நீ இந்தி

This content is also available in: English

பாடகர்கள்: சி. சத்யா
இசையமைப்பாளர்: சி. சத்யா
படம்: பொன்மாலை பொழுது

இந்த பாடலை பற்றி :
பொன்மாலை பொழுது படத்திலிருந்து நீ இந்தி என்ற பாடலை பாடிய பாடகர்கள் சி. சத்யா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சி. சத்யா.நீ இந்தி பாடல் வரிகள் கீழே உள்ளது.

பொன்மாலை பொழுது படத்தின் நீ இந்தி பாடலின் வரிகள்

பாடகர் : சி. சத்யா

இசையமைப்பாளர் : சி. சத்யா

ஆண் : நீ இன்றி
கிடக்கும் இருக்கை
அருகே நெஞ்சம்
ஏனோ தவழுது

ஆண் : தவளை
கிணறாய் சுருங்கும்
உலகம் கொஞ்சம்
மெதுவாய் சுழலுது

ஆண் : சூழலின்
உள்ளே உறங்கும்
மீனாய் வகுப்பில்
நானும் இருக்கிறேன்

ஆண் : இறுக்கி பிடிக்கும்
உனது நினைவில் உறக்கம்
களைந்தேன் நீ எங்கே

ஆண் : எங்கே எங்கே
எங்கே ஓ ஓ ஓ ஓஹோ
ஓஹோ ஓ ஓ ஓ ஓஹோ
ஓஹோ

ஆண் : ஓராண்டிலே
நேராதது விலகி
தவிக்கையில் நிகழ்வது
ஏன் ஏனோ உன்னை
காண்பேன் என இதயம்
துடிக்கையில் உணருகிறேன்

ஆண் : உனது சுவடுகள்
தொடருகிறேன் தொடங்கும்
இடத்தினில் சேருகிறேனே
சேரும் வரை கண்ணில்
தூக்கம் தோன்றாது
தோன்றும் வலி நீ வரும்
வரையில் நீங்காது

ஆண் : அன்பே அன்பே
ஓ ஓ ஓ ஓஹோ ஓஹோ

பொன்மாலை பொழுது படத்தின் மற்ற பாடல்கள்

நீ இந்தி தேடல் சொற்கள்:
நீ இந்தி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நீ இந்தி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நீ இந்தி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நீ இந்தி பாட்டு
நீ இந்தி ஐடியூன்ஸ், நீ இந்தி tamil2lyrics
பொன்மாலை பொழுது நீ இந்தி
நீ இந்தி பாட்டு வரிகள்
நீ இந்தி படத்தின் பேர்
நீ இந்தி ரிங்டோன்
நீ இந்தி வரிகள்
பாடல் நீ இந்தி
சி. சத்யா நீ இந்தி