வீசும் காதோடத்தான்

This content is also available in: English

பாடகர்கள்: அந்தோணி தாசன்,சீன் ரோல்டன்
இசையமைப்பாளர்: சீன் ரோல்டன்
படம்: பவர் பாண்டி

இந்த பாடலை பற்றி :
பவர் பாண்டி படத்திலிருந்து வீசும் காதோடத்தான் என்ற பாடலை பாடிய பாடகர்கள் அந்தோணி தாசன்,சீன் ரோல்டன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சீன் ரோல்டன்.வீசும் காதோடத்தான் பாடல் வரிகள் கீழே உள்ளது.

பவர் பாண்டி படத்தின் வீசும் காதோடத்தான் பாடலின் வரிகள்

பாடகா்கள் : அந்தோணி தாசன், சீன் ரோல்டன்

இசையமைப்பாளா் : சீன் ரோல்டன்

ஆண் : வீசும் காத்தோடத்தான்
பாரம் இல்ல பஞ்சாகுதே நெஞ்சம்

ஆண் : ஊடு வாச விட்டு
நாடோடியா வந்துப்புட்ட
இன்பம்

ஆண் : எந்தூரு இந்தூரு
என்னாது என் பேரு
உண்மைய நீ சொல்லு
தங்க ராசா

ஆண் : மனசுக்கு வயசில்ல
பறவைக்கு திசை இல்ல
துன்பங்கள் தூளாகிப்போகும்
தூசா

ஆண் : { எங்கோ பாதைகள்
போகுதோ தூரம் அங்கே
போகிறேன் போகிறேன் } (2)

ஆண் : ஈரக்காத்தெல்லாம்
இசையாக தூங்கி போனேனே
எப்போ அள்ளிக்கொண்டாடும்
பூமிக்கு பேரப்புள்ள நான் இப்போ

ஆண் : அடடா உறவா
ஒரு மரத்தடி இருக்கும்
இணையா துணையா
வழி முழுவதும் இனிக்கும்

ஆண் : காணும் பூமி
எல்லாம் உன்னோட
ஊராகுமே சாதி பேதமெல்லாம்
இல்ல நீ ஆகாசமே

ஆண் : எந்தூரு இந்தூரு
என்னாது என் பேரு
உண்மைய நீ சொல்லு
தங்க ராசா

ஆண் : மனசுக்கு வயசில்ல
பறவைக்கு திசை இல்ல
துன்பங்கள் தூளாகிப்போகும்
தூசா

ஆண் : { எங்கோ பாதைகள்
போகுதோ தூரம் அங்கே
போகிறேன் போகிறேன் } (2)

ஆண் : வீசும் காத்தோடத்தான்
பாரம் இல்ல பஞ்சாகுதே நெஞ்சம்

ஆண் : ஊடு வாச விட்டு
நாடோடியா வந்துப்புட்ட
இன்பம்

பவர் பாண்டி படத்தின் மற்ற பாடல்கள்

வீசும் காதோடத்தான் தேடல் சொற்கள்:
வீசும் காதோடத்தான் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வீசும் காதோடத்தான் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வீசும் காதோடத்தான்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வீசும் காதோடத்தான் பாட்டு
வீசும் காதோடத்தான் ஐடியூன்ஸ், வீசும் காதோடத்தான் tamil2lyrics
பவர் பாண்டி வீசும் காதோடத்தான்
வீசும் காதோடத்தான் பாட்டு வரிகள்
வீசும் காதோடத்தான் படத்தின் பேர்
வீசும் காதோடத்தான் ரிங்டோன்
வீசும் காதோடத்தான் வரிகள்
பாடல் வீசும் காதோடத்தான்
சீன் ரோல்டன் வீசும் காதோடத்தான்