ஓ பிரியசகி

This content is also available in: English

பாடகர்கள்: அனுராதா ஸ்ரீராம்,ஸ்ரீனிவாஸ்
இசையமைப்பாளர்: பரத்வாஜ்
படம்: பிரியாசகி

இந்த பாடலை பற்றி :
பிரியாசகி படத்திலிருந்து ஓ பிரியசகி என்ற பாடலை பாடிய பாடகர்கள் அனுராதா ஸ்ரீராம்,ஸ்ரீனிவாஸ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் பரத்வாஜ்.ஓ பிரியசகி பாடல் வரிகள் கீழே உள்ளது.

பிரியாசகி படத்தின் ஓ பிரியசகி பாடலின் வரிகள்

பாடகி : அனுராதா ஸ்ரீராம்

பாடகர் : ஸ்ரீனிவாஸ்

இசையமைப்பாளர் : பரத்வாஜ்

ஆண் : ஓ ப்ரியசகி
என் ப்ரியசகி என்
பேச்சிலும் உயிர்
மூச்சிலும் நீ தானடி

ஆண் : என் ஜென்மம்
முழுவதும் நீயடி என்
ஜீவனடியே நீயடி வாழ்வின்
எல்லை வரை வாழ்வின்
எல்லை வரை

ஆண் : ஓ ப்ரியசகி என்
ப்ரியசகி என் பேச்சிலும்
உயிர் மூச்சிலும் நீதானடி

ஆண் : …………………………….

பெண் : ஹா ஆஆ
ஆஆ ஹா ஆஆ
ஆஆ

ஆண் : மேகமாய் வந்து
பூவிதைகளை மோகம்
கொண்டு தூவ பூவிதழ்
வழி தேன் துளி பட்டு
தேகம் சூடாக

பெண் : பூ மகள் சூடாகினாள்
அந்த தேன் துளி என்ன
ஆகும் ஆசையாய் நீ
தீண்டினால் அது
மீண்டும் பூவாகும்

ஆண் : தென்றல் வந்து
தீண்டும் போது
தேவலோகம் தெரிகிறது
பெண் : எந்தன் மார்பில்
சாயும் போது இன்ப
லோகம் தெரிகிறது

ஆண் : வா வா என்
தேவதையே தேவதையே

பெண் : ஓ ப்ரியசகி உன்
ப்ரியசகி உன் உயிரிலே
உயிர் வாழ்கிறேன்
உனக்காகவே

பெண் : ஹா ஆ ஆ
ஆண் : லாலாலாலா லா
பெண் : ஹா ஹா ஹா
ஆ ஆ
ஆண் : லா லா ஹா
லா லா ஹா
பெண் : ஹா ஆஆ ஆ

பெண் : தேவதை இதழ்
ஓரமே மது ஊருதே
சுவையாக வேண்டுமே
சரி பாதியை சுகம் யாவும்
எனக்காக

ஆண் : தேடுதே சுகம்
தேடுதே இதழ் பாயுதே
சுவைக்காக தேவைகள்
உன் தேவைகள் நான்
தருவேன் முழுதாக

பெண் : பார்வை பட்ட
நொடியில் எந்தன்
உயிரும் பற்றி எரிகிறதே
ஆண் : பாவை உந்தன்
கைகள் பட்டு உலகம்
பற்றி எரிகிறதே

பெண் : எரிகிறதை
அணைத்து விடு
என்னை அணைத்து
விடு

ஆண் : ………………………….

ஆண் : ஓ ப்ரியசகி என்
ப்ரியசகி என் பேச்சிலும்
உயிர் மூச்சிலும் நீ
தானடி

ஆண் : இது உதடுகள்
நடத்தும் யுத்தமா இல்லை
இதயங்கள் துடிக்கும்
சத்தமா வாழ்வின்
எல்லை வரை

பிரியாசகி படத்தின் மற்ற பாடல்கள்

ஓ பிரியசகி தேடல் சொற்கள்:
ஓ பிரியசகி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஓ பிரியசகி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஓ பிரியசகி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஓ பிரியசகி பாட்டு
ஓ பிரியசகி ஐடியூன்ஸ், ஓ பிரியசகி tamil2lyrics
பிரியாசகி ஓ பிரியசகி
ஓ பிரியசகி பாட்டு வரிகள்
ஓ பிரியசகி படத்தின் பேர்
ஓ பிரியசகி ரிங்டோன்
ஓ பிரியசகி வரிகள்
பாடல் ஓ பிரியசகி
பரத்வாஜ் ஓ பிரியசகி