உன் விழியில்

This content is also available in: English

பாடகர்கள்: ஹரிச்சரன்
இசையமைப்பாளர்: எம்.எஸ். ஜோன்ஸ்
படம்: பொறியாளன்

இந்த பாடலை பற்றி :
பொறியாளன் படத்திலிருந்து உன் விழியில் என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஹரிச்சரன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம்.எஸ். ஜோன்ஸ்.உன் விழியில் பாடல் வரிகள் கீழே உள்ளது.

பொறியாளன் படத்தின் உன் விழியில் பாடலின் வரிகள்

பாடகா் : ஹரிச்சரன்

இசையமைப்பாளா் : எம்.எஸ். ஜோன்ஸ்

ஆண் : உன் விழியில்
நான் உன் விழியில்
வீழ்ந்தது ஏன் சொல்லிடவா

ஆண் : ஓர் நொடியில்
நான் ஓர் நொடியில்
மாறியதை சொல்லிடவா

ஆண் : யாரும் உன்னை
போல இல்லையே என்று
சொல்லுதே என் மனம் சகியே

ஆண் : காதல் என்பது
என்னையும் காவு
கொண்டதே இப்படி
வழி தாங்கவா
உயிர் வாங்கவா

ஆண் : உன் விழியில்
நான் உன் விழியில்
வீழ்ந்தது ஏன் சொல்லிடவா

ஆண் : காகிதத்திலே கப்பல்
செய்வதை பார்த்திருக்கிறேனே
நீ கண்களால் என்னை மூழ்க
செய்வதை காதல் என்கிறேனே

ஆண் : யாரிடத்திலும்
உன்னை பற்றியே
பேசி நிற்கிறேனே நீ
பேசு என்றதும்
வார்த்தை இன்றி நான்
தத்தளிக்கிறேனே

ஆண் : காலங்கள் மாறும்
என்று முன்னாலே சொல்வேனே
நீயே என் காலம் என்றால்
மாறாதென்பேனே

ஆண் : ஏதேதோ மயக்கம்
தன்னாலே எனக்கும்
தோன்றியதே இது காதல்
நோய் தானே

ஆண் : உன் விழியில்
நான் உன் விழியில்
வீழ்ந்தது ஏன் சொல்லிடவா

ஆண் : கால் நடந்திட
வீடு வந்திடும் முன்பு
நம்பினேனே உன் காலில்
உள்ளதே எந்தன் வீடென
இன்று சொல்கிறேனே

ஆண் : தாய் இடத்திலே
உண்டு அன்பென முன்பு
நம்பினேனே உன் காதல்
பார்வையில் நீயும் தாயென
வாதம் செய்கிறேனே

ஆண் : பேர் அலைகள்
வந்தால் கூட ஆடாமல்
நிற்பேனே அன்பே உன்
கண்கள் பட்டு ஆடி போனேனே

ஆண் : ஏதேதோ மயக்கம்
தன்னாலே எனக்கும்
தோன்றியதே இது காதல்
நோய் தானே

ஆண் : உன் விழியில்
நான் உன் விழியில்
வீழ்ந்தது ஏன் சொல்லிடவா

ஆண் : ஓர் நொடியில்
நான் ஓர் நொடியில்
மாறியதை சொல்லிடவா

ஆண் : யாரும் உன்னை
போல இல்லையே என்று
சொல்லுதே என் மனம்
சகியே சகியே

ஆண் : காதல் என்பது
ஆண் & குழு : என்னையும்
ஆண் : காவு கொண்டதே
ஆண் & குழு : இப்படி
ஆண் : வழி தாங்கவா
ஆண் & குழு : உயிர் வாங்கவா

பொறியாளன் படத்தின் மற்ற பாடல்கள்

உன் விழியில் தேடல் சொற்கள்:
உன் விழியில் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு உன் விழியில் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு உன் விழியில்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு உன் விழியில் பாட்டு
உன் விழியில் ஐடியூன்ஸ், உன் விழியில் tamil2lyrics
பொறியாளன் உன் விழியில்
உன் விழியில் பாட்டு வரிகள்
உன் விழியில் படத்தின் பேர்
உன் விழியில் ரிங்டோன்
உன் விழியில் வரிகள்
பாடல் உன் விழியில்
எம்.எஸ். ஜோன்ஸ் உன் விழியில்