என்னா பொருத்தம்

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுஷீலா,டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்: எம்.எஸ். விஸ்வநாதன்
படம்: ரகசிய போலீஸ் 115

இந்த பாடலை பற்றி :
ரகசிய போலீஸ் 115 படத்திலிருந்து என்னா பொருத்தம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுஷீலா,டி.எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன்.என்னா பொருத்தம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

ரகசிய போலீஸ் 115 படத்தின் என்னா பொருத்தம் பாடலின் வரிகள்

பாடகி : பி. சுஷீலா

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

ஆண் : என்ன பொருத்தம்
நமக்குள் இந்தப் பொருத்தம்
ஆஹா என்ன பொருத்தம்
நமக்குள் இந்தப் பொருத்தம்

ஆண் : { காதல்
என்னும் நாடகத்தில் } (2)
கல்யாணம் சுபமே

ஆண் : என்ன பொருத்தம்
நமக்குள் இந்தப் பொருத்தம்

பெண் : நான் சொல்றதுக்கு
எதிர்த்தா பேசறீங்க
மறுபடியும் சொல்றேன்
அவள பாா்க்க நீங்க
போகவே கூடாது

ஆண் : மறுபடியும்
சொல்றேன் நான்
அவள பாா்த்தே
தீருவேன்

பெண் : கூடாதுன்னா
கூடாது

ஆண் : போவேன்
பெண் : கூடாது

ஆண் : போய்த்தான் தீருவேன்
பெண் : கூடாது

ஆண் : போய்த்தான் தீருவேன்
ஆண் : மீனா என்னம்மா இது

பெண் : { கல்யாணப்
பந்தல் கட்டி போடட்டும்
மேடை கட்டிக் கொண்டாடட்டும்
வண்ணப் பட்டாடை } (2)

பெண் : { நாட்டியமாடட்டும்
நாடகப் பாவை } (2)

பெண் : நானதை
பார்க்கட்டும் ஆனந்தப்
பாா்வை பார்க்கட்டுமா
கேட்கட்டுமா

பெண் : என்ன பொருத்தம்
நமக்குள் இந்தப் பொருத்தம்
காதல் என்னும் நாடகத்தில்
கல்யாணம் சுபமே

பெண் : மறுபடியும்
சொல்றேன் நீங்க
அவகிட்ட போய்
பேசக்கூடாது

ஆண் : மறுபடியும்
சொல்றேன் நான்
அவகிட்ட போய்
பேசுவேன்

பெண் : கண்டிப்பா
சொல்றேன் நீங்க
அவகிட்ட போய்
பேசக்கூடாது

ஆண் : கண்டிப்பா
சொல்றேன் நான்
பேசுவேன்

பெண் : பேசுவீங்களா
ஆண் : பேசுவேன்

பெண் : நீங்க பேசுவீங்க
ஆண் : நான் பேசுவேன்

பெண் : ஆஹான்
ஆண் : ஆஹான்

பெண் : பேசக்கூடாது
ஆண் : பேசுவேன்

பெண் : பேசக்கூடாது
ஆண் : { பேசுவேன்
பெண் : கூடாது } (2)

ஆண் : { சம்சாரக் கப்பல்
கொஞ்சம் போகட்டும்
நேரே தந்தையும் தாய்
என்று ஆன பின்னாலே } (2)

ஆண் : போராட்டம்
தீர்ப்பது பிள்ளையின்
வேலை

பெண் : பேரனைச்
சுமப்பது பாட்டனின்
சேவை

ஆண் : முத்துப் பிள்ளை
பெற்றுக் கொடு

பெண் : ஆஹா
என்ன பொருத்தம்
நமக்குள் இந்தப் பொருத்தம்

ஆண் & பெண் : என்ன பொருத்தம்
நமக்குள் இந்தப் பொருத்தம்
காதல் என்னும் நாடகத்தில்
கல்யாணம் சுபமே

ஆண் : என்ன பொருத்தம்
{ ஆஹா என்ன பொருத்தம் } (2)

ஆண் & பெண் : …………………..

ரகசிய போலீஸ் 115 படத்தின் மற்ற பாடல்கள்

என்னா பொருத்தம் தேடல் சொற்கள்:
என்னா பொருத்தம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு என்னா பொருத்தம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு என்னா பொருத்தம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு என்னா பொருத்தம் பாட்டு
என்னா பொருத்தம் ஐடியூன்ஸ், என்னா பொருத்தம் tamil2lyrics
ரகசிய போலீஸ் 115 என்னா பொருத்தம்
என்னா பொருத்தம் பாட்டு வரிகள்
என்னா பொருத்தம் படத்தின் பேர்
என்னா பொருத்தம் ரிங்டோன்
என்னா பொருத்தம் வரிகள்
பாடல் என்னா பொருத்தம்
எம்.எஸ். விஸ்வநாதன் என்னா பொருத்தம்