அன்பு அலைபாயுதே

This content is also available in: English

பாடகர்கள்: கார்த்திக்
இசையமைப்பாளர்: பரத்வாஜ்
படம்: பிரியாசகி

இந்த பாடலை பற்றி :
பிரியாசகி படத்திலிருந்து அன்பு அலைபாயுதே என்ற பாடலை பாடிய பாடகர்கள் கார்த்திக். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் பரத்வாஜ்.அன்பு அலைபாயுதே பாடல் வரிகள் கீழே உள்ளது.

பிரியாசகி படத்தின் அன்பு அலைபாயுதே பாடலின் வரிகள்

பாடகர் : கார்த்திக்

இசையமைப்பாளர் : பரத்வாஜ்

பெண் : ஆஹா ஆஆ

ஆண் : அன்பு அலை
பாயுதே தென்றல் உலா
போகுதே அன்பு அலை
பாயுதே தென்றல் உலா
போகுதே

ஆண் : இந்த பூமியில் இது
பொக்கிஷம் இதில் வாழ்வதே
தினம் பரவசம் பல உறவுகள்
இதில் கொஞ்சுதே அந்த
சொர்கத்தை இது மிஞ்சுதே
என்ன தவம் செய்தேனோ

ஆண் : அன்பு
அலை பாயுதே
பெண் : பாயுதே
பாயுதே பாயுதே
ஆண் : தென்றல்
உலா போகுதே
பெண் : போகுதே
போகுதே போகுதே

ஆண் : இந்த பூமியில் இது
பொக்கிஷம் இதில் வாழ்வதே
தினம் பரவசம் பல உறவுகள்
இதில் கொஞ்சுதே அந்த
சொர்கத்தை இது மிஞ்சுதே
என்ன தவம் செய்தேனோ

பெண் : …………………………………

ஆண் : பட்டாம் பூச்சிகள்
எங்கள் தோட்டத்து பூக்களை
காவல் காக்கிறதே பட்டு
நிலவும் முற்றத்தில் தினம்
வெள்ளை அடிக்க வருகிறதே

ஆண் : கண்ணுக்கெட்டும்
தூரம் வரையில் கவலை
என்பது தெரியவில்லை
விரும்பியதெல்லாம்
கிடைப்பதனாலே கடவுளை
தொல்லை செய்வதில்லை

ஆண் : புன்னகை கீதம்
எங்கள் கூட்டில் என்றும்
கேட்குமே அன்பென்னும்
வேதம் எங்கள் வாழ்வில்
வீட்டு பாடமே

பெண் : …………………………….

ஆண் : அன்பு
அலை பாயுதே
பெண் : பாயுதே
பாயுதே பாயுதே
ஆண் : தென்றல்
உலா போகுதே
பெண் : போகுதே
போகுதே போகுதே

குழு : ………………………………..

பெண் : ஹா ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ

குழு : இன்பத்தை உருவாக்கி
இரு கண்ணை மகனாக்கி
பதினாறும் எனக்கருளினாய்
இறைவா உனக்கென்ன நான்
செய்வேன் உயிர் அன்றி
வேறில்லை உன் பாதம்
சமர்பிக்கவே இது போல எம்
மக்கள் எந்நாளும் ஒன்றாகி
உன் பாதம் பூஜிக்கவே அருள்
வென்றும் என் சாமி தாய்
உள்ளம் பூரிக்க தர வேண்டும்
வரம் ஒன்று நீ

பெண் : …………………………………

ஆண் : இன்னொரு பிறவி
மண்ணில் பிறந்தால் மீண்டும்
நாங்களே உறவாவோம் விட்டு
கொடுத்து வாழ்வதில் மட்டும்
போட்டி போட்டு தினம்
மகிழ்ந்திடுவோம்

ஆண் : ஒருவர் மனதை
ஒருவர் படித்து உறவை
கவிதை ஆக்கிடுவோம்
கனவில் கூட பிரிவென்னும்
வார்த்தை கலந்து விடாமல்
கதவடைப்போம்

ஆண் : சந்தோஷம் யாவும்
எங்கள் வீட்டை தேடி வந்ததே
சங்கீதம் போல எங்கள்
வாழ்க்கை மேன்மை
ஆனதே

பெண் : …………………………..

பிரியாசகி படத்தின் மற்ற பாடல்கள்

அன்பு அலைபாயுதே தேடல் சொற்கள்:
அன்பு அலைபாயுதே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அன்பு அலைபாயுதே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அன்பு அலைபாயுதே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அன்பு அலைபாயுதே பாட்டு
அன்பு அலைபாயுதே ஐடியூன்ஸ், அன்பு அலைபாயுதே tamil2lyrics
பிரியாசகி அன்பு அலைபாயுதே
அன்பு அலைபாயுதே பாட்டு வரிகள்
அன்பு அலைபாயுதே படத்தின் பேர்
அன்பு அலைபாயுதே ரிங்டோன்
அன்பு அலைபாயுதே வரிகள்
பாடல் அன்பு அலைபாயுதே
பரத்வாஜ் அன்பு அலைபாயுதே