வெண்பனி மலரே

This content is also available in: English

பாடகர்கள்:
இசையமைப்பாளர்:
படம்: பவர் பாண்டி

இந்த பாடலை பற்றி :
பவர் பாண்டி படத்திலிருந்து வெண்பனி மலரே என்ற பாடலை பாடிய பாடகர்கள் . இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் .வெண்பனி மலரே பாடல் வரிகள் கீழே உள்ளது.

பவர் பாண்டி படத்தின் வெண்பனி மலரே பாடலின் வரிகள்

பெண் : வெண்பனி மலரே
உன் வாசம்
உயிரில் புது சுவாசம் தருதே

பெண் : உன் இரு விழியால்
என் ஆயுள் ரேகை
புது வாழ்வு பெறுதே

பெண் : காலங்கள் ஓய்ந்த பின்னும்
காதல் என்ன
வாலிபம் தேய்ந்த பின்னும்
கூச்சம்தான் என்ன

குழு : காற்றில் பறக்கும் காத்தாடி நானே
எட்டு வயதாய் கூத்தாடினேனே
காய்ந்த இலை நான் பச்சை ஆனேன்
பாலைவனம் நான் நீர்வீழ்ச்சி ஆனேன்

குழு : காற்றில் பறக்கும் காத்தாடி நானே
எட்டு வயதாய் கூத்தாடினேனே
காய்ந்த இலை நான் பச்சை ஆனேன்
பாலைவனம் நான் நீர்வீழ்ச்சி ஆனேன்

பெண் : வெண்பனி மலரே…
உன் இரு விழியால்…

பெண் : தேடிய தருணங்கள் எல்லாம்
தேடியே வருகிறதே…
தேகத்தின் சுருக்கங்கள் எல்லாம்
சிாிக்கின்றதே…

பெண் : வந்ததும் வாழ்ந்ததும்
கண் முன்னே தெரிகின்றதே …
அந்த நாள் ஞாபகம்
நெஞ்சிலே பூக்கிறதே…

பெண் : பாரம் பாய்ந்த நெஞ்சுகுள்ளே
ஈரம் பாயுதே
நரைகளும் மறைந்திடவே..

பெண் : வெண்பனி மலரே…
உன் இரு விழியால்…

பெண் : வெண்பனி மலரே
உன் வாசம்
உயிரில் புது சுவாசம் தருதே

பெண் : உன் இரு விழியால்
என் ஆயுள் ரேகை
புது வாழ்வு பெறுதே

பெண் : காலங்கள் ஓய்ந்த பின்னும்
காதல் என்ன
வாலிபம் தேய்ந்த பின்னும்
கூச்சம்தான் என்ன

குழு : காற்றில் பறக்கும் காத்தாடி நானே
எட்டு வயதாய் கூத்தாடினேனே
காய்ந்த இலை நான் பச்சை ஆனேன்
பாலைவனம் நான் நீர்வீழ்ச்சி ஆனேன்

குழு : காற்றில் பறக்கும் காத்தாடி நானே
எட்டு வயதாய் கூத்தாடினேனே
காய்ந்த இலை நான் பச்சை ஆனேன்
பாலைவனம் நான் நீர்வீழ்ச்சி ஆனேன்

பவர் பாண்டி படத்தின் மற்ற பாடல்கள்

வெண்பனி மலரே தேடல் சொற்கள்:
வெண்பனி மலரே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வெண்பனி மலரே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வெண்பனி மலரே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வெண்பனி மலரே பாட்டு
வெண்பனி மலரே ஐடியூன்ஸ், வெண்பனி மலரே tamil2lyrics
பவர் பாண்டி வெண்பனி மலரே
வெண்பனி மலரே பாட்டு வரிகள்
வெண்பனி மலரே படத்தின் பேர்
வெண்பனி மலரே ரிங்டோன்
வெண்பனி மலரே வரிகள்
பாடல் வெண்பனி மலரே
வெண்பனி மலரே