கங்கலினால்

This content is also available in: English

பாடகர்கள்: ஜனனி,ஹரிஷ் ராகவேந்திரா
இசையமைப்பாளர்: பரத்வாஜ்
படம்: பிரியாசகி

இந்த பாடலை பற்றி :
பிரியாசகி படத்திலிருந்து கங்கலினால் என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஜனனி,ஹரிஷ் ராகவேந்திரா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் பரத்வாஜ்.கங்கலினால் பாடல் வரிகள் கீழே உள்ளது.

பிரியாசகி படத்தின் கங்கலினால் பாடலின் வரிகள்

பாடகி : ஜனனி

பாடகர் : ஹரிஷ் ராகவேந்திரா

இசையமைப்பாளர் : பரத்வாஜ்

ஆண் : கண்களினால்
ஹே என் உயிரை தான்
கடைந்து போனது நீயா
பெண் : அஞ்சரை நாள்
ஹே என் விழியாலே
உடைந்து போனது நீயா

ஆண் : கூந்தல் எடுத்து
நான் முகம் துடைப்பேன்
பெண் : குளிர் எடுத்தால்
வந்து உன்னை அணைப்பேன்

ஆண் : உன் ஆசையால்
என் பாஷைகள் தள்ளாடி
தவிக்கிறதே ஓ ஓஹோ
ஓஓ

ஆண் : கண்களினால்
ஹே என் உயிரை தான்
கடைந்து போனது நீயா

ஆண் : ஒரு வாய் உணவும்
உள் நோக்கி செல்லாமல்
தொண்டையில் தர்ணா
செய்யுதே ஓ ஓ
பெண் : சலிப்பே இல்லாத
தலைப்பில் நான் பேச காதல்
ஒன்று தான் உணர்ந்தேன்
அறிந்தேன்

ஆண் : உதடுகளால் வரம்
கொடுப்பாய் ஒதுங்கி
நின்றால் ஜுரம் கொடுப்பாய்
பெண் : சருகென நான்
இருக்கயிலே நெருப்பு
வைத்தாய் விழிகளிலே

ஆண் : உன் மாதிரி உன்
மாதிரி பெண் இந்த உலகில்
இல்லை ஓஹோஹோஹோ

ஆண் : கண்களினால்
ஹே என் உயிரை தான்
கடைந்து போனது நீயா

பெண் : இலவம் பஞ்சிலே
செய்திட்ட மேலாடை
இரும்பாய் கணக்குது
அய்யோ ஹாஹாஹோ
ஆண் : இரவில் தனியாய்
இருக்கும் போதெல்லாம்
ஐந்தாறு தலை அணை
கிழித்தேன் ஓ ஓ

பெண் : உந்தன் நகத்தால்
மெல்ல கிறுக்கி துடிக்க
வைத்தாய் செல்ல பொறுக்கி
ஆண் : குருதி எல்லாம்
குளிர வைத்தாய் நரம்பை
எல்லாம் அதிர வைத்தாய்

பெண் : என் தேசத்தில்
சந்தோஷத்தில் கல் கூட
பூ பூக்குதே ஓஹோஹோ

ஆண் : கண்களினால்
ஹே என் உயிரை தான்
கடைந்து போனது நீயா
பெண் : அஞ்சரை நாள்
ஹே என் விழியாலே
உடைந்து போனது நீயா

ஆண் : கூந்தல் எடுத்து
நான் முகம் துடைப்பேன்
பெண் : குளிர் எடுத்தால்
வந்து உன்னை அணைப்பேன்

ஆண் : உன் ஆசையால்
என் பாஷைகள் தள்ளாடி
தவிக்கிறதே ஓ ஓஹோ
ஓஓ

ஆண் : கண்களினால்
ஹே என் உயிரை தான்
கடைந்து போனது நீயா

பிரியாசகி படத்தின் மற்ற பாடல்கள்

கங்கலினால் தேடல் சொற்கள்:
கங்கலினால் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கங்கலினால் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கங்கலினால்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கங்கலினால் பாட்டு
கங்கலினால் ஐடியூன்ஸ், கங்கலினால் tamil2lyrics
பிரியாசகி கங்கலினால்
கங்கலினால் பாட்டு வரிகள்
கங்கலினால் படத்தின் பேர்
கங்கலினால் ரிங்டோன்
கங்கலினால் வரிகள்
பாடல் கங்கலினால்
பரத்வாஜ் கங்கலினால்