மசாலா குஞ்சுகள்

This content is also available in: English

பாடகர்கள்: என்.எஸ்.கே ரம்யா
இசையமைப்பாளர்: சி. சத்யா
படம்: பொன்மாலை பொழுது

இந்த பாடலை பற்றி :
பொன்மாலை பொழுது படத்திலிருந்து மசாலா குஞ்சுகள் என்ற பாடலை பாடிய பாடகர்கள் என்.எஸ்.கே ரம்யா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சி. சத்யா.மசாலா குஞ்சுகள் பாடல் வரிகள் கீழே உள்ளது.

பொன்மாலை பொழுது படத்தின் மசாலா குஞ்சுகள் பாடலின் வரிகள்

பாடகி : என்.எஸ்.கே ரம்யா

இசையமைப்பாளர் : சி. சத்யா

குழு : வி ஆர் ஜஸ்ட் எ
கேங்க் ஆப் சிக்ஸ் கேங்க்
ஆப் சிக்ஸ் கேங்க் ஆப்
சிக்ஸ் தே கால் அஸ்
ஆல் மசாலா சிக்ஸ்
மசாலா சிக்ஸ் மசாலா
சிக்ஸ்

குழு : செக் அஸ் அவுட்
வி ஹவ் காட் சம் ட்ரிக்ஸ்
வி ஆர் பட்டர்ப்ளைஸ்
வென் சட்டர் கிளிக்ஸ்

ஆண் : ரீபுக்ல ஸ்கூல்ல
சுத்துற நேமோ கூட்டம்
மசாலா சிக்ஸ்

ஆண் : பேஸ்புக்ல
அச்சுன்னு தும்மினா
தவுசன்ட் லைக்ஸ்
மசாலா சிக்ஸ்

குழு : ஓ ஓ ஓ ஓ

பெண் : ஹோம்வொர்க்
எல்லாம் அவுட்சோர்ஸ்
பண்ணுற ஓ மை காட்
மசாலா சிக்ஸ்

பெண் : த்ர்டி நாட்டி
ஜோக்ஸ் எல்லாம்
பை ஹார்ட்டை
சொல்லும் மசாலா
சிக்ஸ்

குழு : வீக்என்ட்ஸ்
ஒன்லி மட்டுமே
பிரிக்சா மாறும்
மசாலா சிக்ஸ்
மசாலா சிக்ஸ்
மசாலா சிக்ஸ்

குழு : ……………………….

பெண் : எங்க லைப்பே
எங்க சாய்ஸ்சே ஓஹோ
சவுண்ட் ஏறும் எங்களோட
வாய்ஸ்சே

குழு : எங்க லைப்பே
எங்க சாய்ஸ்சே
பெண் : ஓஹோ
சவுண்ட் ஏறும்
எங்களோட
வாய்ஸ்சே

பெண் : விளையாடுற
மூடுல மட்டும் பாய்ஸ்
எல்லாம் எங்க டாய்ஸ்சே

பெண் : ஏடிஎம் கார்டுக்கும்
பாய் பிரண்ட் ஆகும்
லூசுக்கும் வித்தியாசம்
என்னான்னு பாப்போம்
குழு : பாப்போம்

பெண் : ஷாப்பிங் மால்
கூட்டி போய் வெக்கம்
எல்லாம் இல்லாம
மேரிகுயின்
போட்டதெல்லாம்
கேட்போம்

குழு : மசாலா சிக்ஸ்
மசாலா சிக்ஸ்
மசாலா சிக்ஸ்

குழு : ……………………..

பெண் : சிக்ஸ்டீனில்
முளைச்சது வாலு
ஸ்டேட்போர்டில்
பறக்குது காலு சும்மா
சும்மா அதிருது ஸ்கூலு
இனி நாங்க வச்சது ரூலு
குழு : வச்சது ரூலு ஓ யே
யே

பெண் : மோட்டோவ டட்டோ
போட்டோம் ப்ளாக்பெர்ரி
வீட்டில் கேட்டோம் கியுர்டி
கீ பட் தட்டி தட்டி கியூட்டா
ட்வீட்டா போட்டோம்

பெண் : பசி வந்தா கே.எப்.சி
த்ர்ஸ்டி ஆனா கோக் பெப்சி
கோவில் பக்கம் கை வீசி
நாங்க போனா பிபிசி
குழு : சேனல் எல்லாம்
எங்க பத்தி பேச்சு

குழு : { மசாலா சிக்ஸ்
மசாலா சிக்ஸ் ஓஹோ
மசாலா சிக்ஸ் } (2)
பெண் : மசாலா சிக்ஸ்

பொன்மாலை பொழுது படத்தின் மற்ற பாடல்கள்

மசாலா குஞ்சுகள் தேடல் சொற்கள்:
மசாலா குஞ்சுகள் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மசாலா குஞ்சுகள் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மசாலா குஞ்சுகள்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மசாலா குஞ்சுகள் பாட்டு
மசாலா குஞ்சுகள் ஐடியூன்ஸ், மசாலா குஞ்சுகள் tamil2lyrics
பொன்மாலை பொழுது மசாலா குஞ்சுகள்
மசாலா குஞ்சுகள் பாட்டு வரிகள்
மசாலா குஞ்சுகள் படத்தின் பேர்
மசாலா குஞ்சுகள் ரிங்டோன்
மசாலா குஞ்சுகள் வரிகள்
பாடல் மசாலா குஞ்சுகள்
சி. சத்யா மசாலா குஞ்சுகள்