பேசுறேன் பேசுறேன்

This content is also available in: English

பாடகர்கள்: பாண்டியம்மா,ஜஸ்டின் பிரபாகரன்,வைரம்
இசையமைப்பாளர்: ஜஸ்டின் பிரபாகரன்
படம்: பண்ணையாரும் பத்மினியும்

இந்த பாடலை பற்றி :
பண்ணையாரும் பத்மினியும் படத்திலிருந்து பேசுறேன் பேசுறேன் என்ற பாடலை பாடிய பாடகர்கள் பாண்டியம்மா,ஜஸ்டின் பிரபாகரன்,வைரம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன்.பேசுறேன் பேசுறேன் பாடல் வரிகள் கீழே உள்ளது.

பண்ணையாரும் பத்மினியும் படத்தின் பேசுறேன் பேசுறேன் பாடலின் வரிகள்

பாடகிகள் : பாண்டியம்மா, தாயம்மா

பாடகர்கள் : ஜஸ்டின் பிரபாகரன், வைரம்

இசையமைப்பாளர் : ஜஸ்டின் பிரபாகரன்

ஆண் : { பேசுறேன்
பேசுறேன் காதல்
மொழி பேசாம
பேசுறேன் கண்கள்
வழி } (2)

ஆண் : யாருந்த
கிராமத்து தேவதை
நான் என்ன சொல்லுவேன்
நோவுது எடுத்து போக
துடிக்குது மனம் எனக்கு
எனக்குன்னு

குழு : போடா போடா
தூக்கிகிட்டு உன்ன
யாரு இங்க கேட்குறது
சாமி உன்ன மேலிருந்து
ஒரு சாட்சி போல பாக்குறது

ஆண் : பேசுறேன்
பேசுறேன் காதல்
மொழி பேசாம
பேசுறேன் கண்கள்
வழி ஆன்

ஆண் : கதிர் அடிச்ச
களம் ஆனேன் கல்
எரிஞ்ச குளம் ஆனேன்
கண்ணே உன் கண் பட்டதால்

ஆண் : எனக்கு ஏதோ
ஆயாச்சு எதைக்கண்டாலும்
நீயாச்சு காதல்தான் வேர்
விட்டதால்

ஆண் : தாவணியா
மாறிடனும் தோளுமேல
ஏறிடணும் இடையும்
சடையும் நடையும் கோடி
பேரும் என் இதயம் நிழயாய்
பின்னால் ஓடி வரும்

ஆண் : பேசுறேன்
பேசுறேன் காதல்
மொழி பேசாம
பேசுறேன் கண்கள்
வழி

ஆண் : குறுக்கா நெடுக்கா
நடைபோட்டு குலுங்க
குலுங்க இசைப்பாட்டு
பாடாதோ உன் கொலுசு

ஆண் : வடம் புடிச்ச
தேர் போல வரப்பு
ஒடஞ்ச நீர் போல
ஆடாதோ என் மனசு

ஆண் : பஞ்சாங்கத்த
பாக்குறேனே ஐயர் கிட்ட
கேக்குறேனே மயிலே
உன்ன நான் மணக்கும்
தேதியத்தான் நான்
முதல்நாள் இரவில்
சொல்வேன் மீதியத்தான்

ஆண் : பேசுறேன்
பேசுறேன் காதல்
மொழி பேசாம
பேசுறேன் கண்கள்
வழி

ஆண் : யாருந்த
கிராமத்து தேவதை
நான் என்ன சொல்லுவேன்
நோவுது எடுத்து போக
துடிக்குது மனம் எனக்கு
எனக்குன்னு

குழு : போடா போடா
தூக்கிகிட்டு உன்ன
யாரு இங்க கேட்குறது
சாமி உன்ன மேலிருந்து
ஒரு சாட்சி போல பாக்குறது

பண்ணையாரும் பத்மினியும் படத்தின் மற்ற பாடல்கள்

பேசுறேன் பேசுறேன் தேடல் சொற்கள்:
பேசுறேன் பேசுறேன் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பேசுறேன் பேசுறேன் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பேசுறேன் பேசுறேன்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பேசுறேன் பேசுறேன் பாட்டு
பேசுறேன் பேசுறேன் ஐடியூன்ஸ், பேசுறேன் பேசுறேன் tamil2lyrics
பண்ணையாரும் பத்மினியும் பேசுறேன் பேசுறேன்
பேசுறேன் பேசுறேன் பாட்டு வரிகள்
பேசுறேன் பேசுறேன் படத்தின் பேர்
பேசுறேன் பேசுறேன் ரிங்டோன்
பேசுறேன் பேசுறேன் வரிகள்
பாடல் பேசுறேன் பேசுறேன்
ஜஸ்டின் பிரபாகரன் பேசுறேன் பேசுறேன்