ஹரியானா தேவதைக்கு

This content is also available in: English

பாடகர்கள்: சுஜித்ரா
இசையமைப்பாளர்: எம்.எஸ். ஜோன்ஸ்
படம்: பொறியாளன்

இந்த பாடலை பற்றி :
பொறியாளன் படத்திலிருந்து ஹரியானா தேவதைக்கு என்ற பாடலை பாடிய பாடகர்கள் சுஜித்ரா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம்.எஸ். ஜோன்ஸ்.ஹரியானா தேவதைக்கு பாடல் வரிகள் கீழே உள்ளது.

பொறியாளன் படத்தின் ஹரியானா தேவதைக்கு பாடலின் வரிகள்

பாடகி : சுஜித்ரா

இசையமைப்பாளா் : எம்.எஸ். ஜோன்ஸ்

ஆண் : { திருகிட தக்தா
தா தின் நா } (3)

பெண் : ஹரியானா
தேவதைக்கு நிகரான
பியூட்டி இல்ல ஹோய்

ஆண் : தா தா தின்
நா நா தா தா தின்
நா நா

பெண் : ஹரியானா
தேவதைக்கு நிகரான
பியூட்டி இல்ல தெலுங்கானா
கொங்குராவா ருசிக்காட்டி
பார்டி இல்ல

பெண் : குஜராத்து கோதுமைக்கு
ஒரு நாளும் லீவு இல்ல
மலையாள மோகினிக்கு
விளையாட ரூலு இல்ல

பெண் : ஹிப் சைசு
வேணுமுன்னா
வெப்சைட்டு பாரு
சும்மா ஃபோட்டோவை
பாா்த்து வந்தா ஒட்டிக்கோ
சுவிங் கம்மா

பெண் : ஹரியானா
தேவதைக்கு நிகரான
பியூட்டி இல்ல தெலுங்கானா
கொங்குராவா ருசிக்காட்டி
பார்டி இல்ல

பெண் : காலுக்கு அடையாளம்
கொலுசோட ஓசை
கண்ணுக்கு அடையாளம்
விளங்காத பாஷை

பெண் : ஆணுக்கு அடையாளம்
முறுக்கான மீசை
பொண்ணுக்கு அடையாளம்
அடங்காத ஆசை

பெண் : காலுனா செல்ல
வேணுமே கதை என்றாலே
காதோடு சொல்ல வேணுமே
குழு : ச ச நீ ச ச ச ரி ச

பெண் : பாலுனா பொங்க
வேணுமே பழ காடுனா
அத நீயும் திங்க வேணுமே
குழு : ச ச நீ ச ச ச ரி ச

பெண் : கொதிப்பேரி
போச்சுதுன்னா இளநீரு
வேணுமே மலை போன்ற
மேனிக்குள்ள வளைந்தோடும்
தேனுமே பசி ஆறி போக
வேணுமே ஹேய் ஹேய்

பெண் : ஹரியானா
தேவதைக்கு நிகரான
பியூட்டி இல்ல தெலுங்கானா
கொங்குராவா ருசிக்காட்டி
பார்டி இல்ல

பெண் : குஜராத்து கோதுமைக்கு
ஒரு நாளும் லீவு இல்ல
மலையாள மோகினிக்கு
விளையாட ரூலு இல்ல

பெண் : யாருனு தெரியாம
மழை மேகம் தூறும்
ஏன் என்று புரியாமல்
நிலத்தோடு சேரும்

பெண் : வா என்று
அழைக்காமல் வரவாகும்
யோகம் வந்தாலே
விலகாமல் தருவேனே
யாவும்

பெண் : தாகங்கள் தள்ளி
போகுமே என்னை நீ சேர
தண்ணீரும் வெப்பம் ஆகுமே
குழு : தினக்கு தினக்கு தின்னா

பெண் : மோகங்கள் முத்தம்
கேட்குமே எதை தந்தாலும்
போதாது என்று சொல்லுமே
குழு : தினக்கு தினக்கு தின்னா

பெண் : பசிக்காமல் உண்ணும்
போது செரிக்காது ஒன்றுமே
ரசித்தே நீ என்னை தொட்டால்
இருக்காது வெட்கமே இதிலே
தான் உண்டு சொர்கமே
ஹேய் ஹேய்

பெண் : ஹரியானா
தேவதைக்கு நிகரான
பியூட்டி இல்ல தெலுங்கானா
கொங்குராவா ருசிக்காட்டி
பார்டி இல்ல

பெண் : குஜராத்து கோதுமைக்கு
ஒரு நாளும் லீவு இல்ல
மலையாள மோகினிக்கு
விளையாட ரூலு இல்ல

பொறியாளன் படத்தின் மற்ற பாடல்கள்

ஹரியானா தேவதைக்கு தேடல் சொற்கள்:
ஹரியானா தேவதைக்கு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஹரியானா தேவதைக்கு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஹரியானா தேவதைக்கு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஹரியானா தேவதைக்கு பாட்டு
ஹரியானா தேவதைக்கு ஐடியூன்ஸ், ஹரியானா தேவதைக்கு tamil2lyrics
பொறியாளன் ஹரியானா தேவதைக்கு
ஹரியானா தேவதைக்கு பாட்டு வரிகள்
ஹரியானா தேவதைக்கு படத்தின் பேர்
ஹரியானா தேவதைக்கு ரிங்டோன்
ஹரியானா தேவதைக்கு வரிகள்
பாடல் ஹரியானா தேவதைக்கு
எம்.எஸ். ஜோன்ஸ் ஹரியானா தேவதைக்கு