ஒனக்காக பொறந்தேனே

This content is also available in: English

பாடகர்கள்: சந்தியா,பல்ராம்
இசையமைப்பாளர்: ஜஸ்டின் பிரபாகரன்
படம்: பண்ணையாரும் பத்மினியும்

இந்த பாடலை பற்றி :
பண்ணையாரும் பத்மினியும் படத்திலிருந்து ஒனக்காக பொறந்தேனே என்ற பாடலை பாடிய பாடகர்கள் சந்தியா,பல்ராம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன்.ஒனக்காக பொறந்தேனே பாடல் வரிகள் கீழே உள்ளது.

பண்ணையாரும் பத்மினியும் படத்தின் ஒனக்காக பொறந்தேனே பாடலின் வரிகள்

பாடகி : சந்தியா

பாடகர் : பல்ராம்

இசையமைப்பாளர் : ஜஸ்டின் பிரபாகரன்

பெண் : { உனக்காக
பொறந்தேனே எனதழகா
பிரியாம இருப்பேனே
பகல் இரவா } (2)

பெண் : உனக்கு
வாக்கப்பட்டு வருஷங்க
போனா என்ன போகாது
உன்னோட பாசம் என்
உச்சி முதல் பாதம் வரை
என் புருஷன் ஆட்சி ஊர்
தெக்காலத்தான் நிக்கு அந்த
முத்தாலம்மன் சாட்சி

ஆண் : எனக்காக
பொறந்தாயே எனதழகி
இருப்பேனே மனசெல்லாம்
உன்னை எழுதி

பெண் : ஒருவாட்டி
என உரசாட்டி உன்ன
உறுத்தும் பஞ்சணை
மெத்தையும் ராத்திரி
பூத்திரி ஏத்துற வேளையில

ஆண் : கருவாட்டு பான
கெடச்சாக்க பூன விடுமா
சொல்லடி சுந்தரி நெத்திலி
வத்தலு வீசுற வாடையில

பெண் : பூவாட்டம்
உட்காந்து மாவாட்டும்
நேரம்தான் உன் கைய
நீட்டாத முந்தானை
ஓரம்தான்

ஆண் : பூவாடை
தூக்காத பூபாளம்
தாக்காத

ஆண் : நீ முத்தி
போன கத்திரியா
புத்தம்புது பிஞ்சி

பெண் : நான் முந்தாநாளு
ஆளானதா என்னுது உன்
நெஞ்சு

பெண் : உனக்காக
பொறந்தேனே எனதழகா
ஆண் & பெண் : பிரியாம
இருப்பேனே பகல் இரவா

ஆண் & பெண் : உனக்கு
வாக்கப்பட்டு வருஷங்க
போனா என்ன போகாது
உன்னோட பாசம் என்
உச்சி முதல் பாதம் வரை
என் புருஷன் ஆட்சி ஊர்
தெக்காலத்தான் நிக்கு அந்த
முத்தாலம்மன் சாட்சி

பண்ணையாரும் பத்மினியும் படத்தின் மற்ற பாடல்கள்

ஒனக்காக பொறந்தேனே தேடல் சொற்கள்:
ஒனக்காக பொறந்தேனே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஒனக்காக பொறந்தேனே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஒனக்காக பொறந்தேனே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஒனக்காக பொறந்தேனே பாட்டு
ஒனக்காக பொறந்தேனே ஐடியூன்ஸ், ஒனக்காக பொறந்தேனே tamil2lyrics
பண்ணையாரும் பத்மினியும் ஒனக்காக பொறந்தேனே
ஒனக்காக பொறந்தேனே பாட்டு வரிகள்
ஒனக்காக பொறந்தேனே படத்தின் பேர்
ஒனக்காக பொறந்தேனே ரிங்டோன்
ஒனக்காக பொறந்தேனே வரிகள்
பாடல் ஒனக்காக பொறந்தேனே
ஜஸ்டின் பிரபாகரன் ஒனக்காக பொறந்தேனே