கண் ரெண்டும்

This content is also available in: English

பாடகர்கள்: சைந்தவி,ஜி.வி. பிரகாஷ் குமார்
இசையமைப்பாளர்: எம்.எஸ். ஜோன்ஸ்
படம்: பொறியாளன்

இந்த பாடலை பற்றி :
பொறியாளன் படத்திலிருந்து கண் ரெண்டும் என்ற பாடலை பாடிய பாடகர்கள் சைந்தவி,ஜி.வி. பிரகாஷ் குமார். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம்.எஸ். ஜோன்ஸ்.கண் ரெண்டும் பாடல் வரிகள் கீழே உள்ளது.

பொறியாளன் படத்தின் கண் ரெண்டும் பாடலின் வரிகள்

பாடகி : சைந்தவி

பாடகா் : ஜி.வி. பிரகாஷ் குமார்

இசையமைப்பாளா் : எம்.எஸ். ஜோன்ஸ்

ஆண் : கண் ரெண்டும்
நீ வரத்தானே காத்து
கிடந்தது உன் விழி பாதை
பாா்த்து கிடந்தது என் அன்பே
வா முன்பே

ஆண் : காத்தாடி போலவே
என் நெஞ்சமே உன் கைகளில்
அது தஞ்சமே இந்த நாள் அடி
இந்த நாள் என் இதயத்தில்
கடந்துவரும்

ஆண் : கண் ரெண்டும்
நீ வரத்தானே காத்து
கிடந்தது உன் விழி பாதை
பாா்த்து கிடந்தது
ஆண் & பெண் : என் அன்பே
வா முன்பே

ஆண் : ஆண் மனம்
வெளிக்காட்டி பேசும்
பெண் மனம் திரை மூடி
பேசும்
பெண் : பூவுக்குள் இருக்கின்ற
வாசம் காற்றுக்கு கடிதங்கள்
வீசும்

ஆண் : அடி மௌனத்தின்
மொழிகளே காதலின் முகவரி
மனம் இன்று அறிகின்றதே

ஆண் : கண் ரெண்டும் நீ
வரத்தானே காத்து
கிடந்தது உன் விழி பாதை
பாா்த்து கிடந்தது
ஆண் & பெண் : என் அன்பே
வா முன்பே

பெண் : எதுவரை என்னை
கூட்டி போவாய் அதுவரை
உடன் சேர்ந்து வருவேன்
உலகத்தை மறந்தோடி
போவோம் கனவில் மிதந்தோடி
போவோம்

ஆண் : அடி மறுபடி
மறுபடி உன்னிடம்
தோற்றிட மனதிற்கு
பிடிக்கிறதே

ஆண் : கண் ரெண்டும் நீ
வரத்தானே காத்து
கிடந்தது உன் விழி பாதை
பாா்த்து கிடந்தது
ஆண் & பெண் : என் அன்பே
வா முன்பே

பெண் : காத்தாடி போலவே
என் நெஞ்சமே உன் கைகளில்
அது தஞ்சமே
ஆண் & பெண் : இந்த நாள் அடி
இந்த நாள் என் இதயத்தில்
கடந்துவரும்

ஆண் : என் அன்பே

பொறியாளன் படத்தின் மற்ற பாடல்கள்

கண் ரெண்டும் தேடல் சொற்கள்:
கண் ரெண்டும் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கண் ரெண்டும் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கண் ரெண்டும்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கண் ரெண்டும் பாட்டு
கண் ரெண்டும் ஐடியூன்ஸ், கண் ரெண்டும் tamil2lyrics
பொறியாளன் கண் ரெண்டும்
கண் ரெண்டும் பாட்டு வரிகள்
கண் ரெண்டும் படத்தின் பேர்
கண் ரெண்டும் ரிங்டோன்
கண் ரெண்டும் வரிகள்
பாடல் கண் ரெண்டும்
எம்.எஸ். ஜோன்ஸ் கண் ரெண்டும்