பொரப்பு எறப்பு

This content is also available in: English

பாடகர்கள்: கானா பாலா
இசையமைப்பாளர்: எம்.எஸ். ஜோன்ஸ்
படம்: பொறியாளன்

இந்த பாடலை பற்றி :
பொறியாளன் படத்திலிருந்து பொரப்பு எறப்பு என்ற பாடலை பாடிய பாடகர்கள் கானா பாலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம்.எஸ். ஜோன்ஸ்.பொரப்பு எறப்பு பாடல் வரிகள் கீழே உள்ளது.

பொறியாளன் படத்தின் பொரப்பு எறப்பு பாடலின் வரிகள்

பாடகா் : கானா பாலா

இசையமைப்பாளா் : எம்.எஸ். ஜோன்ஸ்

ஆண் : பொறப்பு இறப்பு
மனுஷன் நம்ம
எல்லாருக்கும் இருக்கு
அது அல்ஜீப்ரா கணக்கு
நமக்கு அந்த கதை எதுக்கு

ஆண் : பொறப்பு இறப்பு
மனுஷன் நம்ம
எல்லாருக்கும் இருக்கு
அது அல்ஜீப்ரா கணக்கு
நமக்கு அந்த கதை எதுக்கு

ஆண் : புது வருஷம்
வந்தா கொண்டாடத்தான்
வாங்கி வச்சோம் சரக்கு
அதுக்கு சைட் டிஷ் தான்
முறுக்கு ஃபர்ஷ்ட் ஹாஃப்ப
உள்ள இறக்கு வாழும் வரை
சந்தோசமா வாழ்ந்துப்புட்டு
மேல போலாம் டா

ஆண் : பொறப்பு இறப்பு
மனுஷன் நம்ம
எல்லாருக்கும் இருக்கு
அது அல்ஜீப்ரா கணக்கு
நமக்கு அந்த கதை எதுக்கு

ஆண் : { கலர் பேப்பர
ஒட்டி ஸ்டார்ர மேல
கட்டி 12 மணி ஆனா
கேக்கை தானே வெட்டி } (2)

ஆண் : பைக்கை வீலிங்க்
பண்ணும்போது ஆ ஆ ஹா
பைக்கை வீலிங்க் பண்ணும்போது
பாத்து மிரளனும் நம்ம சிட்டி
பார்க் பீச் கோயில் குலம்
எல்லாத்தையும் நாங்க சுத்தி

ஆண் : சொக்கு ஃபிகரை
பாத்து தான் டா வாழ்த்து
சொல்ல போராட்டம்
மொக்க ஃபிகரும்
அன்னைக்கு தான் டா
எங்க கிட்ட வாலாட்டும்

ஆண் : பொறப்பு இறப்பு
மனுஷன் நம்ம
எல்லாருக்கும் இருக்கு
அது அல்ஜீப்ரா கணக்கு
நமக்கு அந்த கதை எதுக்கு

ஆண் : புது வருஷம்
வந்தா கொண்டாடத்தான்
வாங்கி வச்சோம் சரக்கு
அதுக்கு சைட் டிஷ் தான்
முறுக்கு ஃபர்ஷ்ட் ஹாஃப்ப
உள்ள இறக்கு

விஷ்லிங் : ………………………..

ஆண் : { சரக்க தொட
மாட்டேனு தான்
ஒன்னாம் தேதி
ஓடுவான் சாந்தரமே
பாருல தான் தலைகீழா
ஆடுவான் } (2)

ஆண் : சாதி மத சண்டை
எல்லாம் ஆ ஆ ஹா
சாதி மத சண்டை எல்லாம்
சத்தியமா நமக்கு வேணாம்
ஆண்டவரு அல்லா முருகா்
எல்லாம் நமக்கு ஒன்னு தான்டா

ஆண் : டிஸ்கோ டான்ஸ்
டப்பாங்குத்து ஆடுவோம்
டா வீடு கட்டி இந்த வருஷம்
போட்டுடாங்க எங்களதான்
கைய கட்டி

ஆண் : பொறப்பு இறப்பு
மனுஷன் நம்ம
எல்லாருக்கும் இருக்கு
அது அல்ஜீப்ரா கணக்கு
நமக்கு அந்த கதை எதுக்கு

ஆண் : புது வருஷம்
வந்தா கொண்டாடத்தான்
வாங்கி வச்சோம் சரக்கு
அதுக்கு சைட் டிஷ் தான்
முறுக்கு ஃபர்ஷ்ட் ஹாஃப்ப
உள்ள இறக்கு

பொறியாளன் படத்தின் மற்ற பாடல்கள்

பொரப்பு எறப்பு தேடல் சொற்கள்:
பொரப்பு எறப்பு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பொரப்பு எறப்பு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பொரப்பு எறப்பு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பொரப்பு எறப்பு பாட்டு
பொரப்பு எறப்பு ஐடியூன்ஸ், பொரப்பு எறப்பு tamil2lyrics
பொறியாளன் பொரப்பு எறப்பு
பொரப்பு எறப்பு பாட்டு வரிகள்
பொரப்பு எறப்பு படத்தின் பேர்
பொரப்பு எறப்பு ரிங்டோன்
பொரப்பு எறப்பு வரிகள்
பாடல் பொரப்பு எறப்பு
எம்.எஸ். ஜோன்ஸ் பொரப்பு எறப்பு