உன்னை எண்ணி என்னை

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுஷீலா
இசையமைப்பாளர்: எம்.எஸ். விஸ்வநாதன்
படம்: ரகசிய போலீஸ் 115

இந்த பாடலை பற்றி :
ரகசிய போலீஸ் 115 படத்திலிருந்து உன்னை எண்ணி என்னை என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுஷீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன்.உன்னை எண்ணி என்னை பாடல் வரிகள் கீழே உள்ளது.

ரகசிய போலீஸ் 115 படத்தின் உன்னை எண்ணி என்னை பாடலின் வரிகள்

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

பெண் : ஆஆ ஆ ஆ
ஆ ஆஆ ஆஆ ஆஆ

பெண் : உன்னை எண்ணி
என்னை மறந்தேன் உன்னை
எண்ணி என்னை மறந்தேன்
அன்று காத்திருந்தேன் இன்று
காண வந்தேன் அன்று உன்னை
தொட்ட தென்றல் வந்து என்னை
தொட்டதோ உன்னை எண்ணி
என்னை மறந்தேன்

பெண் : காதலர் கண்கள்
சங்கமமானால் கன்னம்
சிவக்க என்னென்ன நடக்கும்
காதலர் கண்கள் சங்கமமானால்
கன்னம் சிவக்க என்னென்ன
நடக்கும்

பெண் : நானதை காண
தாரிகை ஆனால் நடையோடு
இடை கூட மெலிவாகுமே
உன்னை எண்ணி என்னை
மறந்தேன்

பெண் : ஆஆஆ பொன்னிற
உடலும் செம்மணி இதழும்
காதல் கனியும் உனக்கென
தணியும் நேரம் குறைவு
நினைவுகள் அதிகம்
நிழலாடும் விழியோடு
முகம் காண வா

பெண் : உன்னை எண்ணி
என்னை மறந்தேன் உன்னை
எண்ணி என்னை மறந்தேன்
அன்று காத்திருந்தேன் இன்று
காண வந்தேன் அன்று உன்னை
தொட்ட தென்றல் வந்து என்னை
தொட்டதோ உன்னை எண்ணி
என்னை மறந்தேன்

ரகசிய போலீஸ் 115 படத்தின் மற்ற பாடல்கள்

உன்னை எண்ணி என்னை தேடல் சொற்கள்:
உன்னை எண்ணி என்னை எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு உன்னை எண்ணி என்னை வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு உன்னை எண்ணி என்னை.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு உன்னை எண்ணி என்னை பாட்டு
உன்னை எண்ணி என்னை ஐடியூன்ஸ், உன்னை எண்ணி என்னை tamil2lyrics
ரகசிய போலீஸ் 115 உன்னை எண்ணி என்னை
உன்னை எண்ணி என்னை பாட்டு வரிகள்
உன்னை எண்ணி என்னை படத்தின் பேர்
உன்னை எண்ணி என்னை ரிங்டோன்
உன்னை எண்ணி என்னை வரிகள்
பாடல் உன்னை எண்ணி என்னை
எம்.எஸ். விஸ்வநாதன் உன்னை எண்ணி என்னை