வார்கோதுமை கல்லோடு

This content is also available in: English

பாடகர்கள்: ப்ளாசி,கிருஷ்ணா ஐயர்,சயனோரா பிலிப்,அர்சித்,சந்தோஷ்
இசையமைப்பாளர்: சி. சத்யா
படம்: பொன்மாலை பொழுது

இந்த பாடலை பற்றி :
பொன்மாலை பொழுது படத்திலிருந்து வார்கோதுமை கல்லோடு என்ற பாடலை பாடிய பாடகர்கள் ப்ளாசி,கிருஷ்ணா ஐயர்,சயனோரா பிலிப்,அர்சித்,சந்தோஷ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சி. சத்யா.வார்கோதுமை கல்லோடு பாடல் வரிகள் கீழே உள்ளது.

பொன்மாலை பொழுது படத்தின் வார்கோதுமை கல்லோடு பாடலின் வரிகள்

பாடகி : ப்ளாசி

பாடகர்கள் : கிருஷ்ணா ஐயர், சயனோரா பிலிப், அர்சித், சந்தோஷ்

இசையமைப்பாளர் : சி. சத்யா

ஆண் : ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ வா
வா வா
பெண் : பங் பங்
ஆண் : வார கடைசி
வந்ததடா ஆஆ ஆஆ
ஆஆ வார கடைசி
வந்ததடா

ஆண் : வா தோழனே
என்னோடு ஊர் விட்டோடி
காற்றை சுவாசிக்கலாம்

ஆண் : நாற்காலிகள்
மேசைகள் நாள் தோறுமே
தேய்த்தோமே மேற்
கூரையாய் வானம்
நேசிக்கலாம்

ஆண் : கொப்புகளோடு
கொட்டிய குப்பை கோப்பைகள்
முட்டி மறந்திடுவோம் பகல்
இரவைந்தும் நிகழ்த்திய
தப்பை ஓர் இரு நாட்கள்
துறந்திடுவோம்

ஆண் : தோள்கள் உரசி பேசி
கிடக்க வார கடைசி வந்ததடா
செல்லிட பேசி முடி அணைக்க
வார கடைசி வந்ததடா

ஆண் : வாரகோதுமை
கல் சோர்வோயவே
கொள் வாரகோதுமை
கல் சோர்வோயவே கொள்

பெண் : வாரகோதுமை கல்
கல் கல் சோர்வோயவே
கொள் கொள் கொள்
வாரகோதுமை கல் கல்
கல் சோர்வோயவே கொள்
கொள் கொள்

ஆண் : விரிவுரை எல்லாம்
வரி வரியாக எழுதி விரலும்
தேய்ந்ததே அறிவுரை கேட்டு
சரி சரி சொல்லி வறண்டு
குரலும் காய்ந்ததே

ஆண் : தேயும் நிலவென
புன்னகையும் சுருங்கி
யானை மிதி படும்
அப்பளமாய் நொறுங்கி

ஆண் : ஞானம் பிறக்க
ஞாலம் சிறக்க வார
கடைசி வந்ததடா
மேற்கில் பார்க்க
ரெக்கை விரிக்க வார
கடைசி வந்ததடா

குழு : சங்கை ஊதி திங்கள்
வந்தது ஜவ்வாய் மாறி
செவ்வாய் வந்தது பூதம்
போல் ஒரு புதனும் வந்திடும்
வியாதி தீயென வியாழன்
வந்ததும் கொள்ளும்

ஆண் : கவலை கிடமாய்
நிலைமை நிலைமை
தொடரும் தொடரும்
தொடரும் தொடருமே

பெண் : ஆ வெள்ளிகிழமை
வந்தால் ஏனோ உள்ளம்
உச்சம் துள்ளுதோ யார்
கையிலே யார் பையிலே
இன்னும் மிச்சம் உள்ளதோ

குழு : வார் கோதுமை
கல்லோடு வா தோழனே
என்னோடு ஊர் விட்டோடி
காற்றை சுவாசிக்கலாம்

குழு : பொன்மாலை பொழுது
…………………………………..

ஆண் : ஹே புத்தகம்
எல்லாம் மூளை திணித்தே
மந்தையில் ஆடாகினோம்

ஆண் : ஆந்தைகள் போலே
கண்கள் விழித்தே
மண்டையில் சூடாகினோம்

ஆண் : நுரையீரல் எல்லாம்
வகுப்பறை வாசம் அதை
நீக்க தானே வழி தேடினோம்

ஆண் : நுனி நாக்கும்
தானாய் ஆங்கிலம்
பேசும் அதை பூக்க
தானே தமிழ் பாடினோம்

குழு : நிலவோடு கரைகள்
குறையில்லை என்றே
அளவோடு ஏதும்
பிழையில்லை என்றே
என்றே என்றே

குழு : …………………………

பொன்மாலை பொழுது படத்தின் மற்ற பாடல்கள்

வார்கோதுமை கல்லோடு தேடல் சொற்கள்:
வார்கோதுமை கல்லோடு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வார்கோதுமை கல்லோடு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வார்கோதுமை கல்லோடு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வார்கோதுமை கல்லோடு பாட்டு
வார்கோதுமை கல்லோடு ஐடியூன்ஸ், வார்கோதுமை கல்லோடு tamil2lyrics
பொன்மாலை பொழுது வார்கோதுமை கல்லோடு
வார்கோதுமை கல்லோடு பாட்டு வரிகள்
வார்கோதுமை கல்லோடு படத்தின் பேர்
வார்கோதுமை கல்லோடு ரிங்டோன்
வார்கோதுமை கல்லோடு வரிகள்
பாடல் வார்கோதுமை கல்லோடு
சி. சத்யா வார்கோதுமை கல்லோடு