அல்லது மிருகம்

This content is also available in: English

பாடகர்கள்: வி. வி. பிரசன்னா , பிரகதி குருபிரசாத்
இசையமைப்பாளர்: ஜி. வி. பிரகாஷ் குமார்
படம்: பரதேசி

இந்த பாடலை பற்றி :
பரதேசி படத்திலிருந்து அல்லது மிருகம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் வி. வி. பிரசன்னா , பிரகதி குருபிரசாத். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜி. வி. பிரகாஷ் குமார்.அல்லது மிருகம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

பரதேசி படத்தின் அல்லது மிருகம் பாடலின் வரிகள்

பெண் : ஆஆஆஆஆஆஅ……
ஆஆஆஅ……….
ஆஆஆஆ……………..
ஆண் : யாத்தே கால கூத்தே
வாழ்வே பழுதாச்சே
ஏழை பாடு பார்த்தே
காடும் அழுதாச்சே
ஆண் : ஓர் மிருகம் ஓர் மிருகம்
தன்னை தன்னடிமை
செய்வதும் இல்லை
ஓர் மனிதன்
ஓர் அடிமை என்றால்
அது மனிதன் செய்யும் வேலை
பெண் : யாத்தே கால கூத்தே
வாழ்வே பழுதாச்சே
ஆண் : ஆஆஆஅ ஆஆஅ…
ஆஆஅ ஆஆஅ…….
பெண் : தாழ் போன வீடு
கால் போன ஆடு
ஒன்னோட ஒன்னா
துணையானதே
தாய் போல நெஞ்சு
தாளாத அன்பு
மழை தண்ணியோடு
மாசில்லையே
பெண் : வலி சொல்லவே
இல்லையே வாய்மொழி
கண்ணீரு தான்
ஏழையின் தாய்மொழி
எங்கோ தவிக்கும்
உன் பிள்ளையே
இங்கே உறவு
என் பிள்ளையே
ஆண் : கை கொண்ட
நெல்லு உமியாகும் போது
கத்தாலை சோறும் சோறாகுமே
உண்டான சொந்தம்
உடைகின்ற போது
இல்லாத சொந்தம் உறவாகுமே
ஆண் : ஒரு ஜீவனோ
உறவிலே சேருதே
இரு ஜீவனோ
ஒத்தையில் வாடுதே
கண்ணீர் துடைக்க
ஆளில்லையே
காலம் நடக்கும்
காலில்லையே
ஆண் : யாத்தே கால கூத்தே
வாழ்வே பழுதாச்சே
ஏழை பாடு பார்த்தே
காடும் அழுதாச்சே
ஆண் : ஓர் மிருகம் ஓர் மிருகம்
தன்னை தன்னடிமை
செய்வதும் இல்லை
ஓர் மனிதன்
ஓர் அடிமை என்றால்
அது மனிதன் செய்யும் வேலை

பரதேசி படத்தின் மற்ற பாடல்கள்

அல்லது மிருகம் தேடல் சொற்கள்:
அல்லது மிருகம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அல்லது மிருகம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அல்லது மிருகம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அல்லது மிருகம் பாட்டு
அல்லது மிருகம் ஐடியூன்ஸ், அல்லது மிருகம் tamil2lyrics
பரதேசி அல்லது மிருகம்
அல்லது மிருகம் பாட்டு வரிகள்
அல்லது மிருகம் படத்தின் பேர்
அல்லது மிருகம் ரிங்டோன்
அல்லது மிருகம் வரிகள்
பாடல் அல்லது மிருகம்
ஜி. வி. பிரகாஷ் குமார் அல்லது மிருகம்