காதல் வந்தாச்சோ

This content is also available in: English

பாடகர்கள்: பிரசாந்தினி,கார்த்திக்
இசையமைப்பாளர்: ஜஸ்டின் பிரபாகரன்
படம்: பண்ணையாரும் பத்மினியும்

இந்த பாடலை பற்றி :
பண்ணையாரும் பத்மினியும் படத்திலிருந்து காதல் வந்தாச்சோ என்ற பாடலை பாடிய பாடகர்கள் பிரசாந்தினி,கார்த்திக். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன்.காதல் வந்தாச்சோ பாடல் வரிகள் கீழே உள்ளது.

பண்ணையாரும் பத்மினியும் படத்தின் காதல் வந்தாச்சோ பாடலின் வரிகள்

பாடகி : பிரசாந்தினி

பாடகர் : கார்த்திக்

இசையமைப்பாளர் : ஜஸ்டின் பிரபாகரன்

ஆண் : காதல்
வந்தாச்சோ மழை
வானம் தந்தாச்சோ
விழி மேலே காதல் புறா

ஆண் : தூறல் நின்னாச்சோ
மனம் வான வில்லாச்சோ
மலை மேலே நீ அன்றில்லா

ஆண் : சித்திரை வென்னிலா
நீ வெட்கமாய் நின்றதேன்
நித்திரை வேளையில் என்
பக்கமாய் வந்ததேன்

ஆண் : { இரவும் பகலும்
வருவதும் போவதும்
தெரியாதே மனம்
ஒளியும் ஒளியும்
காண்பதை விழிகளும்
அறியாதே } (2)

பெண் : காதல்
வந்தாச்சோ மழை
வானம் தந்தாச்சோ
விழி மேலே காதல் புறா

பெண் : தூறல் நின்னாச்சோ
மனம் வான வில்லாச்சோ
மலை மேலே நான் அன்றில்லா

ஆண் : படகோட்டி
படம் பாக்க சனம்
கூடுதே உன்ன மொத
ஆட்டம் கூட்டி போகவா

பெண் : ஓ படங்காட்டி
பதம் பாக்க இடம் பாக்குற
எங்கும் வரமாட்டேன் நீ
போகலாம்

ஆண் : நெருங்காம
நீயும் உறங்காம நானும்
உன் காம கிறங்கி நிக்கிறேன்

பெண் : மருதாணி
போல செவந்தேனே
நித்தமும் உன்னால
நாணி நிக்குறேன்

ஆண் : உயிரே வா
என் உயிரே வா ஏய்
ஓஹோ

ஆண் : காதல்
வந்தாச்சோ மழை
வானம் தந்தாச்சோ
விழி மேலே காதல் புறா

பெண் : கடுதாசி உன்ன
சேர திசை தேடுதே ஆச
முகம் பாக்க மனம்
ஏங்குதே

ஆண் : உன் கடுதாசி
என்ன சேர பொழுதாகுதே
இன்னும் வெரசாக்க புதுசா
என்ன

பெண் : வண்டார
தேடும் மந்தார நான்
தான் செந்தேனா
நிறைஞ்சி நிக்கிறேன்

ஆண் : சந்தேகம் தீர
உன் தேகம் தொடவா
பொன்மானே வளவி
சத்தமா குலுங்குறியே
பெண் : உண்மைதான்
நழுவருனே

பெண் : காதல்
வந்தாச்சோ மழை
வானம் தந்தாச்சோ
விழி மேலே காதல் புறா

ஆண் : தூறல் நின்னாச்சோ
மனம் வான வில்லாச்சோ
மலை மேலே நீ அன்றில்லா

பெண் : சித்திரை வென்னிலா
நான் வெட்கமாய் நின்றதேன்
நித்திரை வேளையில் என்
பக்கமாய் வந்ததேன்

ஆண் & பெண் : { இரவும் பகலும்
வருவதும் போவதும்
தெரியாதே மனம்
ஒளியும் ஒளியும்
காண்பதை விழிகளும்
அறியாதே } (2)

விஷ்லிங் : ………………….

ஆண் & பெண் : காதல்
வந்தாச்சு

பண்ணையாரும் பத்மினியும் படத்தின் மற்ற பாடல்கள்

காதல் வந்தாச்சோ தேடல் சொற்கள்:
காதல் வந்தாச்சோ எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு காதல் வந்தாச்சோ வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு காதல் வந்தாச்சோ.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு காதல் வந்தாச்சோ பாட்டு
காதல் வந்தாச்சோ ஐடியூன்ஸ், காதல் வந்தாச்சோ tamil2lyrics
பண்ணையாரும் பத்மினியும் காதல் வந்தாச்சோ
காதல் வந்தாச்சோ பாட்டு வரிகள்
காதல் வந்தாச்சோ படத்தின் பேர்
காதல் வந்தாச்சோ ரிங்டோன்
காதல் வந்தாச்சோ வரிகள்
பாடல் காதல் வந்தாச்சோ
ஜஸ்டின் பிரபாகரன் காதல் வந்தாச்சோ