சென்னீர் தானா

This content is also available in: English

பாடகர்கள்: கங்கை அமரன் , பிரியா ஹிமேஷ்
இசையமைப்பாளர்: ஜி. வி. பிரகாஷ் குமார்
படம்: பரதேசி

இந்த பாடலை பற்றி :
பரதேசி படத்திலிருந்து சென்னீர் தானா என்ற பாடலை பாடிய பாடகர்கள் கங்கை அமரன் , பிரியா ஹிமேஷ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜி. வி. பிரகாஷ் குமார்.சென்னீர் தானா பாடல் வரிகள் கீழே உள்ளது.

பரதேசி படத்தின் சென்னீர் தானா பாடலின் வரிகள்

ஆண் : செந்நீர் தானா செந்நீர் தானா
செந்தேனீரில் செம்பாதி
கண்ணீர் தானா
நியாயம் தானா நியாயம் தானா
ஓர் ஏழைக்கு கை
கூலி காயம் தானா
ஆண் : ஆண்டைக்கு ஒரு பாதி
ஆவி போச்சே
அட்டைக்கு சரி பாதி
ரத்தம் போச்சே
எங்க மேலு காலு
வெறும் தோலா போச்சே
அது கங்கானி செருப்புக்கு
தோதா போச்சு
ஆண் : செந்நீர் தானா செந்நீர் தானா
செந்தேனீரில் செம்பாதி
கண்ணீர் தானா
நியாயம் தானா நியாயம் தானா
ஓர் ஏழைக்கு கை
கூலி காயம் தானா
ஆண் : ஏ ஊசி மழையே ஊசி மழையே
எங்க உடலோடு உயிர் சூடு
அத்து போச்சே
ஏ ஊதக்காத்தே ஊதக்காத்தே
எங்க பூர்வீக போர்வையும்
பொத்துப் போச்சே
ஆண் : தேகத்தில் உள்ள எழும்புக்கு
ஒரு வெறி நாயும்
துரை நாயும் மோதுதே
மானத்தில் வாழும் நெஞ்சமோ
தன்மானத்தை தாராமல் ஓடுதே
உயிர் காப்பாத்தும்
தெய்வங்கள் கண் மூடுதே ஓ…..
பெண் : ஓஓ….ஓஒ….ஓஒ….
ஓஓஓஓ ஓஓ…..ஓஓ…….ஓஓஓஓஒ……
ஆண் : ஊரெல்லாம் விட்டு
நம் இளமை கெட்டு
நாம் வெளியானோம்
பூனைக்கு வாக்கப்பட்டு
ஒரு மானம் கெட்டு
சிறு சோறு திம்போம்
பேய் மழையோடும்
பனியோடும் தூக்கங்கெட்டு
ஆண் : பாம்புக்கு பசி வந்ததே
ஒரு சிறு கோழி என்னாகும் கூட்டிலே
யானையின் பெருங்காலிலே
சிறு காலான்கள் என்னாகும் காட்டிலே
இவள் உயிர் காத்த ஒரு
சொத்தும் பரிபோனதே…
பெண் : ஓஓ….ஓஒ….ஓஒ….
ஓஓஓஓ ஓஓ…..ஓஓ…….ஓஓஓஓஒ……
ஆண் : செந்நீர் தானா செந்நீர் தானா
செந்தேனீரில் செம்பாதி
கண்ணீர் தானா
நியாயம் தானா நியாயம் தானா
ஓர் ஏழைக்கு கை
கூலி காயம் தானா
ஆண் : ஆண்டைக்கு ஒரு பாதி
ஆவி போச்சே
அட்டைக்கு சரி பாதி
ரத்தம் போச்சே
எங்க மேலு காலு
வெறும் தோலா போச்சே
அது கங்கானி செருப்புக்கு
தோதா போச்சு
பெண் : ஓஓ….ஓஒ….ஓஒ….
ஓஓஓஓ ஓஓ…..ஓஓ…….ஓஓஓஓஒ……

பரதேசி படத்தின் மற்ற பாடல்கள்

சென்னீர் தானா தேடல் சொற்கள்:
சென்னீர் தானா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சென்னீர் தானா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சென்னீர் தானா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சென்னீர் தானா பாட்டு
சென்னீர் தானா ஐடியூன்ஸ், சென்னீர் தானா tamil2lyrics
பரதேசி சென்னீர் தானா
சென்னீர் தானா பாட்டு வரிகள்
சென்னீர் தானா படத்தின் பேர்
சென்னீர் தானா ரிங்டோன்
சென்னீர் தானா வரிகள்
பாடல் சென்னீர் தானா
ஜி. வி. பிரகாஷ் குமார் சென்னீர் தானா