மின்சாற பூவே பெண் பூவே

This content is also available in: English

பாடகர்கள்: நித்யஸ்ரீ மகாதேவன்,ஸ்ரீனிவாஸ்,ஸ்ரீராம்
இசையமைப்பாளர்: எ.ஆர். ரஹ்மான்
படம்: படையப்பா

இந்த பாடலை பற்றி :
படையப்பா படத்திலிருந்து மின்சாற பூவே பெண் பூவே என்ற பாடலை பாடிய பாடகர்கள் நித்யஸ்ரீ மகாதேவன்,ஸ்ரீனிவாஸ்,ஸ்ரீராம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எ.ஆர். ரஹ்மான்.மின்சாற பூவே பெண் பூவே பாடல் வரிகள் கீழே உள்ளது.

படையப்பா படத்தின் மின்சாற பூவே பெண் பூவே பாடலின் வரிகள்

பாடகி : நித்யஸ்ரீ மகாதேவன்

பாடகர்கள் : ஸ்ரீனிவாஸ், ஸ்ரீராம்

இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்

ஆண் : { மின்சார பூவே
பெண் பூவே மெய் தீண்ட
வேண்டும் என்னோடு வாராய்
என் ஆசை ஓசை கேளாய் } (2)

ஆண் : மாலையில் பொன்
மார்பினில் நான் துயில்
கொள்ள வேண்டும்
காலையில் உன் கண்களில்
நான் வெயில் காய வேண்டும்
சகியே சகியே சகியே என்
மீசைக்கும் ஆசைக்கும்
பூசைக்கும் நீ வேண்டும்

பெண் : மின்சார கண்ணா
என் மன்னா என் ஆணை
கேட்டு என் பின்னே வாராய்
என் ஆசை ஓசை கேளாய்
கூந்தலில் விழும் பூக்களை
நீ மடியேந்த வேண்டும்
நான் விடும் பெருமூச்சிலே
நீ குளிர் காய வேண்டும்
மதனா மதனா மதனா
என் பூவுக்கும் தேவைக்கும்
சேவைக்கும் நீ வேண்டும்
மின்சார கண்ணா………..

பெண் : ஒரு ஆணுக்கு
எழுதிய இலக்கணம்
உன்னிடத்தில் கண்டேன்
என் பாதத்தில் பள்ளிகொள்ள
உனக்கொரு அனுமதி தந்தேன்

பெண் : ஒரு ஆணுக்கு
எழுதிய இலக்கணம்
உன்னிடத்தில் கண்டேன்
என் பாதத்தில் பள்ளிகொள்ள
உனக்கொரு அனுமதி தந்தேன்

பெண் : என் ஆடை
தாங்கிக்கொள்ள என்
கூந்தல் ஏந்திக்கொள்ள
உனக்கொரு வாய்ப்பல்லவா
நான் உண்ட மிச்சபாலை நீ
உண்டு வாழ்ந்து வந்தால்
மோட்சங்கள் உனக்கல்லவா
வானம் வந்து வளைக்கிறதே
வணங்கிட வா

ஆண் : மின்சார பூவே
பெண் பூவே மெய் தீண்ட
வேண்டும் என்னோடு வாராய்
என் ஆசை ஓசை கேளாய்

பெண் : கண்ணா ஆஆஆ
ஆஆ கண்ணா ஆஆஆ
ஆஆ

ஆண் : வெண்ணிலவை
தட்டித்தட்டி செய்து வைத்த
சிற்பம் ஒன்று கண்டேன்
அதன் விழிகளில் வழிவது
அமுதல்ல விஷம் என்று
கண்டேன் அதன் நிழலையும்
தொடுவது பழியென்று
விலகிவிட்டேன் ஆஆஆ
ஆஆஆ…..

ஆண் : வான் விழியால்
வலை விரித்தாய் வஞ்சனை
வெல்லாது வலைகளிலே மீன்
சிக்கலாம் தண்ணீர் என்றும் சிக்காது
வா என்றால் நாள் வருதில்லை
போ என்றால் நான் மறைவதில்லை
இது நீ நான் என்ற போட்டி அல்ல
நீ ஆணையிட்டு சூடிக்கொள்ள
ஆண்கள் யாரும் பூக்கள் அல்ல

பெண் : மின்சார கண்ணா
என் மன்னா என் ஆணை
கேட்டு என் பின்னே வாராய்
என் ஆசை ஓசை கேளாய்

ஆண் : தோம்த தகிட
தகிட தா தத்தின்னா
ததிகிடதோம் ததிகிடதோம்
ததிகிடதோம்
பெண் : ஆஆஆஹாஆஆஹா

ஆண் : தா தகிட தோம்
தா தகிட தோம் தீம் தகிட
தோம் தீம் தகிட தோம்
பெண் : ஆஆஆஹாஆஆஹா

ஆண் : தோம்ததகிட
தத்தகிட தத்தகிட
தத்தகிட தகிட தோம்
தகிட தோம் தகிட
பெண் : ஆஆஆஹாஆஆஹா

ஆண் : { தகதிமி தத்தோம்
தகதிமி தத்தோம் தகதிமி
தத்தோம் தகதிமி தகதிமி
தகதிமி } (2)
பெண் : ஆஆஆஹாஆஆஹா

ஆண் : தோம்கிட
தக்கதின தோம்
பெண் : மின்சார கண்ணா
மின்சார கண்ணா

படையப்பா படத்தின் மற்ற பாடல்கள்

மின்சாற பூவே பெண் பூவே தேடல் சொற்கள்:
மின்சாற பூவே பெண் பூவே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மின்சாற பூவே பெண் பூவே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மின்சாற பூவே பெண் பூவே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மின்சாற பூவே பெண் பூவே பாட்டு
மின்சாற பூவே பெண் பூவே ஐடியூன்ஸ், மின்சாற பூவே பெண் பூவே tamil2lyrics
படையப்பா மின்சாற பூவே பெண் பூவே
மின்சாற பூவே பெண் பூவே பாட்டு வரிகள்
மின்சாற பூவே பெண் பூவே படத்தின் பேர்
மின்சாற பூவே பெண் பூவே ரிங்டோன்
மின்சாற பூவே பெண் பூவே வரிகள்
பாடல் மின்சாற பூவே பெண் பூவே
எ.ஆர். ரஹ்மான் மின்சாற பூவே பெண் பூவே