உசுரே போகுதே

This content is also available in: English

பாடகர்கள்: கார்த்திக்
இசையமைப்பாளர்: எ.ஆர். ரஹ்மான்
படம்: ராவணன்

இந்த பாடலை பற்றி :
ராவணன் படத்திலிருந்து உசுரே போகுதே என்ற பாடலை பாடிய பாடகர்கள் கார்த்திக். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எ.ஆர். ரஹ்மான்.உசுரே போகுதே பாடல் வரிகள் கீழே உள்ளது.

ராவணன் படத்தின் உசுரே போகுதே பாடலின் வரிகள்

பாடகர் : கார்த்திக்

இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்

ஆண் : இந்த பூமியில
எப்ப வந்து நீ பொறந்த
என் புத்திக்குள்ள
தீப்பொறிய நீ வெதச்ச

ஆண் : { அடி தேக்கு
மர காடு பெருசுதான்
சின்ன தீக்குச்சி உசரம்
சிறுசுதான் } (2)

ஆண் : ஒரு தீக்குச்சி
விழுந்து புடிக்குதடி
கருந்தேக்கு மரக்காடு
வெடிக்குதடி

ஆண் : உசுரே போகுதே
உசுரே போகுதே உதட்ட
நீ கொஞ்சம் சுழிக்கயிலே
ஓ… மாமன் தவிக்கிறேன்
மடி பிச்ச கேக்குறேன்
மனச தாடி என் மணி குயிலே

ஆண் : அக்கரைச் சீமையில்
நீ இருந்தும் ஐவிரல் தீண்டிட
நினைக்குதடி அக்கினி பழமுன்னு
தெரிஞ்சிருந்தும் அடிக்கடி நாக்கு
துடிக்குதடி

ஆண் : ஒடம்பும் மனசும்
தூரம் தூரம் ஒட்ட நினைக்கேன்
ஆகல மனசு சொல்லும் நல்ல
சொல்ல மாய ஒடம்பு கேக்கல

ஆண் : தவியா
தவிச்சு உசுர் தடம்
கெட்டு திரியுதடி
தையிலாங் குருவி
என்ன தள்ளி நின்னு
சிரிக்குதடி

ஆண் : இந்த மம்முத
கிறுக்கு தீருமா அடி
மந்திரிச்சு விட்ட கோழி
மாறுமா

ஆண் : என் மயக்கத்த
தீத்து வெச்சு மன்னிச்சிடுமா
சந்திரனும் சூரியனும்
சுத்தி ஒரே கோட்டில்
வருகுதே சத்தியமும்
பத்தியமும் இப்ப தலை
சுத்தி கெடக்குதே

ஆண் : உசுரே போகுதே
உசுரே போகுதே உதட்ட
நீ கொஞ்சம் சுழிக்கயிலே
ஓ… மாமன் தவிக்கிறேன்
மடி பிச்ச கேக்குறேன்
மனச தாடி என் மணி குயிலே

ஆண் : அக்கரைச் சீமையில்
நீ இருந்தும் ஐவிரல் தீண்டிட
நினைக்குதடி அக்கினி பழமுன்னு
தெரிஞ்சிருந்தும் அடிக்கடி நாக்கு
துடிக்குதடி

ஆண் : இந்த உலகத்தில்
இது ஒன்னும் புதுசுல்ல
ஒண்ணு ரெண்டு தப்பி
போகும் ஒழுக்கத்துல

ஆண் : விதி சொல்லி
வழி போட்டான்
மனசபுள்ள விதி
விலக்கில்லாத
விதியுமில்ல

ஆண் : எட்ட இருக்கும்
சூரியன் பாத்து மொட்டு
விரிக்குது தாமரை தொட்டு
விடாத தூரம் இருந்தும்
சொந்த பந்தமும் போகல

ஆண் : பாம்பா விழுதா
ஒரு பாகுபாடு தெரியலையே
பாம்பா இருந்தும் நெஞ்சு
பயப்பட நினைக்கலையே

ஆண் : என் கட்டையும்
ஒரு நாள் சாயலாம்
என் கண்ணுல உன்
முகம் போகுமா

ஆண் : நா மண்ணுக்குள்ள
உன் நெனப்பு மனசுக்குள்ள
சந்திரனும் சூரியனும்
சுத்தி ஒரு கோட்டில் வருகுதே
சத்தியமும் பத்தியமும்
இப்ப தலை சுத்தி கெடக்குதே

ஆண் : உசுரே போகுதே
உசுரே போகுதே உதட்ட
நீ கொஞ்சம் சுழிக்கயிலே
ஓ… மாமன் தவிக்கிறேன்
மடி பிச்ச கேக்குறேன்
மனச தாடி என் மணி குயிலே

ஆண் : அக்கரைச் சீமையில்
நீ இருந்தும் ஐவிரல் தீண்டிட
நினைக்குதடி அக்கினி பழமுன்னு
தெரிஞ்சிருந்தும் அடிக்கடி நாக்கு
துடிக்குதடி

ராவணன் படத்தின் மற்ற பாடல்கள்

உசுரே போகுதே தேடல் சொற்கள்:
உசுரே போகுதே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு உசுரே போகுதே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு உசுரே போகுதே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு உசுரே போகுதே பாட்டு
உசுரே போகுதே ஐடியூன்ஸ், உசுரே போகுதே tamil2lyrics
ராவணன் உசுரே போகுதே
உசுரே போகுதே பாட்டு வரிகள்
உசுரே போகுதே படத்தின் பேர்
உசுரே போகுதே ரிங்டோன்
உசுரே போகுதே வரிகள்
பாடல் உசுரே போகுதே
எ.ஆர். ரஹ்மான் உசுரே போகுதே