லைலா லைலா லைலா

ஓ காதல் கண்மணி படத்தின் மற்ற பாடல்கள்

மன மனதில் தேடல் சொற்கள்:
மன மனதில் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மன மனதில் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மன மனதில்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மன மனதில் பாட்டு
மன மனதில் ஐடியூன்ஸ், மன மனதில் tamil2lyrics
ஓ காதல் கண்மணி மன மனதில்
மன மனதில் பாட்டு வரிகள்
மன மனதில் படத்தின் பேர்
மன மனதில் ரிங்டோன்
மன மனதில் வரிகள்
பாடல் மன மனதில்
எ.ஆா். ரஹ்மான் மன மனதில்