எங்க ஊரு வண்டி

This content is also available in: English

பாடகர்கள்: ஆலன்,அகிலேஷ்,கெளதம்,நெய்வேலி ஸ்ரீராம்
இசையமைப்பாளர்: ஜஸ்டின் பிரபாகரன்
படம்: பண்ணையாரும் பத்மினியும்

இந்த பாடலை பற்றி :
பண்ணையாரும் பத்மினியும் படத்திலிருந்து எங்க ஊரு வண்டி என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஆலன்,அகிலேஷ்,கெளதம்,நெய்வேலி ஸ்ரீராம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன்.எங்க ஊரு வண்டி பாடல் வரிகள் கீழே உள்ளது.

பண்ணையாரும் பத்மினியும் படத்தின் எங்க ஊரு வண்டி பாடலின் வரிகள்

பாடகிகள் : ஆலன், ஹரிப்ரியா, அஞ்சனா, யாழினி

பாடகர்கள் : அகிலேஷ், கெளதம், நெய்வேலி ஸ்ரீராம்

இசையமைப்பாளர் : ஜஸ்டின் பிரபாகரன்

குழு : எங்க ஊரு
வண்டி எங்க ஊரு
வண்டி மின்னல
போல் போகுது பார்
வழி விடு வழி விடு
வழி விடு வழி விடு

குழு : பள்ளம் மேட
தாண்டி மண்ணு ரோடு
மேல வாரான் பாரு தேர
போல வழி விடு வழி விடு
வழி விடு வழி விடு

குழு : நாங்க மட்டும்
தனியா போல காருகுள்ள
ஊரே இருக்கு சூரியனா
தாண்டா போறோம்
வாரியா வாரியா வாரியா

குழு : அய்யனாரு
சாமிகிட்ட ரொம்ப
நாளா வேண்டி
இருக்கோம் தேயாத
டயரு நாழு தாரியா
தாரியா தாரியா

குழு : காட்டுல
மேட்டுல ஓட்ட
போறோம் எங்க
ரூட்டுல ஸ்பீடா
போக போறோம்

குழு : எங்க ஊரு
வண்டி எங்க ஊரு
வண்டி மின்னல
போல் போகுது பார்
வழி விடு வழி விடு
வழி விடு வழி விடு

குழு : பள்ளம் மேட
தாண்டி மண்ணு ரோடு
மேல வாரான் பாரு தேர
போல போல போல
போல போல

குழு : விளையாட்டா
விளையாட்டா போட்டி
வெச்சு பாப்போம் அந்த
ரயில முந்த பாப்போம்
பள்ளி கூடம் மட்டைய
போட்டோம் பாட்டி
கடையில ஆட்டைய
போட்டோம்

குழு : சந்துல பொந்துல
சைக்கிள் கேப்புல எங்கள
முந்தல யாரும் யே வம்புல
தும்புல மாட்டுற எங்கள
சிங்களே புடிக்கல யாரும்

ஆண் : கல்யாணம்
கச்சேரி வெச்சு
கரையேத்துனோம்
செவ்வானம் பொளந்துருச்சு
கொண்டாடுவோம்

குழு : இனி காட்டுல
மேட்டுல ஓட்ட
போறோம் ஹே ஹே
ஹே ஹே எங்க ரூட்டுல
ஸ்பீடா போக போறோம்
ஹே ஹே ஹே ஹே

குழு : எங்க ஊரு
வண்டி எங்க ஊரு
வண்டி மின்னல
போல் போகுது பார்
வழி விடு வழி விடு
வழி விடு வழி விடு

குழு : ……………………..
ஊரோரம் ஊரோரம்
காத்திருப்போம் நாங்க
வயக்காட்டு பொம்மைய
போல வெட்ட வெளியில
கிடையா கிடப்போம் வண்டி
வந்தா சிட்டா பறப்போம்

ஆண் : மண்டைய
கொண்டைய ஆட்டுற
சேவலை சண்டைய
போட்டு புடிச்சோம் நாங்க
நண்டையும் சின்டையும்
பாக்குற தெருவுல சத்தமா
ஹார்ன் அடிச்சோம்

குழு : ஒரு தாயாக
மாறிப்போன நீதானம்மா
இனி நீதானே எங்களுக்கு
குல தெய்வமா

குழு : இனி காட்டுல
மேட்டுல ஓட்ட
போறோம் எங்க
ரூட்டுல ஸ்பீடா
போக போறோம்

குழு : எங்க ஊரு
வண்டி எங்க ஊரு
வண்டி மின்னல
போல் போகுது பார்
வழி விடு வழி விடு
வழி விடு வழி விடு

குழு : பள்ளம் மேட
தாண்டி மண்ணு ரோடு
மேல வாரான் பாரு தேர
போல வழி விடு வழி விடு
வழி விடு வழி விடு

குழு : நாங்க மட்டும்
தனியா போல காருகுள்ள
ஊரே இருக்கு சூரியனா
தாண்டா போறோம்
வாரியா வாரியா வாரியா

குழு : அய்யனாரு
சாமிகிட்ட ரொம்ப
நாளா வேண்டி
இருக்கோம் தேயாத
டயரு நாழு தாரியா
தாரியா தாரியா

குழு : ……………………..
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ

பண்ணையாரும் பத்மினியும் படத்தின் மற்ற பாடல்கள்

எங்க ஊரு வண்டி தேடல் சொற்கள்:
எங்க ஊரு வண்டி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு எங்க ஊரு வண்டி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு எங்க ஊரு வண்டி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு எங்க ஊரு வண்டி பாட்டு
எங்க ஊரு வண்டி ஐடியூன்ஸ், எங்க ஊரு வண்டி tamil2lyrics
பண்ணையாரும் பத்மினியும் எங்க ஊரு வண்டி
எங்க ஊரு வண்டி பாட்டு வரிகள்
எங்க ஊரு வண்டி படத்தின் பேர்
எங்க ஊரு வண்டி ரிங்டோன்
எங்க ஊரு வண்டி வரிகள்
பாடல் எங்க ஊரு வண்டி
ஜஸ்டின் பிரபாகரன் எங்க ஊரு வண்டி