வெற்றி கொடி கட்டு

This content is also available in: English

பாடகர்கள்: பாலக்காடு ஸ்ரீராம் மற்றும் குழு
இசையமைப்பாளர்: ஏ. ஆர். ரஹமான்
படம்: படையப்பா

இந்த பாடலை பற்றி :
படையப்பா படத்திலிருந்து வெற்றி கொடி கட்டு என்ற பாடலை பாடிய பாடகர்கள் பாலக்காடு ஸ்ரீராம் மற்றும் குழு. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹமான்.வெற்றி கொடி கட்டு பாடல் வரிகள் கீழே உள்ளது.

படையப்பா படத்தின் வெற்றி கொடி கட்டு பாடலின் வரிகள்

பாடகர்கள் : பாலக்காடு ஸ்ரீராம் மற்றும் குழு

இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரஹமான்

குழு : ஓ ஹோ ஓ ஹோ
ஓ ஹோ ஓ ஹோ
ஓ ஹோ ஓ ஹோ
ஓ ஹோ ஓ ஹோ

குழு : வாழ்க்கையில் ஆயிரம் தடைக்கல்லப்பா
தடைக்கல்லும் உனக்கொரு படிக்கல்லப்பா
வாழ்க்கையில் ஆயிரம் தடைக்கல்லப்பா
தடைக்கல்லும் உனக்கொரு படிக்கல்லப்பா

ஆண் : {வெற்றி கொடி கட்டு
பகைவரை முட்டும் வரை முட்டு
லட்சியம் எட்டும் வரை எட்டு
படையெடு படையப்பா} (2)

ஆண் : {கைதட்டும் உளிபட்டு
நீ விடும் நெற்றித்துளி பட்டு
பாறைகள் ரெட்டை பிளவுற்று
உடைபடும் படையப்பா} (2)

ஆண் : {வெட்டுக்கிளி அல்ல
நீ ஒரு வெட்டும் புலி என்று
பகைவரை வெட்டித்தலைகொண்டு
நடையெடு படையப்பா} (2)

ஆண் : மிக்கத் துணிவுண்டு
இளைஞர்கள் பக்கத் துணையுண்டு
உடன்வர மக்கட்படையுண்டு
முடிவெடு படையப்பா

ஆண் : வெற்றி கொடி கட்டு
பகைவரை முட்டும் வரை முட்டு
லட்சியம் எட்டும் வரை எட்டு
படையெடு படையப்பா

குழு : வாழ்க்கையில் ஆயிரம் தடைக்கல்லப்பா
தடைக்கல்லும் உனக்கொரு படிக்கல்லப்பா
வாழ்க்கையில் ஆயிரம் தடைக்கல்லப்பா
தடைக்கல்லும் உனக்கொரு படிக்கல்லப்பா

ஆண் : இன்னோர் உயிரை கொன்று
புசிப்பது மிருகமடா
இன்னோர் உயிரை கொன்று
ரசிப்பவன் அரக்கனடா

ஆண் : {யாருக்கும் தீங்கின்றி
வாழ்பவன் மனிதன்
ஊருக்கே வாழ்ந்து
உயர்ந்தவன் புனிதன்} (2)

ஆண் : நேற்றுவரைக்கும் மனிதனப்பா
இன்று முதல் நீ புனிதனப்பா
நேற்றுவரைக்கும் மனிதனப்பா
இன்று முதல் நீ புனிதனப்பா

ஆண் : {வெற்றி கொடி கட்டு
பகைவரை முட்டும் வரை முட்டு
லட்சியம் எட்டும் வரை எட்டு
படையெடு படையப்பா} (2)

ஆண் : கைதட்டும் உளிபட்டு
நீ விடும் நெற்றித்துளி பட்டு
பாறைகள் ரெட்டை பிளவுற்று
உடைபடும் படையப்பா

ஆண் : {வெட்டுக்கிளி அல்ல
நீ ஒரு வெட்டும் புலி என்று
பகைவரை வெட்டித்தலைகொண்டு
நடையெடு படையப்பா} (2)

ஆண் : மிக்கத் துணிவுண்டு
இளைஞர்கள் பக்கத் துணையுண்டு
உடன்வர மக்கட்படையுண்டு
முடிவெடு படையப்பா

குழு : நேற்றுவரைக்கும் மனிதனப்பா
இன்று முதல் நீ புனிதனப்பா
நேற்றுவரைக்கும் மனிதனப்பா
இன்று முதல் நீ புனிதனப்பா

ஆண் : வெற்றி கொடி கட்டு
பகைவரை முட்டும் வரை முட்டு
லட்சியம் எட்டும் வரை எட்டு
படையெடு படையப்பா

குழு : ஓ ஹோ ஓ ஹோ
ஓ ஹோ ஓ ஹோ
ஓ ஹோ ஓ ஹோ
ஓ ஹோ ஓ ஹோ
ஹோய் ஹோய்
ஹோய் ஹோய்

படையப்பா படத்தின் மற்ற பாடல்கள்

வெற்றி கொடி கட்டு தேடல் சொற்கள்:
வெற்றி கொடி கட்டு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வெற்றி கொடி கட்டு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வெற்றி கொடி கட்டு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வெற்றி கொடி கட்டு பாட்டு
வெற்றி கொடி கட்டு ஐடியூன்ஸ், வெற்றி கொடி கட்டு tamil2lyrics
படையப்பா வெற்றி கொடி கட்டு
வெற்றி கொடி கட்டு பாட்டு வரிகள்
வெற்றி கொடி கட்டு படத்தின் பேர்
வெற்றி கொடி கட்டு ரிங்டோன்
வெற்றி கொடி கட்டு வரிகள்
பாடல் வெற்றி கொடி கட்டு
ஏ. ஆர். ரஹமான் வெற்றி கொடி கட்டு