அவத பைய்யா

This content is also available in: English

பாடகர்கள்: யாழின் நிசார் , வந்தனா ஸ்ரீனிவாசன்
இசையமைப்பாளர்: ஜி. வி. பிரகாஷ் குமார்
படம்: பரதேசி

இந்த பாடலை பற்றி :
பரதேசி படத்திலிருந்து அவத பைய்யா என்ற பாடலை பாடிய பாடகர்கள் யாழின் நிசார் , வந்தனா ஸ்ரீனிவாசன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜி. வி. பிரகாஷ் குமார்.அவத பைய்யா பாடல் வரிகள் கீழே உள்ளது.

பரதேசி படத்தின் அவத பைய்யா பாடலின் வரிகள்

பெண் : அவத்த பையா செவத்த பையா
அலிச்சாட்டியம் ஏனடா
கவுச்சி மேல ஆசபட்ட
கரிச்சாங் குஞ்சு நானடா
செரட்டயில் பேஞ்ச சிறுமழை போல
நெஞ்சு கூட்டுல நெறஞ்சிருக்க
பெண் : கஞ்சியில் கரைஞ்ச
உப்பு கல்ல போல
கண்ணு கூட்டுல ஒளிஞ்சிருக்க
நம்ம பூமி வறண்டிருக்கு
உன் நாக்கு ஈரம் பட்டு
வாழ்க்க நனைசிருக்கு…..
ஆண் : ஓஓஓ… அவத்த பொண்ணே
செவத்த பொண்ணே
அலிச்சாட்டியம் ஏனடி…
பெண் : வெண்ணி தண்ணி காச்சவா
உன் மேலு காலு ஊத்தவா
காச்சு போன கையில
உன் காஞ்ச மூஞ்சி தேக்கவா
ஆண் : கொட்டான் குச்சியில்
மேலு தேச்சி குளிக்க வையடி
என் அக்குள் பக்கம்
மக்கபோரு ஆகுதே
நீ தள்ளி நில்லடி
வராதடி தொடாதடி…
பெண் : ஓஓஓ… அவத்த பையா
செவத்த பையா
அலிச்சாட்டியம் ஏனடா…
ஆண் : கூத்து பாக்க போகலாம்
கூட மாட வாரியா
சொல்லு பேச்சு கேக்குறேன்
கொஞ்சம் நெல்லு சோறு தாறியா
பெண் : எள்ளு போட்ட ஈசல் தாரேன்
உன்ன தருவியா
நான் முந்தி போட்டு
மூடி வச்சு பூக்கள
நீ மோந்து பாத்தியா
முத்தாடையா முட்டா பையா
ஆண் : அவத பொண்ணே
செவத்த பொண்ணே
அலிச்சாட்டியம் ஏனடி
இலுத்துவச்சு கழுத்தறுக்க
இலிச்சவாயன் நானடி
ஆண் : கயித்த அறுத்த கன்னுகுட்டி போல
சித்தன் போக்கில் நான் அலைஞ்சேன்
கருவா சிறுக்கி சீலையில் இருக்கி
கட்டி போட்டு சிரிக்கிறியே
உன் சூழ்ச்சி பழிச்சிருச்சே
நெல்லு சோத்து பானைக்குள்ளே
பூனை விழுந்திருச்சே

பரதேசி படத்தின் மற்ற பாடல்கள்

அவத பைய்யா தேடல் சொற்கள்:
அவத பைய்யா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அவத பைய்யா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அவத பைய்யா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அவத பைய்யா பாட்டு
அவத பைய்யா ஐடியூன்ஸ், அவத பைய்யா tamil2lyrics
பரதேசி அவத பைய்யா
அவத பைய்யா பாட்டு வரிகள்
அவத பைய்யா படத்தின் பேர்
அவத பைய்யா ரிங்டோன்
அவத பைய்யா வரிகள்
பாடல் அவத பைய்யா
ஜி. வி. பிரகாஷ் குமார் அவத பைய்யா