எனக்காக பொறந்தாயே

This content is also available in: English

பாடகர்கள்: அனு ஆனந்த்,எஸ்.பி.பி. சரண்
இசையமைப்பாளர்: ஜஸ்டின் பிரபாகரன்
படம்: பண்ணையாரும் பத்மினியும்

இந்த பாடலை பற்றி :
பண்ணையாரும் பத்மினியும் படத்திலிருந்து எனக்காக பொறந்தாயே என்ற பாடலை பாடிய பாடகர்கள் அனு ஆனந்த்,எஸ்.பி.பி. சரண். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன்.எனக்காக பொறந்தாயே பாடல் வரிகள் கீழே உள்ளது.

பண்ணையாரும் பத்மினியும் படத்தின் எனக்காக பொறந்தாயே பாடலின் வரிகள்

பாடகி : அனு ஆனந்த்

பாடகர் : எஸ்.பி.பி. சரண்

இசையமைப்பாளர் : ஜஸ்டின் பிரபாகரன்

ஆண் : எனக்காக
பொறந்தாயே எனதழகி
இருப்பேனே மனசெல்லாம்
உன்னை எழுதி

பெண் : ஆஆ ஆ
ஆஆ ஆஆ ஆஆ

ஆண் : எனக்காக
பொறந்தாயே எனதழகி
இருப்பேனே மனசெல்லாம்
உன்னை எழுதி

ஆண் : உனக்கு
மாலையிட்டு வருஷங்க
போனா என்ன போகாது
உன்னோட பாசம் எனக்கு
என்மேலதான் ஆசையில்லை
உன்மேலதான் வச்சேன் என்ன
ஊசி இன்றி நூலும் இன்றி
உன்னோடதான் தச்சேன்

பெண் : உனக்காக
பொறந்தேனே எனதழகா
பிரியமா இருப்பேனே
பகல் இரவா

பெண் : உனக்கு
வாக்கப்பட்டு வருஷங்க
போனா என்ன போகாது
உன்னோட பாசம் எனக்கு
என்மேலதான் ஆசையில்லை
உன்மேலதான் வச்சேன் என்ன
ஊசி இன்றி நூலும் இன்றி
உன்னோடதான் தச்சேன்

குழு : லை லை லை
லாலே லாலே லாலா
லைலே லை லை லை
லாலே லாலே லாலா
லைலே

பெண் : ஒதுங்காதே
தொட்டு உசுப்பேத்தி
விட்டு உனக்கா ஒவ்வொரு
மாதிரி நாக்குல நெஞ்சுல
பச்சைய குத்தி வச்சேன்

ஆண் : இதுதான்தி
ரதம் இதுல தான்
நெதம் உன்னதான்
உட்கார வச்சி நான்
ராசாத்தி ராசா நான்
ஊர்கோலம் வந்திடுவேன்

பெண் : உன்னோடு
நான் சேர தின்னேனே
மண் சோறு நேந்துதான்
சாமிக்கு விட்டேனே
வெள்ளாடு

ஆண் : ஆத்தோரம்
காத்தாடும் காத்தோடு
நாத்தாடும் நான் காத்தாட்டமா
நாத்தாட்டமா ஒன்னாகனும்
நாளும்

பெண் : நீ மாலை
இடும் வேலை எது
கேட்குது என் தோளு

பெண் : உனக்காக
பொறந்தேனே எனதழகா
பிரியமா இருப்பேனே
பகல் இரவா

ஆண் & பெண் : உனக்கு
வாக்கப்பட்டு வருஷங்க
போனா என்ன போகாது
உன்னோட பாசம்

குழு : தாதன்ன நானே
தன்னா நானே தன்னா
நானே நானா தாதன்ன
நானே தன்னா நானே
தன்னா நானே நானா

பண்ணையாரும் பத்மினியும் படத்தின் மற்ற பாடல்கள்

எனக்காக பொறந்தாயே தேடல் சொற்கள்:
எனக்காக பொறந்தாயே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு எனக்காக பொறந்தாயே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு எனக்காக பொறந்தாயே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு எனக்காக பொறந்தாயே பாட்டு
எனக்காக பொறந்தாயே ஐடியூன்ஸ், எனக்காக பொறந்தாயே tamil2lyrics
பண்ணையாரும் பத்மினியும் எனக்காக பொறந்தாயே
எனக்காக பொறந்தாயே பாட்டு வரிகள்
எனக்காக பொறந்தாயே படத்தின் பேர்
எனக்காக பொறந்தாயே ரிங்டோன்
எனக்காக பொறந்தாயே வரிகள்
பாடல் எனக்காக பொறந்தாயே
ஜஸ்டின் பிரபாகரன் எனக்காக பொறந்தாயே