சின்ன மகாராணி

This content is also available in: English

பாடகர்கள்: ஹரிஹரன்
இசையமைப்பாளர்: பரத்வாஜ்
படம்: பிரியாசகி

இந்த பாடலை பற்றி :
பிரியாசகி படத்திலிருந்து சின்ன மகாராணி என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஹரிஹரன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் பரத்வாஜ்.சின்ன மகாராணி பாடல் வரிகள் கீழே உள்ளது.

பிரியாசகி படத்தின் சின்ன மகாராணி பாடலின் வரிகள்

பாடகர் : ஹரிஹரன்

இசையமைப்பாளர் : பரத்வாஜ்

ஆண் : சின்ன மகராணியே
மகளாக வந்தாய் சிரிப்பால்
எந்தன் நெஞ்சில் சந்தோசம்
தந்தாய் கை வீசும் ஜன்னல்
நிலா நீ வந்த வேளை வாழ்க்கை
பாதை எங்கும் வரவேற்பு மாலை

ஆண் : எங்கள் வீட்டு கடிகாரத்தில்
எல்லா நேரமும் இன்பம் இனி
உந்தன் பின்னால் உந்தன் அன்பால்
எங்கள் உலகம் சுற்றும்

ஆண் : சின்ன மகராணியே
மகளாக வந்தாய் சிரிப்பால்
எந்தன் நெஞ்சில் சந்தோசம்
தந்தாய்

ஆண் : பெண்ணுக்கென
வாழ்க்கையிலே இலக்கணம்
உள்ளதம்மா விட்டு தரும் குணம்
இருந்தால் இலக்கியம் ஆகும்
அம்மா அனைவருக்கும் இதயத்திலே
ஆசைகள் இருக்கும் அம்மா ஆசைகள்
தான் வாழ்க்கை என்றால்
அவஸ்தைகள் பிறக்கும் அம்மா

ஆண் : அடி வானத்தை அளந்திட
சென்றால் அது முடிகிற காரியமா
அடி வார்த்தையை கொட்டிய பின்னால்
அதை அள்ளிட கூடிடுமா ரோஜா பூவும்
நீயும் ஒன்றே இதழ்கள் இங்கே இதயம்
எங்கே

ஆண் : சின்ன மகராணியே
மகளாக வந்தாய் சிரிப்பால்
எந்தன் நெஞ்சில் சந்தோசம்
தந்தாய்

ஆண் : உன் தாயும் கேட்டாலே
விண்மீன் வேண்டும் என்று
விண்மீன்கள் நான் தருவேன்
விடியலை தருவாளா ஊஞ்சலுக்கு
கேட்டாலே வானவில் வேண்டும்
என்று வானவில்லை நான் தருவேன்
வசந்தத்தை தருவாளா

ஆண் : உன் ஆசைகளை ஒரு நாளும்
நான் மறுக்கவும் இல்லையடி உன்
தாயை நான் ஒரு நாளும் இங்கு
வெறுக்கவும் இல்லையடி எந்தன்
தாயே என் முகம் பாரு உந்தன்
தாய்க்கும் நல் வழி கூறு

ஆண் : சின்ன மகராணியே
மகளாக வந்தாய் சிரிப்பால்
எந்தன் நெஞ்சில் சந்தோசம்
தந்தாய்

விஷ்லிங் : ………………………………

பிரியாசகி படத்தின் மற்ற பாடல்கள்

சின்ன மகாராணி தேடல் சொற்கள்:
சின்ன மகாராணி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சின்ன மகாராணி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சின்ன மகாராணி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சின்ன மகாராணி பாட்டு
சின்ன மகாராணி ஐடியூன்ஸ், சின்ன மகாராணி tamil2lyrics
பிரியாசகி சின்ன மகாராணி
சின்ன மகாராணி பாட்டு வரிகள்
சின்ன மகாராணி படத்தின் பேர்
சின்ன மகாராணி ரிங்டோன்
சின்ன மகாராணி வரிகள்
பாடல் சின்ன மகாராணி
பரத்வாஜ் சின்ன மகாராணி