என் பெரு படையப்பா

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். பி. பாலசுப்ரமண்யம்
இசையமைப்பாளர்: ஏ. ஆர். ரஹமான்
படம்: படையப்பா

இந்த பாடலை பற்றி :
படையப்பா படத்திலிருந்து என் பெரு படையப்பா என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். பி. பாலசுப்ரமண்யம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹமான்.என் பெரு படையப்பா பாடல் வரிகள் கீழே உள்ளது.

படையப்பா படத்தின் என் பெரு படையப்பா பாடலின் வரிகள்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்

இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரஹமான்

ஆண் : சிங்க நடை போட்டு
சிகரத்தில் ஏறு
சிகரத்தை அடைந்தால்
வானத்தில் ஏறு

பெண் : ஹு ஆர் யூ மேன்

ஆண் : என் பேரு படையப்பா
இளவட்ட நடையப்பா
என்னோட உள்ளதெல்லாம்
இளஞ்சிங்க படையப்பா

ஆண் : நெஞ்சில் ஆறு படையப்பா
பின்னால் நூறு படையப்பா
யுத்தம் ஒன்னு வருகையில்
பத்து விரல் படையப்பா
படையப்பா படையப்பா படையப்பா

ஆண் : பாசமுள்ள மனிதனப்பா
நான் மீசவெச்ச குழந்தையப்பா
என்றும் நல்ல தம்பி நான் அப்பா
நன்றியுள்ள ஆளப்பா
தாலாட்டி வளர்த்தது
தமிழ்நாட்டு மண்ணப்பா….

ஆண் : சிங்க நடை போட்டு
சிகரத்தில் ஏறு…
குழு : படையப்பா படையப்பா
படையப்பா படையப்பா

ஆண் : என் பேரு படையப்பா
இளவட்ட நடையப்பா
என்னோட உள்ளதெல்லாம்
இளஞ்சிங்க படையப்பா

ஆண் : நெஞ்சில் ஆறு படையப்பா
பின்னால் நூறு படையப்பா
யுத்தம் ஒன்னு வருகையில்
பத்து விரல் படையப்பா

ஆண் : பாசமுள்ள மனிதனப்பா
நான் மீசவெச்ச குழந்தையப்பா

ஆண் : பத்து மாடி வீடு கொண்ட
சொத்து சுகம் வேண்டாம்
பட்டங்களை வாங்கி தரும்
பதவியும் வேண்டாம்

ஆண் : மாலைகள் இட வேண்டாம்
தங்க மகுடமும் தரவேண்டாம்
தமிழ் தாய்நாடு தந்த
அன்பு போதுமே

ஆண் : என் ஒரு துளி வேர்வைக்கு
ஒரு பவுன் தங்க காசு
கொடுத்தது தமிழல்லவா
என் உடல் பொருள் ஆவியை
தமிழுக்கும் தமிழர்க்கும்
கொடுப்பது முறையல்லவா

ஆண் : சிங்க நடை போட்டு
சிகரத்தில் ஏறு…
குழு : படையப்பா படையப்பா

ஆண் : என் பேரு படையப்பா
இளவட்ட நடையப்பா
என்னோட உள்ளதெல்லாம்
இளஞ்சிங்க படையப்பா

ஆண் : நெஞ்சில் ஆறு படையப்பா
பின்னால் நூறு படையப்பா
யுத்தம் ஒன்னு வருகையில்
பத்து விரல் படையப்பா
படையப்பா படையப்பா படையப்பா

ஆண் : பாசமுள்ள மனிதனப்பா
நான் மீசவெச்ச குழந்தையப்பா..

ஆண் : உன் கையை நம்பி
உயர்ந்திட பாரு
உனக்கென எழுது
ஒரு வரலாறு

ஆண் : உனக்குள்ளே சக்தி இருக்கு
அதை உசுப்பிட வழி பாரு
சுப வேளை நாளை
மாலை சூடிடு

ஆண் : அட எவனுக்கு என்ன குணம்
எவனுக்கு என்ன பலம்
கண்டதில்லை ஒருவருமே
ஒரு விதைக்குள்ள அடைபட்ட
ஆலமரம் கண் விழிக்கும்
அதுவரை பொறு மனமே..

ஆண் : சிங்க நடை போட்டு
சிகரத்தில் ஏறு
சிகரத்தை அடைந்தால்
வானத்தில் ஏறு…..
குழு : படையப்பா படையப்பா
படையப்பா படையப்பா

ஆண் : என் பேரு படையப்பா
இளவட்ட நடையப்பா
என்னோட உள்ளதெல்லாம்
இளஞ்சிங்க படையப்பா
குழு : படையப்பா படையப்பா படையப்பா

ஆண் : நெஞ்சில் ஆறு படையப்பா
பின்னால் நூறு படையப்பா
யுத்தம் ஒன்னு வருகையில்
பத்து விரல் படையப்பா
குழு : படையப்பா படையப்பா படையப்பா

குழு : பாசமுள்ள மனிதனப்பா
ஆண் : நான் மீசவெச்ச குழந்தையப்பா
என்றும் நல்ல தம்பி நான் அப்பா
நன்றியுள்ள ஆளப்பா
குழு : தாலாட்டி வளர்த்தது
தமிழ்நாட்டு மண்ணப்பா….

படையப்பா படத்தின் மற்ற பாடல்கள்

என் பெரு படையப்பா தேடல் சொற்கள்:
என் பெரு படையப்பா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு என் பெரு படையப்பா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு என் பெரு படையப்பா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு என் பெரு படையப்பா பாட்டு
என் பெரு படையப்பா ஐடியூன்ஸ், என் பெரு படையப்பா tamil2lyrics
படையப்பா என் பெரு படையப்பா
என் பெரு படையப்பா பாட்டு வரிகள்
என் பெரு படையப்பா படத்தின் பேர்
என் பெரு படையப்பா ரிங்டோன்
என் பெரு படையப்பா வரிகள்
பாடல் என் பெரு படையப்பா
ஏ. ஆர். ரஹமான் என் பெரு படையப்பா