கொடு போட்டா

This content is also available in: English

பாடகர்கள்: பென்னி டயல்
இசையமைப்பாளர்: எ.ஆர். ரஹ்மான்
படம்: ராவணன்

இந்த பாடலை பற்றி :
ராவணன் படத்திலிருந்து கொடு போட்டா என்ற பாடலை பாடிய பாடகர்கள் பென்னி டயல். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எ.ஆர். ரஹ்மான்.கொடு போட்டா பாடல் வரிகள் கீழே உள்ளது.

ராவணன் படத்தின் கொடு போட்டா பாடலின் வரிகள்

பாடகர் : பென்னி டயல்

இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்

குழு : ஹே ஹே
ஹே ஹே

ஆண் : கோடு போட்டா
கொன்னு போடு வேலி
போட்டா ஹே வெட்டி
போடு நேத்துவரைக்கும்
உங்க சட்டம் இன்னைக்கிருந்து
எங்க சட்டம்

ஆண் : கோடு போட்டா
கொன்னு போடு வேலி
போட்டா ஹே வெட்டி
போடு வில்ல போல
வளைஞ்ச கூட்டம்
வேல போல நிமிர்ந்து
விட்டோம்

ஆண் : சோத்துல பங்கு
கேட்டா அட இலயப்போடு
இலய சொத்துல பங்கு
கேட்டா அவன் தலயப்போடு
தலய

ஆண் : ஊரான் வீட்டு
சட்டத்துக்கு ஊரு நாடு
மசியாது மேகம் வந்து
சத்தம் போட்டா ஆகாயம்
தான் கேட்காது

ஆண் : பாட்டன்
பூட்டன் பூமிய யாரும்
பட்டா போடக் கூடாது

குழு : { ஹே ஹே
ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே } (2)

ஆண் : பாம்பு கூட
பழகி பசும் பால
ஊத்தும் சாதி தப்பு
தண்டா செஞ்சா அட
அப்பத் தெரியும் சேதி

ஆண் : கள்ளிக்காட்டு
புள்ளத்தாச்சி கல்ல
பெத்தா வீரனடா
ஜல்லிக்கட்டு மாடு
கிழிச்சா சரியும் குடலே
மாலையடா

ஆண் : செத்த கெழவன்
எழுதிவெச்ச ஒத்த
சொத்து வீரமடா

ஆண் : கோடு போட்டா
கொன்னு போடு வேலி
போட்டா ஹே வெட்டி
போடு

குழு : ஹே ஹே
ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே

ஆண் : எங்க காத்து
மீன்சுட்ட வாசம்
அடிக்கும் எங்க தண்ணி
எரி சாராயம் போல்
உறைக்கும்

ஆண் : வத்திப் போன
உசுரோட வாழ்வானே
சம்சாரி ஒரு சப்பாத்திகள்ளி
வாழ வேணாமே மும்மாரி

ஆண் : எட்டுக்கானி
போனா அட எவனும்
ஏழை இல்ல மானம்
மட்டும் போனா நீ
மக்கா நாளே ஏழை

ஆண் : மனைவி மாதா
மட்டும் இல்ல மண்ணும்
கூட மானம்தான் சீயான்
காட்ட தோண்டிப் பாத்தா
செம்மண் ஊத்து ரத்தம்தான்

ஆண் : கோ கோ
கோ கோடு போட்டா
ஹே ஹே கொன்னு
போடு ஹே ஹே
வேலி போட்டா ஹே
ஹே ஹே வெட்டி போடு
ஹே ஹே நேத்துவரைக்கும்
உங்க சட்டம் இன்னைக்கிருந்து
எங்க சட்டம்

குழு : ஹே ஹே
ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே

ஆண் : கோடு போட்டா
ஹே ஹே ஹே கொன்னு
போடு ஹே ஹே ஹே
வேலி போட்டா ஹே ஹே
ஹே ஹே வெட்டி போடு
ஹே ஹே ஹே

ஆண் : நேத்துவரைக்கும்
உங்க சட்டம் நேத்துவரைக்கும்
உங்க சட்டம் நேத்துவரைக்கும்
உங்க சட்டம் இன்னைக்கிருந்து
எங்க சட்டம்

ராவணன் படத்தின் மற்ற பாடல்கள்

கொடு போட்டா தேடல் சொற்கள்:
கொடு போட்டா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கொடு போட்டா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கொடு போட்டா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கொடு போட்டா பாட்டு
கொடு போட்டா ஐடியூன்ஸ், கொடு போட்டா tamil2lyrics
ராவணன் கொடு போட்டா
கொடு போட்டா பாட்டு வரிகள்
கொடு போட்டா படத்தின் பேர்
கொடு போட்டா ரிங்டோன்
கொடு போட்டா வரிகள்
பாடல் கொடு போட்டா
எ.ஆர். ரஹ்மான் கொடு போட்டா