கல்வரே கல்வரே

This content is also available in: English

பாடகர்கள்: ஸ்ரேயா கோஷல்
இசையமைப்பாளர்: எ.ஆர். ரஹ்மான்
படம்: ராவணன்

இந்த பாடலை பற்றி :
ராவணன் படத்திலிருந்து கல்வரே கல்வரே என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஸ்ரேயா கோஷல். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எ.ஆர். ரஹ்மான்.கல்வரே கல்வரே பாடல் வரிகள் கீழே உள்ளது.

ராவணன் படத்தின் கல்வரே கல்வரே பாடலின் வரிகள்

பாடகி : ஸ்ரேயா கோஷல்

இசையமைப்பாளா் : எ.ஆர். ரஹ்மான்

பெண் : கள்வரே கள்வரே
கள்வரே கள்வரே கண்புகும்
கள்வரே கை கொண்டு
பாரீரோ கண் கொண்டு
சேரீரோ கலை சொல்லி
தாரீரோ

பெண் : உம்மை எண்ணி
உம்மை எண்ணி ஊமைக்
கண்கள் தூங்காது தலைவா
என் தலைவா அகம் அறிவீரோ
அருள் புரிவீரோ வாரந்தோறும்
அழகின் பாரம் கூடும் கூடும்
குறையாது உறவே என் உறவே
உடை களைவீரோ உடல் அணிவீரோ

குழு : …………………………………………..

பெண் : என் ஆசை
என் ஆசை நானா
சொல்வேன் என்
ஆசை நானா சொல்வேன்
என் ஆசை நீயே சொன்னால்
கண்ணாலே ஆமாம் என்பேனே

பெண் : எங்கெங்கே
உதடு போகும் அங்கெங்கே
உயிரும் போகும் அன்பாலே
ஆளச் சொல்வேனே வலிமிகும்
இடங்கள் வலிமிகா இடங்கள்
தமிழுக்குத் தெரிகின்றதே
வலிமிகும் இடங்கள் வலிமிகா
இடங்கள் தங்களுக்குத் தெரிகின்றதா

பெண் : { கள்வரே கள்வரே
கள்வரே கள்வரே கண்புகும்
கள்வரே கை கொண்டு
பாரீரோ கண் கொண்டு
சேரீரோ கலை சொல்லி
தாரீரோ } (2)
கலை சொல்லி தாரீரோ

ராவணன் படத்தின் மற்ற பாடல்கள்

கல்வரே கல்வரே தேடல் சொற்கள்:
கல்வரே கல்வரே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கல்வரே கல்வரே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கல்வரே கல்வரே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கல்வரே கல்வரே பாட்டு
கல்வரே கல்வரே ஐடியூன்ஸ், கல்வரே கல்வரே tamil2lyrics
ராவணன் கல்வரே கல்வரே
கல்வரே கல்வரே பாட்டு வரிகள்
கல்வரே கல்வரே படத்தின் பேர்
கல்வரே கல்வரே ரிங்டோன்
கல்வரே கல்வரே வரிகள்
பாடல் கல்வரே கல்வரே
எ.ஆர். ரஹ்மான் கல்வரே கல்வரே