அடிக்கடி முடி

This content is also available in: English

பாடகர்கள்: பிரியா ஹிமேஷ்,சத்யன்,ஹரிஹரன்
இசையமைப்பாளர்: சி. சத்யா
படம்: பொன்மாலை பொழுது

இந்த பாடலை பற்றி :
பொன்மாலை பொழுது படத்திலிருந்து அடிக்கடி முடி என்ற பாடலை பாடிய பாடகர்கள் பிரியா ஹிமேஷ்,சத்யன்,ஹரிஹரன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சி. சத்யா.அடிக்கடி முடி பாடல் வரிகள் கீழே உள்ளது.

பொன்மாலை பொழுது படத்தின் அடிக்கடி முடி பாடலின் வரிகள்

பாடகி : பிரியா ஹிமேஷ்

பாடகர்கள் : சத்யன், ஹரிஹரன்

இசையமைப்பாளர் : சி. சத்யா

ஆண் : அடிக்கடி முடி
களைவதில் அபகரித்தாய்
நீ அணு தினம் என்னை
தொலைத்திட வழி வகுத்தாய்
நகம் கொண்ட ஒரு நிலவென
நடந்து கொண்டாய் நீ இருவிழி
எனும் படைகளை அனுப்பி
வைத்தாய்

ஆண் : தனிமைகள்
இன்று ரசிக்கிறேன்
தரை இறங்கிட மறுக்கிறேன்
இலை நுனியினில் வசிக்கிறேன்
முதன் முதலாய் தொலைகிறேன்

ஆண் : விரல் கோர்த்து
கோர்த்து அட நடக்கையில்
வலி தீர்ந்து தீர்ந்து உடன்
பறக்கிறேன் உடல் வாசம்
வாசம் வந்து கரைகிறேன்
எடை தீர்ந்த போதும் அட
கனக்கிறேன் மெல்ல
மெலிகிறேன் கொஞ்சம்
உறைகிறேன் ஏன்

குழு : அடிக்கடி முடி
களைவதில் அபகரித்தாய்
நீ அணு தினம் என்னை
தொலைத்திட வழி வகுத்தாய்
நகம் கொண்ட ஒரு நிலவென
நடந்து கொண்டாய் நீ இருவிழி
எனும் படைகளை அனுப்பி
வைத்தாய்

ஆண் : தனி மரம் வசிப்பது
போலே ஏனோ இன்று புது
வித கழகங்கள் கூடும்
வாழ்வில் இங்கு

ஆண் : கனவுகள் இன்று
படிக்கிறேன் கடல் புறங்களில்
திரிகிறேன் இமை விசிறியில்
பறக்கிறேன் எதை எதையோ
வியக்கிறேன்

குழு : காதல் வந்த
பின்னால் தவித்திடும்
பதட்டம் தோளில்
சாய்ந்து கொண்டு
ஆண் : மெல்ல
நினைப்பதை
மறந்திட நான்

குழு : அடிக்கடி முடி
களைவதில் அபகரித்தாய்
நீ அணு தினம் என்னை
தொலைத்திட வழி வகுத்தாய்
நகம் கொண்ட ஒரு நிலவென
நடந்து கொண்டாய்
ஆண் : நீ இருவிழி
எனும் படைகளை
அனுப்பி வைத்தாய்

ஆண் : தூக்கம் எல்லாம்
அட தூக்கம் கொல்ல
வார்த்தை இல்லை
என் போக்கை சொல்ல

ஆண் : உன் புகைப்படம்
கொடுக்கின்ற மனம்
பிடிக்க உன் அருகினில்
வசித்திட மனம் துடிக்க

ஆண் : காதல் எல்லாம்
நம்மை காதல் கொல்ல
என்னை கண்டே நான்
கூச்சம் கொல்ல

ஆண் : ஏதோ சொல்லி
என்னை கிண்டல்
செய்வாய் யாரும்
இன்றி அதை
எனக்குள்ளே ரசிப்பேன்

ஆண் : அடிக்கடி முடி
களைவதில் அபகரித்தாய்
நீ அணு தினம் என்னை
தொலைத்திட வழி வகுத்தாய்
நகம் கொண்ட ஒரு நிலவென
நடந்து கொண்டாய் நீ இருவிழி
எனும் படைகளை அனுப்பி
வைத்தாய்

குழு : ………………………….

பொன்மாலை பொழுது படத்தின் மற்ற பாடல்கள்

அடிக்கடி முடி தேடல் சொற்கள்:
அடிக்கடி முடி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அடிக்கடி முடி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அடிக்கடி முடி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அடிக்கடி முடி பாட்டு
அடிக்கடி முடி ஐடியூன்ஸ், அடிக்கடி முடி tamil2lyrics
பொன்மாலை பொழுது அடிக்கடி முடி
அடிக்கடி முடி பாட்டு வரிகள்
அடிக்கடி முடி படத்தின் பேர்
அடிக்கடி முடி ரிங்டோன்
அடிக்கடி முடி வரிகள்
பாடல் அடிக்கடி முடி
சி. சத்யா அடிக்கடி முடி