கெடா கெடா காரி

This content is also available in: English

பாடகர்கள்: எ.ஆர். ரெய்ஹானா,பென்னி டயல்,பாக்யராஜ்
இசையமைப்பாளர்: எ.ஆர். ரஹ்மான்
படம்: ராவணன்

இந்த பாடலை பற்றி :
ராவணன் படத்திலிருந்து கெடா கெடா காரி என்ற பாடலை பாடிய பாடகர்கள் எ.ஆர். ரெய்ஹானா,பென்னி டயல்,பாக்யராஜ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எ.ஆர். ரஹ்மான்.கெடா கெடா காரி பாடல் வரிகள் கீழே உள்ளது.

ராவணன் படத்தின் கெடா கெடா காரி பாடலின் வரிகள்

பாடகிகள் : எ.ஆர். ரெய்ஹானா, தன்வி ஷா

பாடகர்கள் : பென்னி டயல், பாக்யராஜ்

இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்

குழு : ஹே கெடா கெடா
கறி அடுப்புல கெடக்கு
மொடா மொடா கள்ளு
ஊத்து இச்சான் இச்சாங்கிளி
ஏங்குது பாத்து மச்சான்
மச்சான் மால மாத்து

பெண் : கூர சேல
கொமரி கோவ பழ
சிவப்பு நாக பழ கருப்பு
நாடோடி பய மவன்

ஆண் : பப்பர பப்பா
பப்பர பப்பா மால
மாத்துடி அப்புறம்
பாப்பா அப்புறம்
பாப்பா சேல
மாத்துடி

குழு : இச்சான்
இச்சாங்கிளி ஏங்குது
பாத்து மச்சான் மச்சான்
மால மாத்து கெடா கெடா
கறி அடுப்புல கெடக்கு
மொடா மொடா கள்ளு
ஊத்து

பெண் : இவ கண்ணால
பாத்தா ஜானகி அம்சம்
கட்டில் மேல பாத்தா
சூா்பனாக வம்சம்

ஆண் : கூர சேல
கொமரி கோவ பழ
சிவப்பு நாக பழ கருப்பு
நாடோடி பய மவன்

குழு : கெடா கெடா
கறி அடுப்புல கெடக்கு
மொடா மொடா கள்ளு
ஊத்து இச்சான் இச்சாங்கிளி
ஏங்குது பாத்து மச்சான்
மச்சான் மால மாத்து

பெண் : எலுமிச்சம் பழம்
போல இளம் பொண்ணு
சிருசு வாக்கப்படும்
வாழடிக்கு வாய்
மட்டும் பெருசு

ஆண் குழு : தகிட தக்க
தகிட தக்க தாளம்
கிழியட்டும் கர்பக
மொட்டு கர்பக மொட்டு
கன்னி கழியட்டும்

பெண் : வாங்க ஹோய்
மச்சினைங்க கொட
புடிக்க மாப்பிள்ள வந்தாச்சு
அடி நாத்தனாரு முந்தி
சொமக்க நாயகி வந்தாச்சு
ஏலே நாயனம் என்னாச்சு

குழு : கெடா கெடா
கறி அடுப்புல கெடக்கு
மொடா மொடா கள்ளு
ஊத்து இச்சான் இச்சாங்கிளி
ஏங்குது பாத்து மச்சான்
மச்சான் மால மாத்து

ஆண் : கூர சேல கொமரி
பெண் : கோவ பழ சிவப்பு
நாக பழ கருப்பு
ஆண் : நாடோடி பய மவன்

ஆண் : கொக்கர கொக்கோ
கொக்கர கொக்கோ மால
மாத்துடி அப்புறம் பாப்பா
அப்புறம் பாப்பா சேல
மாத்துடி

பெண் : இவ கண்ணால
பாத்தா ஜானகி அம்சம்
கட்டில் மேல பாத்தா
சூா்பனாக வம்சம்

ஆண் : கூர சேல
கொமரி கோவ பழ
சிவப்பு நாக பழ கருப்பு
நாடோடி பய மவன்

குழு : கெடா கெடா
கறி அடுப்புல கெடக்கு
மொடா மொடா கள்ளு
ஊத்து இச்சான் இச்சாங்கிளி
ஏங்குது பாத்து மச்சான்
மச்சான் மால மாத்து

பெண் : கூர சேல
கொமரி கோவ பழ
சிவப்பு நாக பழ கருப்பு
நாடோடி பய மவன்

ஆண் : பப்பர பப்பா
பப்பர பப்பா மால
மாத்துடி அப்புறம்
பாப்பா அப்புறம்
பாப்பா சேல
மாத்துடி

குழு : கெடா கெடா
கறி அடுப்புல கெடக்கு
மொடா மொடா கள்ளு
ஊத்து இச்சான் இச்சாங்கிளி
ஏங்குது பாத்து மச்சான்
மச்சான் மால மாத்து

ஆண் : ஹே மாப்ள
ஹே மாப்ள ஹே
மாப்ள ஹே மாப்ள
புது மாப்ள நம்ம மாப்ள
ஹே மாப்ள ஹே மாப்ள
நம்ம மாப்ள ஹே

பெண் : தின் தக்க தின்
தின் தக்க தின் தின்
தக்க தின் மேளம்
கொட்டு தாளம் தட்டு
ஆட்டம் போடு பாட்டும்
பாடு ஹே

ஆண் : { ஹே மாப்ள
ஹே மாப்ள ஹே
மாப்ள ஹே மாப்ள
புது மாப்ள } (3)

ராவணன் படத்தின் மற்ற பாடல்கள்

கெடா கெடா காரி தேடல் சொற்கள்:
கெடா கெடா காரி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கெடா கெடா காரி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கெடா கெடா காரி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கெடா கெடா காரி பாட்டு
கெடா கெடா காரி ஐடியூன்ஸ், கெடா கெடா காரி tamil2lyrics
ராவணன் கெடா கெடா காரி
கெடா கெடா காரி பாட்டு வரிகள்
கெடா கெடா காரி படத்தின் பேர்
கெடா கெடா காரி ரிங்டோன்
கெடா கெடா காரி வரிகள்
பாடல் கெடா கெடா காரி
எ.ஆர். ரஹ்மான் கெடா கெடா காரி