வானம்

This content is also available in: English

பாடகர்கள்: அனந்து
இசையமைப்பாளர்: சீன் ரோல்டன்
படம்: பவர் பாண்டி

இந்த பாடலை பற்றி :
பவர் பாண்டி படத்திலிருந்து வானம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் அனந்து. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சீன் ரோல்டன்.வானம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

பவர் பாண்டி படத்தின் வானம் பாடலின் வரிகள்

பாடகா் : அனந்து

இசையமைப்பாளா் : சீன் ரோல்டன்

ஆண் : வானம் பறந்து
பார்க்க ஏங்கும் பூக்கள்
சிறகை நீட்டுதாம் ஓடும்
நதியினிலே ஓடம் ஓய்ந்து
கரையை தேடுதாம்

ஆண் : என்றும் இவனும்
குழந்தையா வார்த்தை
இன்னும் மழலையாய்
சிரிப்பில் இதயம்
பொங்குமே கருணை
சிந்துதே

ஆண் : காற்று மலையில்
மோதலாம் அந்த கடலில்
சேரலாம் இந்த குழந்தைக்
கூட்டத்தில் இவனும் தென்றலே

குழு : மன்னாதி மன்னா
வீராதி வீரா எங்கள் நண்பா
பாண்டி

குழு : விளையாடும்
சிங்கம் விலையில்லா
தங்கம் எங்கள் நண்பா
பவர் பாண்டி

ஆண் : புதிய வானம்
பறந்துப்பார்க்க ஏங்கும்
பூக்கள் சிறகை நீட்டுதாம்

ஆண் : வாழ்க்கையே
என்றுமே எதையோ
தேடும் பயணம்
இறுதியில் அடைக்கலம்
பேரன் பேத்தி ஜனனம்

குழு : தேடினோம்
ஓடினோம் எத்தனை
கனவு ஓய்ந்து போய்
சாய்வது குழந்தை
இருக்கும் கூடு

ஆண் : இதுதான் சுகமா
கடவுளின் வரமா
கண்களின் கண்ணீர்
தாலாட்டுமா

ஆண் : தாயும் இல்லை
தாரமும் இல்லை
மகனின் மகளே நீ ஓடிவா

ஆண் : தோளில் ஒன்று
மடியில் ஒன்று உணர்ந்தால்
மட்டும் புரியும் உயிர் மட்டும்
இது போதும்

ஆண் : வானம் பறந்து
பார்க்க ஏங்கும் பூக்கள்
சிறகை நீட்டுதாம் ஓடும்
நதியினிலே ஓடம் ஓய்ந்து
கரையை தேடுதாம்

குழு : என்றும் இவனும்
குழந்தையா வார்த்தை
இன்னும் மழலையாய்
சிரிப்பில் இதயம்
பொங்குமே கருணை
சிந்துதே

குழு : காற்று மலையில்
மோதலாம் அந்த கடலில்
சேரலாம் இந்த குழந்தைக்
கூட்டத்தில் இவனும் தென்றலே

ஆண் : மன்னாதி மன்னா
வீராதி வீரா எங்கள் நண்பா
பாண்டி

ஆண் : விளையாடும்
சிங்கம் விலையில்லா
தங்கம் எங்கள் நண்பா
குழு : பவர் பாண்டி

ஆண் : புதிய வானம்
பறந்துப்பார்க்க ஏங்கும்
பூக்கள் சிறகை நீட்டுதாம்

பவர் பாண்டி படத்தின் மற்ற பாடல்கள்

வானம் தேடல் சொற்கள்:
வானம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வானம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வானம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வானம் பாட்டு
வானம் ஐடியூன்ஸ், வானம் tamil2lyrics
பவர் பாண்டி வானம்
வானம் பாட்டு வரிகள்
வானம் படத்தின் பேர்
வானம் ரிங்டோன்
வானம் வரிகள்
பாடல் வானம்
சீன் ரோல்டன் வானம்