கிக்கு யெருதேய்

This content is also available in: English

பாடகர்கள்: மனோ மற்றும் பெபி மணி
இசையமைப்பாளர்: ஏ. ஆர். ரஹமான்
படம்: படையப்பா

இந்த பாடலை பற்றி :
படையப்பா படத்திலிருந்து கிக்கு யெருதேய் என்ற பாடலை பாடிய பாடகர்கள் மனோ மற்றும் பெபி மணி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹமான்.கிக்கு யெருதேய் பாடல் வரிகள் கீழே உள்ளது.

படையப்பா படத்தின் கிக்கு யெருதேய் பாடலின் வரிகள்

பாடகர்கள் : மனோ மற்றும் பெபி மணி

இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரஹமான்

ஆண் : ஓ ஓ ஓ ஓ கிக்கு ஏறுதே
ஓ ஓ ஓ ஓ வெட்கம் போனதே
உள்ளுக்குள்ளே ஞானம் ஊருதே
உண்மை எல்லாம் சொல்ல தோணுதே

ஆண் : வெறும் கம்பங்களி
தின்னவனும் மண்ணுக்குள்ளே
அட தங்கபஸ்பம்
தின்னவனும் மண்ணுக்குள்ளே
இந்த வாழ்க்கை வாழத்தான்
நாம் பிறக்கையில் கையில் என்ன
கொண்டு வந்தோம் கொண்டு செல்ல….

ஆண் : ஓ ஓ ஓ ஓ கிக்கு ஏறுதே
ஓ ஓ ஓ ஓ வெட்கம் போனதே
உள்ளுக்குள்ளே ஞானம் ஊருதே
உண்மை எல்லாம் சொல்ல தோணுதே

ஆண் : வெறும் கம்பங்களி
தின்னவனும் மண்ணுக்குள்ளே
அட தங்கபஸ்பம்
தின்னவனும் மண்ணுக்குள்ளே
இந்த வாழ்க்கை வாழத்தான்
நாம் பிறக்கையில் கையில் என்ன
கொண்டு வந்தோம் கொண்டு செல்ல…

ஆண் : தங்கத்தை பூட்டி வைத்தாய்
வைரத்தை பூட்டி வைத்தாய்
உயிரை பூட்ட ஏது பூட்டு

ஆண் : குழந்தை ஞானி இந்த இருவர்
தவிர இங்கே சுகமாய்
இருப்பவர் யார் காட்டு

ஆண் : {ஜீவன் இருக்கும் மட்டும்
வாழ்க்கை நமது மட்டும்
இது தான் ஞான சித்தர் பாட்டு} (2)

ஆண் : இந்த பூமி சமம் நமக்கு
நம் தெருவுக்குள் மத சண்டை
ஜாதி சண்டை வம்பெதுக்கு

ஆண் : ஓ ஓ ஓ ஓ கிக்கு ஏறுதே
ஓ ஓ ஓ ஓ வெட்கம் போனதே
உள்ளுக்குள்ளே ஞானம் ஊருதே
உண்மை எல்லாம் சொல்ல தோணுதே…..

குழு : சஜ்னாரே சஜ்னாரே ….
சஜ்னாரே சஜ்னாரே ….
சஜ்னாரே சஜ்னாரே ….
சஜ்னாரே சஜ்னாரே ….
சஜ்னாரே சஜ்னாரே ….
சஜ்னாரே சஜ்னாரே ….

ஆண் : தாயை தேர்ந்தெடுக்கும்
தந்தையை தேர்ந்தெடுக்கும்
உரிமை உன்னிடத்தில் இல்லை
குழு : இல்லை

ஆண் : முகத்தை தேர்ந்தெடுக்கும்
நிறத்தை தேர்ந்தெடுக்கும்
உரிமை உன்னிடத்தில் இல்லை
குழு : இல்லை

ஆண் : பிறப்பை தேர்ந்தெடுக்கும்
இறப்பை தேர்ந்தெடுக்கும்
உரிமை உன்னிடத்தில் இல்லை இல்லை

ஆண் : எண்ணிப் பார்க்கும் வேளையிலே
உன் வாழ்க்கை மட்டும் உந்தன் கையில்
உண்டு அதை வென்று எடு,….

குழு : ஓ ஓ ஓ ஓ
ஆண் : கிக்கு ஏறுதே
பெண் : ஓ ஓ ஓ ஓ
ஆண் : வெட்கம் போனதே
உள்ளுக்குள்ளே ஞானம் ஊருதே
உண்மை எல்லாம் சொல்ல தோணுதே

குழு : வெறும் கம்பங்களி
தின்னவனும் மண்ணுக்குள்ளே
அட தங்கபஸ்பம்
தின்னவனும் மண்ணுக்குள்ளே

ஆண் : இந்த வாழ்க்கை வாழத்தான்
நாம் பிறக்கையில் கையில் என்ன
கொண்டு வந்தோம் கொண்டு செல்ல

ஆண் : கையில் என்ன
கொண்டு வந்தோம் கொண்டு செல்ல…
கையில் என்ன கொண்டு வந்தோம்
கொண்டு செல்ல…..
கொண்டு செல்ல……
ஒ..ஓஓஓஓஓஓஓஓ………..

படையப்பா படத்தின் மற்ற பாடல்கள்

கிக்கு யெருதேய் தேடல் சொற்கள்:
கிக்கு யெருதேய் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கிக்கு யெருதேய் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கிக்கு யெருதேய்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கிக்கு யெருதேய் பாட்டு
கிக்கு யெருதேய் ஐடியூன்ஸ், கிக்கு யெருதேய் tamil2lyrics
படையப்பா கிக்கு யெருதேய்
கிக்கு யெருதேய் பாட்டு வரிகள்
கிக்கு யெருதேய் படத்தின் பேர்
கிக்கு யெருதேய் ரிங்டோன்
கிக்கு யெருதேய் வரிகள்
பாடல் கிக்கு யெருதேய்
ஏ. ஆர். ரஹமான் கிக்கு யெருதேய்