கண்ணே கனியே

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுஷீலா,டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்: எம்.எஸ். விஸ்வநாதன்
படம்: ரகசிய போலீஸ் 115

இந்த பாடலை பற்றி :
ரகசிய போலீஸ் 115 படத்திலிருந்து கண்ணே கனியே என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுஷீலா,டி.எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன்.கண்ணே கனியே பாடல் வரிகள் கீழே உள்ளது.

ரகசிய போலீஸ் 115 படத்தின் கண்ணே கனியே பாடலின் வரிகள்

பாடகி : பி. சுஷீலா

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

பெண் : { கண்ணே
ஆண் : கண்ணே
பெண் : கனியே
ஆண் : கனியே
பெண் : முத்தே
ஆண் : முத்தே
பெண் : மணியே
ஆண் : மணியே
பெண் : அருகே வா } (2)

ஆண் : கண்ணே
கனியே முத்தே
மணியே அருகே வா

பெண் : கரும்பினில்
தேன் வைத்த கன்னம்
மின்னவா

ஆண் : கரும்பினில்
தேன் வைத்த கன்னம்
மின்னவா

பெண் : கனி தரும்
வாழையின் கால்கள்
பின்ன வா

ஆண் : கனி தரும்
வாழையின் கால்கள்
பின்ன வா

ஆண் & பெண் : கண்ணே
கனியே முத்தே
மணியே அருகே வா

பெண் : { செம்மாதுளையோ
பனியோ மழையோ உன்
சிரித்த முகம் என்ன சிறு
தென்னம்பாளை மின்னல்
கீற்று வடித்த சுகம் என்ன } (2)

ஆண் : { ஒரு கோடி
முல்லைப்பூ விளையாடும்
கலை என்ன } (2)

ஆண் : { வாவென்பேன்
வர வேண்டும் தாவென்பேன்
தர வேண்டும் } (2)

ஆண் : கண்ணே
கனியே முத்தே
மணியே அருகே வா

பெண் : கண்ணே
கனியே முத்தே
மணியே அருகே வா

ஆண் : { ஒரு நாளிரவு
நிலவை எடுத்து உன்
உடல் அமைத்தானோ
பல நாள் முயன்று
வானவில் கொண்டு
நல் வண்ணம் தந்தானோ } (2)

பெண் : { என்னைக் காணச்
சொன்னானோ துணை
சேரச் சொன்னானோ } (2)

ஆண் : { ஆனந்தம் வரவாக
பெண் : ஆசை மனம் செலவாக } (2)

ஆண் & பெண் : { கண்ணே
கனியே முத்தே
மணியே அருகே வா } (2)

ரகசிய போலீஸ் 115 படத்தின் மற்ற பாடல்கள்

கண்ணே கனியே தேடல் சொற்கள்:
கண்ணே கனியே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கண்ணே கனியே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கண்ணே கனியே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கண்ணே கனியே பாட்டு
கண்ணே கனியே ஐடியூன்ஸ், கண்ணே கனியே tamil2lyrics
ரகசிய போலீஸ் 115 கண்ணே கனியே
கண்ணே கனியே பாட்டு வரிகள்
கண்ணே கனியே படத்தின் பேர்
கண்ணே கனியே ரிங்டோன்
கண்ணே கனியே வரிகள்
பாடல் கண்ணே கனியே
எம்.எஸ். விஸ்வநாதன் கண்ணே கனியே