பால் தமிழ்

This content is also available in: English

பாடகர்கள்: எல்.ஆர். ஈஸ்வரி,டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்: எம்.எஸ். விஸ்வநாதன்
படம்: ரகசிய போலீஸ் 115

இந்த பாடலை பற்றி :
ரகசிய போலீஸ் 115 படத்திலிருந்து பால் தமிழ் என்ற பாடலை பாடிய பாடகர்கள் எல்.ஆர். ஈஸ்வரி,டி.எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன்.பால் தமிழ் பாடல் வரிகள் கீழே உள்ளது.

ரகசிய போலீஸ் 115 படத்தின் பால் தமிழ் பாடலின் வரிகள்

பாடகி : எல்.ஆர். ஈஸ்வரி

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

ஆண் : பால் தமிழ் பால்
எனும் நினைப்பால்
இதழ் துடிப்பால்
அதன் பிடிப்பால்
சுவை அறிந்தேன்

பெண் : பால் மனம் பால்
இந்த மதிப்பால்
தந்த அழைப்பால்
உடல் அணைப்பால்
சுகம் தெரிந்தேன்

ஆண் : { உந்தன் பிறப்பால்
உள்ள வனப்பால்
வந்த மலைப்பால்
கவி புனைந்தேன் } (2)

பெண் : { அன்பின் விழிப்பால்
வந்த விருப்பால் } (2)
சொன்ன வியப்பால்
மனம் குளிர்ந்தேன்

ஆண் : { விழி சிவப்பால்
வாய் வெளுப்பால் } (2)
இடை இளைப்பால்
நிலை புரிந்தேன்

பெண் : { இந்த தவிப்பால்
மன கொதிப்பால் } (2)
கண்ட களைப்பால்
நடை தளர்ந்தேன்

ஆண் : { முத்து சிரிப்பால்
முல்லை விரிப்பால் }(2)
மொழி இனிப்பால்
என்னை இழந்தேன்

பெண் : இந்த இணைப்பால்
கொண்ட களிப்பால்
இந்த இணைப்பால்
கொண்ட களிப்பால்
தொட்ட சிலிர்ப்பால்
தன்னை மறந்தேன்

ஆண் : பால் தமிழ் பால்
எனும் நினைப்பால்
இதழ் துடிப்பால்
அதன் பிடிப்பால்
சுவை அறிந்தேன்

பெண் : பால் மனம் பால்
இந்த மதிப்பால்
தந்த அழைப்பால்
உடல் அணைப்பால்
சுகம் தெரிந்தேன்

ரகசிய போலீஸ் 115 படத்தின் மற்ற பாடல்கள்

பால் தமிழ் தேடல் சொற்கள்:
பால் தமிழ் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பால் தமிழ் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பால் தமிழ்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பால் தமிழ் பாட்டு
பால் தமிழ் ஐடியூன்ஸ், பால் தமிழ் tamil2lyrics
ரகசிய போலீஸ் 115 பால் தமிழ்
பால் தமிழ் பாட்டு வரிகள்
பால் தமிழ் படத்தின் பேர்
பால் தமிழ் ரிங்டோன்
பால் தமிழ் வரிகள்
பாடல் பால் தமிழ்
எம்.எஸ். விஸ்வநாதன் பால் தமிழ்