முதல் முதல் ஆண்

This content is also available in: English

பாடகர்கள்: ஹரிஹரண்
இசையமைப்பாளர்: பரத்வாஜ்
படம்: பிரியாசகி

இந்த பாடலை பற்றி :
பிரியாசகி படத்திலிருந்து முதல் முதல் ஆண் என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஹரிஹரண். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் பரத்வாஜ்.முதல் முதல் ஆண் பாடல் வரிகள் கீழே உள்ளது.

பிரியாசகி படத்தின் முதல் முதல் ஆண் பாடலின் வரிகள்

பாடகர் : ஹரிஹரண்

இசையமைப்பாளர் : பரத்வாஜ்

ஆண் : முதல் முதல்
பார்த்தேன் உன்னை
முழுவதும் இழந்தேன்
என்னை எனக்குள்ளே
இன்று புது வித மோதல்
இதன் பெயர் தானா
உலகத்தில் காதல்

ஆண் : நான் சுவாசித்த
காற்றினை நேசித்து நீ
அதை சுவாசிக்க வேண்டுமடி
எனது பெயருக்கே உன்னை
எழுதி தந்திடு எனது மார்பினில்
தினமும் தூங்க வந்திடு

ஆண் : முதல் முதல்
பார்த்தேன் உன்னை
முழுவதும் இழந்தேன்
என்னை

ஆண் : மேகம் மட்டும்
சுவராகும் குளியல்
அறை நான் தருவேன்
எனது கண்கள் மட்டும்
காண சின்ன துவாரம்
அதில் வைப்பேன்

ஆண் : நூற்றி எட்டு
விண்மீனை ஒன்று
சேர்த்து நான் கட்டி
உந்தன் காலில் கொலுசு
போல கட்டி வைப்பேன்
தாலாட்டு

ஆண் : அட மயிலின்
இறகை செய்த ஒரு
காலணி நானும்
தருவேன் அட
இரவினில் ஓடா
கடிகாரம் தான்
வீட்டில் உள்ளதே

ஆண் : என்னை கேட்டு
தான் நீயும் மூச்சு
விடணுமே கேட்டிடாமலே
என்னை நீயும் தொடணுமே

ஆண் : முதல் முதல்
பார்த்தேன் உன்னை
முழுவதும் இழந்தேன்
என்னை

பெண் : …………………..

ஆண் : வேலை நேரம் நான்
சென்றால் மோக நேரம்
நீ கொண்டால் ஒற்றை
முடியில் கட்டி கொல்லு
வெளியில் போக மாட்டேனே

ஆண் : சின்ன சின்ன
முத்தத்தை சமைத்து
நீயும் தருவாயா வெட்கம்
தொட்டு கூச்சம் தொட்டு
முத்த உணவு தின்போம்
வா

ஆண் : அட எண்ணை
நுரையை அள்ளி பூ
மெத்தை செய்ய சொல்லி
நீ போதும் போதும்
என்னும் வரையில்
மோகம் ம்ம்ம்

ஆண் : மீசை குத்தியே
ஆசை காயம் செய்யவா
இன்ப காயத்தில் நானும்
எச்சில் தடவவா

ஆண் : முதல் முதல்
பார்த்தேன் உன்னை
முழுவதும் இழந்தேன்
என்னை எனக்குள்ளே
இன்று புது வித மோதல்
இதன் பெயர் தானா
உலகத்தில் காதல்

ஆண் : நான் சுவாசித்த
காற்றினை நேசித்து நீ
அதை சுவாசிக்க வேண்டுமடி
எனது பெயருக்கே உன்னை
எழுதி தந்திடு எனது மார்பினில்
தினமும் தூங்க வந்திடு

ஆண் : முதல் முதல்
பார்த்தேன் உன்னை
முழுவதும் இழந்தேன்
என்னை

பிரியாசகி படத்தின் மற்ற பாடல்கள்

முதல் முதல் ஆண் தேடல் சொற்கள்:
முதல் முதல் ஆண் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு முதல் முதல் ஆண் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு முதல் முதல் ஆண்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு முதல் முதல் ஆண் பாட்டு
முதல் முதல் ஆண் ஐடியூன்ஸ், முதல் முதல் ஆண் tamil2lyrics
பிரியாசகி முதல் முதல் ஆண்
முதல் முதல் ஆண் பாட்டு வரிகள்
முதல் முதல் ஆண் படத்தின் பேர்
முதல் முதல் ஆண் ரிங்டோன்
முதல் முதல் ஆண் வரிகள்
பாடல் முதல் முதல் ஆண்
பரத்வாஜ் முதல் முதல் ஆண்