காட்டு சிறுக்கி

This content is also available in: English

பாடகர்கள்: அனுராதா ஸ்ரீராம்,சங்கர் மகாதேவன்
இசையமைப்பாளர்: எ.ஆர். ரஹ்மான்
படம்: ராவணன்

இந்த பாடலை பற்றி :
ராவணன் படத்திலிருந்து காட்டு சிறுக்கி என்ற பாடலை பாடிய பாடகர்கள் அனுராதா ஸ்ரீராம்,சங்கர் மகாதேவன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எ.ஆர். ரஹ்மான்.காட்டு சிறுக்கி பாடல் வரிகள் கீழே உள்ளது.

ராவணன் படத்தின் காட்டு சிறுக்கி பாடலின் வரிகள்

பாடகி : அனுராதா ஸ்ரீராம்

பாடகர் : சங்கர் மகாதேவன்

இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்

பெண் : காட்டுச் சிறுக்கி
காட்டுச் சிறுக்கி யார்
காட்டுச் சிறுக்கி இவ
மழை கொடுப்பாளோ
இடி இடிப்பாளோ
மாயமாய் போவாளோ

ஆண் : ஓ காட்டுச் சிறுக்கி
காட்டுச் சிறுக்கி யார்
காட்டுச் சிறுக்கி இவ
மழை கொடுப்பாளோ
இடி இடிப்பாளோ
மாயமாய் போவாளோ

பெண் : { ஈக்கி மின்னல்
அடிக்குதடி
ஆண் : யாத்தே
பெண் : ஈர கொலக்
துடிக்குதடி
ஆண் : யாத்தே } (2)

ஆண் : நச்சு மனம்
மச்சினியோடு மச்சினியோடு
மருகுதடி அவ நெத்தியுல
வச்ச பொட்டுல என்
நெஞ்சாங்குழியே ஒட்டுதே
அவ நெத்தியுல வச்ச பொட்டுல
என் நெஞ்சாங்குழியே ஒட்டுதே
அவ பார்வையில் எலும்புக
பல்பொடி ஆச்சே

பெண் : காட்டுச் சிறுக்கி
காட்டுச் சிறுக்கி யார்
காட்டுச் சிறுக்கி இவ
மழை கொடுப்பாளோ
இடி இடிப்பாளோ
மாயமாய் போவாளோ

ஆண் : யாரோ எவளோ
யாரோ எவளோ யார்
காட்டுச் சிறுக்கி இவ
மழை கொடுப்பாளோ
இடி இடிப்பாளோ
மாயமாய் போவாளோ

பெண் : தண்டை அணிஞ்சவ
கொண்டை அரிஞ்சதும்
அண்டசராசரம் போச்சு
ஆண் : வண்டு தொடாமுகம்
கண்டு வனாந்தரம்
வாங்குதே பெருமூச்சு

பெண் : காட்டுச் சிறுக்கி
காட்டுச் சிறுக்கி காட்டுச்
சிறுக்கி காட்டுச் சிறுக்கி
யார் காட்டுச் சிறுக்கி இவ
மழை கொடுப்பாளோ
இடி இடிப்பாளோ
மாயமாய் போவாளோ

ஆண் : உச்சந்தலை
வகிடு வழி ஒத்த மனம்
அலையுதடி ஒதட்டு வரி
பள்ளத்துல உசிர் விழுந்து
தவிக்குதடி

ஆண் : பாழாப் போன
மனசு பசியெடுத்து
கொண்ட பத்தியத்த
முறிக்குதடி பாராங்கல்ல
சொமந்து வழி மறந்து ஒரு
நத்தக்குட்டி நகருதடி

ஆண் : கொண்டக் காலு
செவப்பும் மூக்கு வனப்பும்
என்னக் கிறுக்குன்னு
சிரிக்குதடி

ஆண் : ஓ காட்டுச் சிறுக்கி
காட்டுச் சிறுக்கி யார்
காட்டுச் சிறுக்கி இவ
மழை கொடுப்பாளோ
இடி இடிப்பாளோ
மாயமாய் போவாளோ

ஆண் : யாரோ எவளோ
யாரோ எவளோ யார்
காட்டுச் சிறுக்கி இவ
மழை கொடுப்பாளோ
இடி இடிப்பாளோ
மாயமாய் போவாளோ

பெண் : தண்டை அணிஞ்சவ
கொண்டை அரிஞ்சதும்
அண்டசராசரம் போச்சு
ஆண் : வண்டு தொடாமுகம்
கண்டு வனாந்தரம்
வாங்குதே பெருமூச்சு

பெண் : …………………..

ஆண் : ஏ ஹே ஏர்
கிழிச்ச தடத்து வழி
நீர் கிழிச்சு போவது
போல் நீ கிழிச்ச கோட்டு
வழி நீளுதடி எம்பொழப்பு

பெண் : ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ

ஆண் : ஊரான் காட்டு
கனியே உன்ன நெனச்சு
நெஞ்சு சப்புக்கொட்டித்
துடிக்குதடி யாத்தே இது
சரியா இல்ல தவறா
நெஞ்சில் கத்திச் சண்டை
நடக்குதடி

ஆண் : உன்ன முன்ன
நிறுத்தி என்ன நடத்தி
கெட்ட விதி வந்து
சிரிக்குதடி

பெண் : ஓ காட்டுச் சிறுக்கி
காட்டுச் சிறுக்கி
ஆண் : ஓ காட்டுச் சிறுக்கி
காட்டுச் சிறுக்கி யார்
காட்டுச் சிறுக்கி இவ
மழை கொடுப்பாளோ
இடி இடிப்பாளோ
மாயமாய் போவாளோ

பெண் : காட்டுச் சிறுக்கி
காட்டுச் சிறுக்கி யார்
காட்டுச் சிறுக்கி இவ
காட்டுச் சிறுக்கி
காட்டுச் சிறுக்கி யார்
காட்டுச் சிறுக்கி இவ

ஆண் : காட்டுச் சிறுக்கி
காட்டுச் சிறுக்கி யார்
காட்டுச் சிறுக்கி இவ
மழை கொடுப்பாளோ
இடி இடிப்பாளோ
மாயமாய் போவாளோ

பெண் : { காட்டுச் சிறுக்கி
காட்டுச் சிறுக்கி யார்
காட்டுச் சிறுக்கி இவ
காட்டுச் சிறுக்கி
காட்டுச் சிறுக்கி யார்
காட்டுச் சிறுக்கி இவ } (2)
ஆஆ ஹா ஆஆ ஹா ஆ

ராவணன் படத்தின் மற்ற பாடல்கள்

காட்டு சிறுக்கி தேடல் சொற்கள்:
காட்டு சிறுக்கி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு காட்டு சிறுக்கி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு காட்டு சிறுக்கி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு காட்டு சிறுக்கி பாட்டு
காட்டு சிறுக்கி ஐடியூன்ஸ், காட்டு சிறுக்கி tamil2lyrics
ராவணன் காட்டு சிறுக்கி
காட்டு சிறுக்கி பாட்டு வரிகள்
காட்டு சிறுக்கி படத்தின் பேர்
காட்டு சிறுக்கி ரிங்டோன்
காட்டு சிறுக்கி வரிகள்
பாடல் காட்டு சிறுக்கி
எ.ஆர். ரஹ்மான் காட்டு சிறுக்கி