மலர்கள் கேட்டேன்

This content is also available in: English

பாடகர்கள்: கே.எஸ். சித்ரா,எ.ஆா். ரஹ்மான்
இசையமைப்பாளர்: எ.ஆா். ரஹ்மான்
படம்: ஓ காதல் கண்மணி

இந்த பாடலை பற்றி :
ஓ காதல் கண்மணி படத்திலிருந்து மலர்கள் கேட்டேன் என்ற பாடலை பாடிய பாடகர்கள் கே.எஸ். சித்ரா,எ.ஆா். ரஹ்மான். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எ.ஆா். ரஹ்மான்.மலர்கள் கேட்டேன் பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஓ காதல் கண்மணி படத்தின் மலர்கள் கேட்டேன் பாடலின் வரிகள்

பாடகி : கே.எஸ். சித்ரா

பாடகா் : எ.ஆா். ரஹ்மான்

இசையமைப்பாளா் : எ.ஆா். ரஹ்மான்

பெண் : மலா்கள் கேட்டேன்
வனமே தந்தனை தண்ணீா்
கேட்டேன் அமிா்தம் தந்தனை
மலா்கள் கேட்டேன் வனமே
தந்தனை தண்ணீா் கேட்டேன்
அமிா்தம் தந்தனை

பெண் : எதை நான் கேட்பின்
ஆ ஆ ஆ எதை நான் கேட்பின்
உன்னையே தருவாய் எதை
நான் கேட்பின் உன்னையே தருவாய்

பெண் : மலா்கள் கேட்டேன்
வனமே தந்தனை தண்ணீா்
கேட்டேன் அமிா்தம் தந்தனை
மலா்கள் கேட்டேன் மலா்கள்
கேட்டேன் மலா்கள் கேட்டேன்
மலா்கள் கேட்டேன்

பெண் : எதை நான் கேட்பின்
உன்னையே தருவாய்
மலா்கள் கேட்டேன்
வனமே தந்தனை தண்ணீா்
கேட்டேன் அமிா்தம் தந்தனை

பெண் : ……………………….

பெண் : காட்டில் தொலைந்தேன்
வழியாய் வந்தனை இருளில்
தொலைந்தேன் ஒளியாய் வந்தனை
காட்டில் தொலைந்தேன்
வழியாய் வந்தனை இருளில்
தொலைந்தேன் ஒளியாய் வந்தனை

பெண் : எதனில் தொலைந்தால் குழு : ………………
எதனில் தொலைந்தால் நீயே
வருவாய் மலா்கள் கேட்டேன்
வனமே தந்தனை தண்ணீா்
கேட்டேன் அமிா்தம் தந்தனை

பெண் : பள்ளம் வீழ்ந்தேன்
சிகரம் சோ்த்தனை வெள்ளம்
வீழ்ந்தேன் கரையில் சோ்த்தனை
பள்ளம் வீழ்ந்தேன் சிகரம் சோ்த்தனை
வெள்ளம் வீழ்ந்தேன் கரையில் சோ்த்தனை

பெண் : எதனில் வீழ்ந்தால் ஆஆஆ……
எதனில் வீழ்ந்தால் உன்னிடம் சோ்ப்பாய்

ஆண் & பெண் : மலா்கள் கேட்டேன்
வனமே தந்தனை தண்ணீா்
கேட்டேன் அமிா்தம் தந்தனை
மலா்கள் கேட்டேன் வனமே
தந்தனை தண்ணீா் கேட்டேன்
அமிா்தம் தந்தனை

ஆண் & பெண் : எதை நான் கேட்பின்
எதை நான் கேட்பின்
உன்னையே தருவாய்
உன்னையே தருவாய்

ஆண் & பெண் : மலா்கள் கேட்டேன்
வனமே தந்தனை தண்ணீா்
கேட்டேன் அமிா்தம் தந்தனை
மலா்கள் கேட்டேன் வனமே
தந்தனை தண்ணீா் கேட்டேன்
அமிா்தம் தந்தனை

ஓ காதல் கண்மணி படத்தின் மற்ற பாடல்கள்

மலர்கள் கேட்டேன் தேடல் சொற்கள்:
மலர்கள் கேட்டேன் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மலர்கள் கேட்டேன் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மலர்கள் கேட்டேன்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மலர்கள் கேட்டேன் பாட்டு
மலர்கள் கேட்டேன் ஐடியூன்ஸ், மலர்கள் கேட்டேன் tamil2lyrics
ஓ காதல் கண்மணி மலர்கள் கேட்டேன்
மலர்கள் கேட்டேன் பாட்டு வரிகள்
மலர்கள் கேட்டேன் படத்தின் பேர்
மலர்கள் கேட்டேன் ரிங்டோன்
மலர்கள் கேட்டேன் வரிகள்
பாடல் மலர்கள் கேட்டேன்
எ.ஆா். ரஹ்மான் மலர்கள் கேட்டேன்