சூரக்காத்து

This content is also available in: English

பாடகர்கள்: தனுஷ்
இசையமைப்பாளர்: சீன் ரோல்டன்
படம்: பவர் பாண்டி

இந்த பாடலை பற்றி :
பவர் பாண்டி படத்திலிருந்து சூரக்காத்து என்ற பாடலை பாடிய பாடகர்கள் தனுஷ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சீன் ரோல்டன்.சூரக்காத்து பாடல் வரிகள் கீழே உள்ளது.

பவர் பாண்டி படத்தின் சூரக்காத்து பாடலின் வரிகள்

பாடகா் : தனுஷ்

இசையமைப்பாளா் : சீன் ரோல்டன்

குழு : ……………………….

ஆண் : ஒரு சூரக் காத்து
ஊரப் பாத்துப் போகுது
மனசெல்லாம் பூத்து
வானம் பாத்து ஏறுது

குழு : ……………………….

ஆண் : ஒரு சூரக் காத்து
ஊரப் பாத்துப் போகுது
மனசெல்லாம் பூத்து
வானம் பாத்து ஏறுது

ஆண் : பல குயிலு
கூவுது ஒரு மயிலு
ஆடுது ஒரு வானவில்லு
தேடி வந்து பவுடர் பூசுது

ஆண் : ஒரு கதவு
தொறக்குது புது
வழிகள் பொறக்குது
வயசான சிங்கம் ஜீன்ஸ்
போட்டு டான்ஸ் ஆடுது

ஆண் : அட நாடி
துடிக்குது புது வேகம்
பொறக்குது அட பழைய
இரத்தம் பத்தி எரியுது
கொதிக்குது

ஆண் : ஒரு சூரக் காத்து
ஊரப் பாத்துப் போகுது
மனசெல்லாம் பூத்து
வானம் பாத்து ஏறுது

குழு : ……………………….

ஆண் : ஊர் உலகம்
காலடியில் தான்
அடங்குது பேர்
சொல்லிட போர்
முழக்கம் தான்
முழங்குது

ஆண் : காகங்களும்
மேகங்களும் கீழ
பறக்குது விண்வெளியில்
என்னுடைய ஃபேஸ் தெரியுது

ஆண் : இனி பாரங்கள்
எல்லாம் அட என் பாரம்
தாங்கும் நான் போடும்
தாளத்துக்கெல்லாம்
ஆடும்

ஆண் : இது தான்டா
சொர்க்கம் அது இப்போ
என் பக்கம் நான் போன
பின்னாலும் என்பேர் நிற்கும்

ஆண் : அந்த ஸ்டாரும்
நான்டா அந்த சன்னும்
நான்டா அந்த சன்னோட
விண்ணும் நான்டா
ஒதுங்குடா

ஆண் : ஒரு சூரக் காத்து
காத்து காத்து என்ன பாத்து
சூரக் காத்து காத்து

ஆண் : ஒரு சூரக் காத்து
ஊரப் பாத்துப் போகுது
மனசெல்லாம் பூத்து
வானம் பாத்து ஏறுது

ஆண் : பல குயிலு
கூவுது ஒரு மயிலு
ஆடுது ஒரு வானவில்லு
தேடி வந்து பவுடர் பூசுது

ஆண் : ஒரு கதவு
தொறக்குது புது
வழிகள் பொறக்குது
வயசான சிங்கம் ஜீன்ஸ்
போட்டு டான்ஸ் ஆடுது

ஆண் : அட நாடி
துடிக்குது புது வேகம்
பொறக்குது அட பழைய
இரத்தம் பத்தி எரியுது
கொதிக்குது

ஆண் : { தன்னா நன்னா
நன்னா நானா நன்னா
நன்னா னா } (2)

பவர் பாண்டி படத்தின் மற்ற பாடல்கள்

சூரக்காத்து தேடல் சொற்கள்:
சூரக்காத்து எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சூரக்காத்து வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சூரக்காத்து.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சூரக்காத்து பாட்டு
சூரக்காத்து ஐடியூன்ஸ், சூரக்காத்து tamil2lyrics
பவர் பாண்டி சூரக்காத்து
சூரக்காத்து பாட்டு வரிகள்
சூரக்காத்து படத்தின் பேர்
சூரக்காத்து ரிங்டோன்
சூரக்காத்து வரிகள்
பாடல் சூரக்காத்து
சீன் ரோல்டன் சூரக்காத்து