சுதி சுதி வந்தீகா

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். பி. பாலசுப்ரமண்யம்,ஹரிணி மற்றும் சவிதா ரெட்டி
இசையமைப்பாளர்: ஏ. ஆர். ரஹமான்
படம்: படையப்பா

இந்த பாடலை பற்றி :
படையப்பா படத்திலிருந்து சுதி சுதி வந்தீகா என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். பி. பாலசுப்ரமண்யம்,ஹரிணி மற்றும் சவிதா ரெட்டி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹமான்.சுதி சுதி வந்தீகா பாடல் வரிகள் கீழே உள்ளது.

படையப்பா படத்தின் சுதி சுதி வந்தீகா பாடலின் வரிகள்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்,
ஹரிணி மற்றும் சவிதா ரெட்டி

இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரஹமான்

பெண் : ஹா..ஹா..
ஹா…ஹா…
குழு : ஹ்ம்ம்…ம்ம்…ம்ம்ம்…ம்ம்ம்..

பெண் : சுத்தி சுத்தி வந்தீக
சுட்டு விரலால் சுட்டீக
ஐயோ என் நாணம் அத்துபோக
கண்ணால் எதையோ பார்த்தீக
காயா பழமா கேட்டீக
என்னோட ஆவி இத்து போக

ஆண் : சுத்தி சுத்தி வந்தீக
சுட்டு விழியால் சுட்டீக
முத்தாடும் ஆச முத்தி போக
எத்தன பொண்ணுக வந்தாக
என்ன இடுப்புல சொருக பாத்தாக
முந்தானையில் நீங்கதான் முடிஞ்சீக

பெண் : பொம்பள உசுரு
போக போக நோக
இந்திரன் மகனே
இன்ப தொல்ல வாழ்க

ஆண் : அடி காதல் தேர்தலில்
கட்டில் சின்னத்தில்
வெற்றி பெற்று நீ வாழ்க

பெண் : சுத்தி சுத்தி வந்தீக
சுட்டு விரலால் சுட்டீக
ஐயோ என் நாணம் அத்துபோக
ஆண் : சுத்தி சுத்தி வந்தீக
சுட்டு விழியால் சுட்டீக
முத்தாடும் ஆச முத்தி போக

குழு : ……………………………………………

ஆண் : என் காது கடிக்கும்
காது கடிக்கும் பல்லுக்கு
காயம் கொடுக்கும்
காயம் கொடுக்கும் வளவிக்கு
மார்பு மிதிக்கும்
மார்பு மிதிக்கும் காலுக்கு
முத்தம் தருவேன்

பெண் : என் உசுர குடிக்கும்
உசுர குடிக்கும் உதட்டுக்கு
மனசை கெடுக்கும்
மனசை கெடுக்கும் கண்ணுக்கு
கன்னம் கீறும்
கன்னம் கீறும் நகத்துக்கு
முத்தம் இடுவேன்

ஆண் : அடி தும்மும் பொழுதிலும்
இம்மி அளவிலும் பிரியாதீக
பெண் : உம்ம தேவை தீர்ந்ததும்
போர்வை போர்த்தியே உறங்காதீக

ஆண் : இனி கண் தூங்கலாம்
கைகள் தூங்காதுக
பெண் : ஒரு தாலிக்கு முன்னால
தாலாட்டு வைக்காதீக

ஆண் : சுத்தி சுத்தி வந்தீக
பெண் : ஹா
ஆண் : சுட்டு விழியால் சுட்டீக
பெண் : ஹா
ஆண் : முத்தாடும் ஆச முத்தி போக

ஆண் : எத்தன பொண்ணுக வந்தாக
என்ன இடுப்புல சொருக பாத்தாக
பெண் : ஹாஹா
ஆண் : முந்தானையில் நீங்கதான் முடிஞ்சீக
பெண் : ஹையோ…ஹோ

ஆண் : பொம்பள உசுரு
போக போக நோக
ஆம்பள கொடுக்கும்
அன்பு தொல்ல வாழ்க

பெண் : அட காதல் தேர்தலில்
கட்டில் சின்னத்தில்
வெற்றி பெற்று நீ வாழ்க

பெண் : நான் தழுவும்போது
தழுவும்போது நழுவுறேன்
தயிருபோல தயிருபோல
ஒரையிறேன்
கயிறு மேல கயிறு போட்டு
ஹையோ கடையிறீக

ஆண் : நான் மயங்கி மயங்கி
மயங்கி மயங்கி கெரங்கவும்
மயக்கம் தெளிஞ்சு
மயக்கம் தெளிஞ்சு எழும்பவும்
ஒத்தை பூவில் நெத்தி பொட்டில்
ஹையோ அடிக்கிரீக

பெண் : உச்சி வெயிலில
குச்சி ஐஸ போல் உருகாதீக
ஆண் : தண்ணி பந்தலே
தாகம் எடுக்கையில் எரியாதீக

பெண் : எல்லை தாண்டாதிக
என்னை தூண்டாதிக
ஆண் : என் வாயோடு வாய் வெக்க
வக்கீலு வெக்காதீக

பெண் : சுத்தி சுத்தி வந்தீக
சுட்டு விரலால் சுட்டீக
ஐயோ என் நாணம் அத்துபோக
கண்ணால் எதையோ பார்த்தீக
காயா பழமா கேட்டீக
என்னோட ஆவி இத்து போக

ஆண் : பொம்பள உசுரு
போக போக நோக
ஆம்பள கொடுக்கும்
அன்பு தொல்ல வாழ்க

பெண் : அட காதல் தேர்தலில்
கட்டில் சின்னத்தில்
வெற்றி பெற்று நீ வாழ்க

ஆண் : சுத்தி சுத்தி வந்தீக
சுட்டு விழியால் சுட்டீக
முத்தாடும் ஆச முத்தி போக
எத்தன பொண்ணுக வந்தாக
என்ன இடுப்புல சொருக பாத்தாக
முந்தானையில் நீங்கதான் முடிஞ்சீக
பெண் : ஹையோ….

படையப்பா படத்தின் மற்ற பாடல்கள்

சுதி சுதி வந்தீகா தேடல் சொற்கள்:
சுதி சுதி வந்தீகா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சுதி சுதி வந்தீகா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சுதி சுதி வந்தீகா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சுதி சுதி வந்தீகா பாட்டு
சுதி சுதி வந்தீகா ஐடியூன்ஸ், சுதி சுதி வந்தீகா tamil2lyrics
படையப்பா சுதி சுதி வந்தீகா
சுதி சுதி வந்தீகா பாட்டு வரிகள்
சுதி சுதி வந்தீகா படத்தின் பேர்
சுதி சுதி வந்தீகா ரிங்டோன்
சுதி சுதி வந்தீகா வரிகள்
பாடல் சுதி சுதி வந்தீகா
ஏ. ஆர். ரஹமான் சுதி சுதி வந்தீகா