ஏதேதோ சிலா

This content is also available in: English

பாடகர்கள்: இந்திரா ரமணன்
இசையமைப்பாளர்: எம்.எஸ். ஜோன்ஸ்
படம்: பொறியாளன்

இந்த பாடலை பற்றி :
பொறியாளன் படத்திலிருந்து ஏதேதோ சிலா என்ற பாடலை பாடிய பாடகர்கள் இந்திரா ரமணன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம்.எஸ். ஜோன்ஸ்.ஏதேதோ சிலா பாடல் வரிகள் கீழே உள்ளது.

பொறியாளன் படத்தின் ஏதேதோ சிலா பாடலின் வரிகள்

பாடகி : இந்திரா ரமணன்

இசையமைப்பாளா் : எம்.எஸ். ஜோன்ஸ்

பெண் : ஏதேதோ சில
ஏக்கங்கள் என்னை
அழகாய் சுடுகிறதே
ஏதேதோ சில கூச்சங்கள்
புது விதமாய் தொடுகிறதே

பெண் : காலை வந்தாய்
மாலை வந்தாய் கனவுகளோடு
இரவிலும் வந்தாய் உனது
வருகையில் மனது தொலைய

பெண் : ஏதேதோ சில
ஏக்கங்கள் ஏதேதோ
சில கூச்சங்கள் புது
விதமாய் தொடுகிறதே

பெண் : வீட்டில் இருந்தாலும்
வீதியையே விழி பார்க்கிறதே
நீ வருவாய் என இதயம் பார்க்கிறதே

பெண் : உன்னை பேசிடவே
சுகம் கூடிடுதே நேரமும்
ஓடாதே விழி காட்டிடவும்
பயம் ஆகிடுதே தூங்கிடவும்
தோணாதே

பெண் : ஏதேதோ சில
ஏக்கங்கள் என்னை
அழகாய் சுடுகிறதே
ஏதேதோ சில கூச்சங்கள்
புது விதமாய் தொடுகிறதே

பெண் : யாரும் என்னைக்
கண்டால் நீயா என தோன்றும்
நாளும் செய்கிறாய் மாயங்களே

பெண் : பசி என்றுமே
பொறுக்காதவள் உன்னை
எண்ணியே இளைத்தேனடா
ருசி என்பதே உனது அன்புதான்
அடடா

பெண் : ஏதேதோ சில
ஏக்கங்கள் என்னை
அழகாய் சுடுகிறதே
ஏதேதோ சில கூச்சங்கள்
புது விதமாய் தொடுகிறதே

பெண் : காலை வந்தாய்
குழு : காலை வந்தாய்
பெண் : மாலை வந்தாய்
குழு : மாலை வந்தாய்
பெண் : கனவுகளோடு
இரவிலும் வந்தாய்

பெண் & குழு : உனது
வருகையில் மனது
தொலைய

பொறியாளன் படத்தின் மற்ற பாடல்கள்

ஏதேதோ சிலா தேடல் சொற்கள்:
ஏதேதோ சிலா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஏதேதோ சிலா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஏதேதோ சிலா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஏதேதோ சிலா பாட்டு
ஏதேதோ சிலா ஐடியூன்ஸ், ஏதேதோ சிலா tamil2lyrics
பொறியாளன் ஏதேதோ சிலா
ஏதேதோ சிலா பாட்டு வரிகள்
ஏதேதோ சிலா படத்தின் பேர்
ஏதேதோ சிலா ரிங்டோன்
ஏதேதோ சிலா வரிகள்
பாடல் ஏதேதோ சிலா
எம்.எஸ். ஜோன்ஸ் ஏதேதோ சிலா