இரவுகளில்

This content is also available in: English

பாடகர்கள்:  கார்த்திக்,ஸ்டீவ் வாட்ஸ்
இசையமைப்பாளர்: சி. சத்யா
படம்: பொன்மாலை பொழுது

இந்த பாடலை பற்றி :
பொன்மாலை பொழுது படத்திலிருந்து இரவுகளில் என்ற பாடலை பாடிய பாடகர்கள்  கார்த்திக்,ஸ்டீவ் வாட்ஸ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சி. சத்யா.இரவுகளில் பாடல் வரிகள் கீழே உள்ளது.

பொன்மாலை பொழுது படத்தின் இரவுகளில் பாடலின் வரிகள்

பாடகர்கள் : கார்த்திக், ஸ்டீவ் வாட்ஸ்

இசையமைப்பாளர் : சி. சத்யா

குழு : ……………………..

ஆண் : இரவுகளில்
இரவுகளில் முதல்
முறையாய் ஏங்குகிறேன்
பெண் : ஆஆ ஆ ஆ ஆஆ
ஆண் : நிலவொளியில்
உன்னை நினைத்து துளி
துளியாய் தூங்குகிறேன்

ஆண் : போதும் வேதனை
பெண்ணே உன்னை இப்போதே
பார்த்தாக வேண்டும் பொங்கும்
காதலை சொல்லும் வரை
காற்றோடு காற்றாக வேண்டும்

ஆண் : அருகினிலே
உன் அருகினிலே முதல்
முறையாய் ஏங்குகிறேன்
நிலவொளியில் உன்னை
நினைத்து துளி துளியாய்
தூங்குகிறேன்

குழு : திஸ் இஸ் எ
ப்ளூஸ்ஸி சாங் யூ
காட் ப்ளூ ஐஸ் வேண்டும்
வேண்டும் நீ பட் டோன்ட்
ஹிப்னோடைஸ்

குழு : ஐ வில் பே தி
பிரைஸ் மாமாக்கு
நேரம் ரைட் ஓ ஓ
ரைட் ரைட் ரைட் நீ
எந்தன் லவ்வர் கேர்ள்
உன்னோடு ஐ வாண்ட்
டு டான்ஸ் நீ எந்தன் ஐசி
ஸ்விர்ல் என்னோடு ஒய்
டோன்ட் யூ டான்ஸ் உன்
கண்கள் என்னை கவர்ந்து
ஓ து து து கொல்லுதே

ஆண் : ஒரு சொல் நீ
சொன்னால் வேண்டாம்
என்றா சொல்வேன் நீ
கேட்கும் ஒன்றை வாங்க
எங்கும் செல்வேன்

ஆண் : விடை வேண்டாமலே
கேள்வி நான் கேட்கிறேன் பதில்
வந்தாலுமே வாங்காமல்
போகிறேன்

ஆண் : கழுத்து சங்கலியில்
என் பெயரை எழுதி நீ
கோர்க்கணும் துடிக்கும்
உன் இதயம் பேசுவதை
அருகில் நான் கேட்கணும்
நெருங்கி நான் வருகிறேன்
விரும்பியே கரைகிறேன்

ஆண் : போதும் வேதனை
பெண்ணே உன்னை இப்போதே
பார்த்தாக வேண்டும் பொங்கும்
காதலை சொல்லும் வரை
காற்றோடு காற்றாக வேண்டும்

ஆண் : இரவுகளில்
இரவுகளில் முதல்
முறையாய் ஏங்குகிறேன்
நிலவொளியில் உன்னை
நினைத்து துளி துளியாய்
தூங்குகிறேன் ஓ

பொன்மாலை பொழுது படத்தின் மற்ற பாடல்கள்

இரவுகளில் தேடல் சொற்கள்:
இரவுகளில் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு இரவுகளில் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு இரவுகளில்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு இரவுகளில் பாட்டு
இரவுகளில் ஐடியூன்ஸ், இரவுகளில் tamil2lyrics
பொன்மாலை பொழுது இரவுகளில்
இரவுகளில் பாட்டு வரிகள்
இரவுகளில் படத்தின் பேர்
இரவுகளில் ரிங்டோன்
இரவுகளில் வரிகள்
பாடல் இரவுகளில்
சி. சத்யா இரவுகளில்