பார்த்தேன்

This content is also available in: English

பாடகர்கள்: ஸ்வேதா மோகன்,சீன் ரோல்டன்
இசையமைப்பாளர்: சீன் ரோல்டன்
படம்: பவர் பாண்டி

இந்த பாடலை பற்றி :
பவர் பாண்டி படத்திலிருந்து பார்த்தேன் என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஸ்வேதா மோகன்,சீன் ரோல்டன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சீன் ரோல்டன்.பார்த்தேன் பாடல் வரிகள் கீழே உள்ளது.

பவர் பாண்டி படத்தின் பார்த்தேன் பாடலின் வரிகள்

பாடகி : ஸ்வேதா மோகன்

பாடகா் : சீன் ரோல்டன்

இசையமைப்பாளா் : சீன் ரோல்டன்

ஆண் : பார்த்தேன்
களவு போன நிலவ
நான் பார்த்தேன்

ஆண் : சாஞ்சேன்
என் நெஞ்சுக்குள்ள
என்ன சுகம் சாஞ்சேன்

ஆண் : காத்து ஜில்லுன்னு
வீசுது காதல் இம்புட்டுதான்
சாரல் சங்கதி காட்டுது
காதல் இம்புட்டுதான்

ஆண் : இடி மின்னல்
அடிக்குது வெளிச்சத்துல

பெண் : பார்த்தேன்
களவு போன நிலவ
நான் பார்த்தேன்

பெண் : சாஞ்சேன்
என் நெஞ்சுக்குள்ள
என்ன சுகம் சாஞ்சேன்

ஆண் : திருவிழா ஒன்னு
முன்னே காட்சிதான்
கொடுக்கிறதே எத்தன
பிறவி தவமோ கண்ணு
முன்ன நடக்கிறதே

ஆண் : தரையில காலும்
இல்ல கனவுல மிதக்குறனே
மழையில்லா மண்ணின் வாசம்
மயங்கிப்போய் கிடக்குறேனே

ஆண் : வேண்டுன சாமி
எல்லாம் வரமா தந்த
துணை நீதான்

ஆண் : நெஞ்சுக் குழி
தவிக்குது அழகே ஒன்ன

பெண் : பார்த்தேன்
பார்த்தேன் சாஞ்சேன்
சாஞ்சேன்

ஆண் : பார்த்தேன்
களவு போன நிலவ
நான் பார்த்தேன்

ஆண் : சாஞ்சேன்
என் நெஞ்சுக்குள்ள
என்ன சுகம் சாஞ்சேன்

பெண் : காத்து ஜில்லுன்னு
வீசுது காதல் இம்புட்டுதான்
சாரல் சங்கதி காட்டுது
காதல் இம்புட்டுதான்

பெண் : இடி மின்னல்
அடிக்குது வெளிச்சத்துல

பவர் பாண்டி படத்தின் மற்ற பாடல்கள்

பார்த்தேன் தேடல் சொற்கள்:
பார்த்தேன் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பார்த்தேன் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பார்த்தேன்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பார்த்தேன் பாட்டு
பார்த்தேன் ஐடியூன்ஸ், பார்த்தேன் tamil2lyrics
பவர் பாண்டி பார்த்தேன்
பார்த்தேன் பாட்டு வரிகள்
பார்த்தேன் படத்தின் பேர்
பார்த்தேன் ரிங்டோன்
பார்த்தேன் வரிகள்
பாடல் பார்த்தேன்
சீன் ரோல்டன் பார்த்தேன்